பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் – மோக்ஷ ஸந்யாஸ யோகம்– 6


*ஞானத்தேடல் பதிவு எண்: 092 நாள்: 07.12 2022*

*பகவத்கீதை – பதினெட்டாம் அத்தியாயம் மோக்ஷ ஸந்யாஸ யோகம் – 6*

*சுலோகம் 38: எந்தச் சுகம் போகப் பொருட்களில் புலன்கள் திளைப்பதால் உண்டாகிறதோ, அந்தச் சுகம் தொடக்கத்தில் (அனுபவிக்கும் காலத்தில்) அமுதத்திற்கொப்பாகத் தோன்றினாலும் விளைவில் நஞ்சுக்கு ஒப்பாகும். ஆகையால், அந்தச் சுகம் ராஜஸம் என்று கூறப்படுகிறது.*

அடுத்து போகப் பொருள் அதாவது every enjoyable thing or activity or pursuit பற்றியது. நாம் பெரும்பாலும் இப்படி இருக்கிறோம். நாம் சரியாக முழுப்பொருள் படுத்திக் கொள்ளாத வள்ளுவர் பெருந்தகை *கனி இருப்பக் காய் கவர்ந்தற்று* என்று சரியாகச் சொன்னதைத் தப்பாகப் பிடித்துக் கொண்டு, செல்லும் இடம், பார்க்கும் பொருள், நோக்கும் நபர் என்ற எல்லாவற்றிலும் இன்பத்தை மட்டும் எதிர்பார்க்கிறோம். Such pursuits will be joyous but if persisted they become the reason for many ills that will accrue to us without our knowledge. இத்தகைய சதாசர்வகாலமும் இன்ப நுகர்ச்சி விரும்புதல் ராஜச குணத்தவர் செய்வது.

இந்த்ரியங்களைக் கொண்டு அவற்றின் போகார்த்தங்களைத் தழுவிப் பெறும் இன்பம் விஷம். பலம் குறையும்; வீர்யமும் விரயமாகும்; ஆண்மை செயலற்றுப் போகும்; உடல் வடிவழகும் குலையும்; விரைவிலேயே பிணி, மூப்புத் தன்மையும் வரும்; நீர்க்குமிழ் போன்றதே அந்த இன்பம். கணநேர சுகபோக இன்பத்தில் உள்ள பற்றினால், இன்பம் சுகம் போல் தோன்றும். ஆனால் அந்த இன்பம் விஷம். ராஜஸம் நன்மை பயக்காது.

WHEN A YOGI CONSTANTLY STRIVES to practice meditative calmness, he ultimately experiences the birth of divine bliss and the end of all sorrow. Suffering is threefold—physical, mental, and spiritual. Physical suffering arises from disease and discomfort.

Mental suffering springs, in large measure, from the sprouted karmic seeds of past evil actions lodged in the astral brain. Spiritual suffering comes from inability to contact God.

These threefold sufferings disappear when, by practice of yoga, the mind becomes disengaged from the grief-making senses and united to the blessedness of the soul, the true Self.

Verse 37, however, acknowledges the initial difficult states of struggle and discontent—unpleasant like “poison”—experienced by the yogi during his skirmishes with the senses. But after the mind and discriminative intelligence have won the victory, they plant their banner of triumph on the blessed tract of the soul. When the victorious yogi, after his experiences of spiritual struggle, tastes through his interiorized, intuitive discrimination the divine amrita (“nectar”) of the soul, that true happiness is called sattvic.

Pure sattvic joy is unending, ever new, culminating at last in the eternal  Ananda,  Bliss, of Spirit—beyond touch of any guna,  even sattva.

