புது உலகைப் படைத்து விடு

புது உலகைப் படைத்து விடு (இலக்கணம் அறியாப் புலம்பல் இது) கபிலவிசாகன் **** தொட்டு விட்டான் என்று துடித்திருந்தேன் தட்டி விட்டான் என்று தவித்திருந்தேன் கொட்டி விட்ட கண் நீர் பட்டு என் கைகள் சுடுபொறி எடுத்துச் சுட்டு விட்டன அக்காமுகனை. குறைந்தான் ஒருவன் பெண்ணினத்தை வஞ்சம் செய்யும் ஆண்வேடம் போட்ட என்ன வொண்ணா பன்றியரின் கூட்டத்தில். பார்த்தவுடன் எரித்துவிடு தொட்டவுடன் கொன்றுவிடு என் சகோதரியே அஞ்சவேண்டாம் இதுதான் சரியான நீதி. தாயென மதிக்கவில்லை தந்தையென நினைக்கவில்லை … Continue reading புது உலகைப் படைத்து விடு

சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு?

சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு? தம்பி, ரொம்ப நாள் கழிச்சி வந்திருக்கே, இருந்திட்டுப்போ. இந்தா பால் கொண்டாறேன். ஐயோ பாட்டி, ஏன் என்னத்தம்பிங்குற. எனக்கும் அவ்வளவு வயசா ஆயிடுச்சு? சரிடா சுரேசு, இந்த பெஞ்சில ஒக்காரு. இரு பாட்டி, எங்கப்பன் பிரான்ஸ்ல இருந்து கூப்புடுறான், நா பேசிட்டு வந்துர்றேன். என்னடா இது ரெண்டு போனு இருக்கா? ஒன்னு இந்தப் பாட்டிக்கு கொடேன். எது வெல கம்மியோ அதக்குடு. என்னடா பேசிக்கிட்டு இருக்கும்போதே போறியே. இரு பாட்டி, … Continue reading சூரியன் விசில் ஊதுனா என்ன தப்பு?