நித்யாவும் சத்யாவும் -4

(கபிலவிசாகன்) சத்யா: எங்கிருந்து எடுத்தேன் என்று கேட்டாயே நித்யா. உனது இக்கேள்வி என்னை ஒருநாள் முழுவதும் சிந்திக்க வைத்துவிட்டது. நித்யா: சாரி சத்யா, ஐ டிட்ன்ட் மீன் இட். நீ சொன்ன சம்மரி மிக அழகு. அசந்துபோனதால் நான் கேட்டுவிட்டேன். “YOUR CONSCIOUSNESS GETS A LINK TO THE UNIVERSAL CONSCIOUSNESS. THEN WISDOM FROM THE UNIVERSE ENGULFS YOU. YOU BECOME PART OF THE UNIVERSAL WISDOM. YOUR SEEDS OF … Continue reading நித்யாவும் சத்யாவும் -4

நித்யாவும் சத்யாவும் -3

(கபிலவிசாகன்) நித்யா: சந்தித்து ஒன்பது நாட்கள் ஆகிறது. புத்தகத் திருவிழாவுக்குப் போகவில்லையா சத்யா? உனக்குப் படிப்பது மிகவும் பிடிக்குமே. சத்யா: இரண்டு பதிப்பு நிறுவனங்கள் அழைப்பைத் தட்டமுடியவில்லை. 700-800 கடைகள், நான் புதினங்களின் காதலன் அல்ல. அதனால் லயிக்கவில்லை. இக்கால அபுதின நூல்கள் கொள்கை விளக்க நூல்களாகவே இருக்கின்றன. உண்மைத்தேடல் என்பது குறைவாகவே தென்படுகிறது. இது விளம்பரமா, வியாபார உத்தியா என்பதும் தெளிவாக இல்லை. அதனால் நான் உண்மையைத் தெரிந்து கொள்ளும் வேட்கையில் பெரியவர்கள் ஆராய்ச்சி செய்த … Continue reading நித்யாவும் சத்யாவும் -3

நித்யாவும் சத்யாவும் -2

(கபிலவிசாகன்) நித்யா: இன்னிக்கு என்ன சப்ஜக்ட்?. சத்யா: நீயும் நானும்தான் சிந்திக்கிறோமா அல்லது உலகமே சிந்திக்கிறதா? நித்யா: நம்மைப் போல உலகிலுள்ள அனைவரின் சிந்தனையும் சேர்ந்தால் அது உலகம் சிந்திப்பதாக ஆகிவிடுகிறதா சத்யா? சத்யா: அமித் கோஸ்வாமி தெரியுமா, அவர் ஒரு புக்கே இல்லையில்லை புக்ஸே எழுதி இருக்கிறார். அவர் உலகமே சிந்திக்கும் உலகம் என்று சொல்கிறார். அமித் கோஸ்வாமி பிசிக்ஸ் ப்ரொஃபசர். அதுவும் க்வாண்டம் பிசிக்ஸ் ப்ரொஃபசர். 1964இல் கல்கத்தாவில் டாக்டரேட் வாங்கிவிட்டு அமெரிக்கா சென்று … Continue reading நித்யாவும் சத்யாவும் -2

நித்யாவும் சத்யாவும் -1

(கபிலவிசாகன்) யார் இவர்கள்?எனக்குத் தெரியாது? இருவரும் கற்பனைப் பாத்திரங்கள் ஆணா, பெண்ணா இவர்கள்? அதுவும் தெரியாது. அப்படி என்றால் எப்படிப் புரிந்து கொள்வது? அவர்கள் பேசுவதைப் பற்றி மட்டும் புரிந்து கொள்ள முயன்றால் போதும். அவர்கள் இருவருக்குள் அவர்கள் என்னவாக இருந்தால் நமக்கென்ன? ஏன் இப்படிக் குழப்புகிறீர்கள்? இதுவே குழப்புகிறதா? அப்போது இன்னொன்றையும் நான் சொல்ல வேண்டியது என் கடமை ஆகி விடுகிறது? என்ன அது, சொல்லுங்களேன். நித்யா என்பது நித்யானந்தன் அல்லது நித்யதாரா என்னும் பெயரின் … Continue reading நித்யாவும் சத்யாவும் -1