*சுலோகம் 39: எந்தச் சுகம் அனுபவிக்கும் காலத்திலும் விளைவிலும் ஆத்மாவை மயக்கமடையச் செய்கிறதோ, தூக்கம், சோம்பல், கவனமின்மை – இவற்றிலிருந்து தோன்றும் அந்தச் சுகம் தாமஸம் என்று கூறப்படுகிறது.*

இன்னும் ஒன்று இங்கு சொல்லப்படுகிறது. நம்மை மயக்குகிற, கிறக்குகிற, அடிமையாக்குகிற விஷயங்கள். இவைகளை முழுக்க எழுதிவிட முடியாது. அனைவருக்கும் தெரியும் தவறா இல்லையா என்று. ஆனால் அதை மாற்றும் எண்ணம் இலேசில் வருவதில்லை. நம் மனப்பாங்கு அப்படியே. மகாபாரத துரியோதனன் பகவானிடம் “கிருஷ்ணா, எனக்கு எது நல்லது, எது கெட்டது, எது தர்ம்ம், எது அதர்மம், எது நல்ல விளைவு தரும், எது நல்ல விளைவு தராது  என்று எல்லாமே தெரிகிறது, ஆனால் என் இயல்பு என்னை இப்படியே வைத்து இருக்கிறது” என்று சொல்கிறான். அவனுக்கு இருந்தது முழுக்க முழுக்க ராஜச குணம். ஆனால் இந்த சுலோகம் சொல்வது செயலையும் உழைப்பையும் துறந்து மயக்கங்களில் இருக்க விரும்பும் தாமச குண மனிதர் பற்றியது.

THE NATURE OF HAPPINESS born of the passionate blindness of rajasic actions is described here. A person who experiences physical pleasure after strenuous effort to attain it enjoys for a while the ambrosial “nectar” of a gratifying happiness; but this is inevitably decimated by the “poison” of dissatisfied unhappiness as the impermanent sensory pleasure wanes.

When a boisterous young man works hard, and with difficulty saves money to buy a rickety car, he is extremely happy with his first wild outings in it. But as soon as he meets with an accident, or has to spend a considerable amount just to keep the dilapidated vehicle in working order, he begins to taste the “poison” of unhappiness.

One who gluttonously swallows more food than he can digest finds joy in satisfying his inordinate greed, but the aftereffects from overeating are discomfort or eventual disease.

The sexually overindulgent person yields to temptation until his eyesight, nerves, physical vigor, self-control, inner peace, sense of propriety, and sense of honor are completely shattered. His enthusiasm about sexual pleasure changes into devastating mental depression that may even lead to dementia.

The alcoholic or the habitual drug user feels elation at first, but afterward is plunged into despair when the effects of the liquor or narcotic wear off.

The initial state of happiness accompanying sensuality is always followed by unhappiness, owing to the impairment of physical vitality, mental self-control, and spiritual peace. It is the enigma of maya that the poison of sensual experiences is found to be so pleasant in the beginning.

The initially pleasurable taste of the poisonous honey of evil deludes people and so causes them to indulge in harmful experiences. If evil had no charm, nobody would try it. People swallow the bitter pill of evil because it is sugarcoated with immediate pleasure.

Worldly people, young and old, are those who overindulge their senses.

Even after discovering the harmful aftereffects, they are still helplessly driven to such excesses by the compelling influence of bad habits.

Recipients of rajasic happiness find out too late that undisciplined sensual pleasures turn out to be tormentors, destroying strength, vitality, health, good looks, intelligence, memory, riches, and enthusiasm.

Strongly pulled by temptation, worldly rajasic people pursue their materialistic lives without ever knowing the blessedness of Spirit hidden within them, in the true peace and joy found in meditation. But toward the end of life they often feel utterly deceived by the prevaricating senses. Then they find no happiness in anything. Their minds become empty and dark, stalked by goblins of unhappiness.

The precept in this stanza is notably relevant to the disillusioning end many youthfully eager materialists encounter. Lured by high hopes of prosperity and physical happiness, they work hard and scheme at the cost of their peace and health, and try vainly to buy more happiness by acquiring more money. As they pass from youth to old age, they suffer a gradual loss of vigor and enthusiasm and become prey to disease and the fear of approaching death, the great leveler that turns to naught all earthly gains.

