மருந்து (திருக்குறள்)

  திருக்குறள் – பொருட்பால் – நட்பியல் – அதிகாரம் மருந்து – குறள் 941-950 குறள் : 941 மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. பொருளுரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும். குறள் : 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். மருந்தென … Continue reading மருந்து (திருக்குறள்)

கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது

(I am giving extracts from Norman Vincent Peale's POWER OF POSITIVE THINKING. --- நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - தமிழில் நாகலட்சுமி சண்முகம் - மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்)   பொது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களை மூன்றாகப் பிரிக்கலாம். முதல் பகுதியினரின் நோய்க்கான காரணம் உடல்ரீதியானது. இரண்டாவது பகுதியினரின் பிரச்சனை உணர்ச்சி மற்றும் உடல்ரீதியானது. மூன்றாவது பகுதியினரின் பிரச்சனை முழுக்க முழுக்க உணர்ச்சிரீதியானது என்று கொலராடோ மருத்துவக் கல்லூரியின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த … Continue reading கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்குத்தான் மிக நல்லது

உயிரும் மூச்சும் வாழ்வும்

நன்றி: திரு Chatta Venkatesh அவர்களின் முகநூல் பதிவு கால் மாற்றும் கலை ! ************************ கால் மாற்றும் கலையினைப் பற்றி இன்று நம் சித்தர்களின் குரல் முகபக்கத்தில் இன்று விரிவாக தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது … Continue reading உயிரும் மூச்சும் வாழ்வும்

உடலின் மொழி காதில் விழுமா

சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார். அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார். அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு … Continue reading உடலின் மொழி காதில் விழுமா

கோடிகோடி அதிசயம்

கோடிகோடி அதிசயம் ***************************** நாம் எல்லோருமே அதிசயம்தான் ! ஆமாம், இது உண்மை !!!   "உடம்பினை முன்னம் இழுக்கென்றி ருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே". ( திருமந்திரம் - 725 ) குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது. நமது உடலில் … Continue reading கோடிகோடி அதிசயம்