மருந்து (திருக்குறள்)

  திருக்குறள் – பொருட்பால் – நட்பியல் – அதிகாரம் மருந்து – குறள் 941-950 குறள் : 941 மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. பொருளுரை: மருத்துவ நூலோர் வாதம் பித்தம் சிலோத்துமம் என எண்ணிய மூன்றும் அளவுக்கு மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் உண்டாக்கும். குறள் : 942 மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய தற்றது போற்றி யுணின். மருந்தென … Continue reading மருந்து (திருக்குறள்)

சேவை

சேவை மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. … Continue reading சேவை

தேவை

தேவை தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஓயாத பிரயாசை ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் பங்கம்தான். போதுமென்ற மனமே பொன்னானதிருப்தியைத் தருவது. சமீப காலம்வரை படாடோப (Luxury) வஸ்துக்களாக இருந்த ரேடியோ, ஃபான் மாதிரியானவற்றைக்கூட இப்போதே அவசியமாக்கிக் கொண்டு (necessaries), இவை கிடைக்கவில்லையே என்று தாபப்படுவதும், அதிருப்திப்படுவதுமாக இருக்கிறார்கள். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும்; சௌக்கியம் குறையும்; நிம்மதியும், … Continue reading தேவை

அன்று சொன்னது

அன்று சொன்னது அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில அரசின் கைதியாக இருந்த, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். “நமக்குச் சுதந்திரம் கிடைத்த உடனேயே தேர்தல்களும், அதனால் ஏற்படும் தர்மத்திற்கு எதிரான செயல்களும், பதவி மற்றும் செல்வத்தின் பலத்தினால் செய்யத்தக்க பலாத்காரம் மற்றும் தீய செயல்களும், ஆள்பவர்களின் திறமை அற்ற தன்மை என்னும் இவ்வனைத்தும் சேர்ந்து மனித வாழ்க்கையை நரக வாழக்கையைப் போலச் செய்துவிடும். “மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த உழைப்பு, முயற்சியால் கிடைத்த செல்வம், … Continue reading அன்று சொன்னது

பாரதி கண்ட புதுமைப் பெண்

பாரதி கண்ட புதுமைப் பெண் போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்! சேற்றி லேபுதி தாக முளைத்த தோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள் சாதி செய்த தவப்பயன், வாழி நீ! மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் … Continue reading பாரதி கண்ட புதுமைப் பெண்

யாருக்கு கண் தெரியவில்லை ?

*யாருக்கு கண் தெரியவில்லை ? * உண்மை நிகழ்ச்சி – கணபதி சுப்ரமணியன் ************* என் நண்பர் கண்ணன் என் கல்லூரித்தோழன், பின்னர் இந்தியன் வங்கியிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவர் திருமணத்திற்கு நானும், என் திருமணத்திற்கு அவரும்  சென்று பங்கேற்றோம். நான் 1976இலும் கண்ணன் அனேகமாக 1978இலும் இந்தியன் வங்கியில் சேர்ந்தாலும், கல்லூரிக்குப்பின் தொடர்பு விட்டுப்போயிற்று. நான் 1990இல் இரண்டாம் முறை வட இந்தியா பணிக்குப்பின் திரும்பிவந்தபோது அவர் இந்தியன் வங்கியில்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். இருப்பினும் எந்தக்கிளையில் … Continue reading யாருக்கு கண் தெரியவில்லை ?

இன்னொரு பக்கத்து உண்மைகள்

🌹🕉 Picture Courtesy: ISKCON தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது. இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த … Continue reading இன்னொரு பக்கத்து உண்மைகள்

என்னாலே முடியலேப்பா !

Photo credit: CollegeDegrees360 on Visual Hunt / CC BY-SA என்னாலே முடியலேப்பா ! என்னாலே முடியவில்லை அப்பா. இந்தச் சங்கடம் நிறைந்த வாழ்க்கை. எப்போது பார்த்தாலும் பிரச்சினைகள், போராட்டங்கள். ஒரு பிரச்சினையக் கவனித்துத் தீர்வு காண்பதற்குள் அடுத்த பிரச்சினை முளைத்து விடுகிறது.  நம் தோட்டத்தில் விதை கூட முளைப்பதற்குக் காலம் எடுத்துக் கொள்கிறது. எனக்கு மட்டும் ஏன் அப்பா பிரச்சினைகள் உடனே உடனே தயாராகி விடுகின்றன. இங்கே என்னுடன் வா. அப்பா பெண்ணை அன்போடு … Continue reading என்னாலே முடியலேப்பா !

ஒரு பதிவும் அதன் தாக்கமும்.

என் நெடுநாளைய நண்பர், from 1985. தொல்லியல் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். தமிழ் நாகரீகம் மண்ணில் விட்டுப் போன அடையாளங்களை தேடித் தேடி அலைந்து பல்வேறு எதிர்ப்புக்களையும் கடந்து தொல்லியல் சார்ந்த பல புதிய உண்மைகளை வெளிக்கொணர்பவர். தமிழ் நாட்டு, இந்திய ஆராய்ச்சி உலகில் தன்னை ஜாம்பவானாகக் கருதிக்கொள்ளும் இத்துறையின் அமைப்புகளில் பணிபுரியும் சிலர், அமைப்புசாராது தனிமையாக, அரசு செலவு செய்யாத (அதாவது அரசியல் சாயம் இல்லாத) பலரையும் ஒடுக்கி இவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறார்கள். இவர் கண்டு … Continue reading ஒரு பதிவும் அதன் தாக்கமும்.