*சுலோகம் 40: பிரகிருதியில் உண்டான இந்த மூன்று குணங்களிலிருந்து விடுபட்டதாக எந்தப் பிராணியும் நில உலகிலோ, ஆகாயத்திலோ, வானவர்களிலோ அல்லது இவற்றைத் தவிர வேறு இடத்திலோ (எங்கும்) இல்லை.*

இவ்வளவு சொன்ன ஸ்ரீகிருஷ்ணர் இதையும் சொல்லி விட்டார். இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்ட மனிதரோ, பிராணியோ, தேவரோ, வேறு விதமான வானவர்களோ இல்லை என்று சொல்லி விட்டாரே. அதனால் நமக்குப் பிடித்தவைகளை விட்டு விடாமல் இருக்கலாம் என்று நினைப்பது அறிவுள்ளவர் செய்வதல்ல. இக்கலவையை மாற்றிக் கொள்ளும் வல்லமை நம்மிடம் இருக்கிறது. இறைவனையும், மனிதர்களையும் அணுகும்போது சத்வ குணத்துடனும், செயல் புரியும்போது ராஜச குணத்துடனும், ஓய்வு எடுக்கையில் தாமச குணத்துடனும் இருக்கலாம். ஆனால் எல்லா குணங்களின் செய்கையின் போதும் விழிப்புணர்வும், இறைநம்பிக்கையும், நல்லெண்ணமும் நம் கூடவே இருந்து நம்மை வழி நடத்தவேண்டும்.

MAN CHOOSES EVIL HAPPINESS when his intelligence is deluded by innate bad karma, or by bad company and inner response to evil. By indulgence in tamasic inclinations, his discrimination is eclipsed. Tamasic qualities thus originate in man through this miscomprehension and culminate in disillusionment and despondency. The evil tamasic propensities are fed by the opiate of unnecessary sleep, and by physical idleness and mental aimlessness.

Too much sleep produces bodily sloth and mental helplessness (as cited in XVIII:35); it paralyzes the physical, vital, and mental faculties of man. The indolent tamasic person —drugged by over-sleep, idleness and mental aimlessness, and continuous miscomprehension—is lacking in all revivifying inner and outer activity, causing him to approach a state resembling inanimate matter, unfit for human expression. Those who indulge in the soporific of evil tamasic qualities are like trained animals under intoxication, unable to perform their expected activities. Tamasic individuals, drugging themselves with the lowest grade of happiness (self-satisfaction with their degraded existence), find all inherent good qualities being gradually obliterated, giving rise to bestial behavior and, at the worst, total inertia.

In the course of evolution, the soul sleeps in stones, awakes drowsily in the trees, becomes conscious vitality in animals, and expresses self-conscious discriminative vitality in man. In the superman, the soul manifests its true nature of superconsciousness and omnipresence.

Conversely, by eclipsing his discrimination through intemperate living and pursuit of evil ways and pleasures, a human being can lower himself to little better than an animal state. By increased idleness and the drugging effect of over-sleep, he can reduce himself to resembling a drunken animal. From the effects of still further indulgence in bad habits and extreme sensory abandon, he can become mentally—and even physically—inert like a tree, with only a semblance of intelligent human vitality. Should he continue to nurture that torpid state, as when under the influence of narcotics or alcohol, he would become as worthless as a mass of ossified flesh, or a stone, lacking in all signs of intelligence. The fate of such descended beings was described in XVI:19–20.

இறைசிந்தனையில்,

ந. கணபதி சுப்ரமணியன்.

**

*உதவி*:
(1) பரமஹம்ச யோகானந்தாவின் “GOD TALKS WITH ARJUNA” (2) சுவாமி சித்பவானந்தரின் “பகவத்கீதை” உரை; (3) ஸ்ரீராமகிருஷ்ணமடம் – பகவத்கீதை பொழிப்புரை – ஸ்ரீ அண்ணா (4) திருக்குறள், (5) புலவர் சீனி கிருஷ்ணசாமி அவர்களின் “கீதோதயம்”

Leave a comment