காலையில் துதிக்க

காலையில் துதிக்க “வலிமையானவர் – வலிமையற்றவர், உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது; ஆன்மா எல்லையற்றது, எல்லா ஆற்றல்களும் உடையது, எல்லாம் அறிந்தது. உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நமை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்” என்கிறார் விவேகானந்தர். அப்படி எல்லா மேன்மைகளையும் தரவல்ல ஆன்ம சிந்தனைக்கு, அதிலும் அதிகாலை வேளையில் செய்வதற்கான… Read More காலையில் துதிக்க

புருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்

புருஷ ஸூக்தம்  – ரிக்வேதம் 10.8.90 வேத மந்திரங்களுள் கருத்துச்செறிவிலும், மந்திர ஆற்றலிலும், மங்கலத்தைச் சேர்ப்பதிலும் மிக முக்கியமான ஒன்று இந்தச் சூக்தம். இறைவனின் மகிமையைப் பாடுவதில் ஆரம்பித்து, இறைவனின் தியாகத்தால் இந்த உலகமும் உயிர்களும் தோன்றியதைப் பேசி, பிறகு உயிர் இறைவனை அடைவதுதான் அஞ்ஞான இருளைக் கடக்கும் ஒரே வழி என்பதைக்கூறி, அதற்கான காரணத்தையும் அந்த வழியையும் விளக்குகிறது,     ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர்… Read More புருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்

சாந்தி பஞ்சகம்

சாந்தி பஞ்சகம் ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந் நோ விஷ்ணுருருக்ரம: நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி ருதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம் ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந்… Read More சாந்தி பஞ்சகம்

பவமான ஸூக்தம்

பவமான ஸூக்தம் (புண்யாஹவாசனம்) (தைத்ரீய ஸம்ஹிதை, ஐந்தாம் காண்டம்) ஓம் ஹிரண்யவர்ணா: ஸுசய: பாவகா: யாஸு ஜாத: கஸ்யபோ யாஸ்விந்த்ர: அக்நிம் யா கர்பம் ததிரே விரூபாஸ்தா ந ஆப:ஸ ஸ்யோநா பவந்து யாஸா ராஜா வருணோ யாதி மத்யே ஸத்யாந்ருதே அவபஸ்யம் ஜநானாம் மதுஸ்சுத: ஸுசயோ யா: பாவகாஸ்தா ந ஆப:ஸ ஸ்யோநா பவந்து யாஸாம் தேவா திவி க்ருண்வந்தி பக்ஷம் யா அந்தரி÷க்ஷ பஹுதா பவந்தி யா: ப்ருதிவீம் பயஸோந்தந்தி ஸுக்ராஸ்தா ந ஆப:ஸ… Read More பவமான ஸூக்தம்

ஸ்ரீ ருத்ர ஸூக்தம்

ஸ்ரீ ருத்ர ஸூக்தம் (ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய இயலாதபோது மட்டும், முதலாவதாகச் சொல்லவேண்டியது) பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்- தனுஷ்வ மீட்வஸ் தோகாய தனயாய ம்ருடய ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு-முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி அர்ஹன் பிபர்ஷி… Read More ஸ்ரீ ருத்ர ஸூக்தம்

கோ ஸூக்தம்

கோ ஸூக்தம் (க்ருஷ்ண யஜுர்வேதீய உதகஸாந்தி மந்த்ரபாட:- அனுவாகம் 71-74) (பசு மாட்டிற்கு பூஜை செய்யும் சமயங்களில் இசைக்கலாம்) … ஆ காவோ அக்மந்நுத பத்ரமக்ரன் ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே ப்ரஜாவதீ: புருரூபா இஹ ஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹானா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச ஸிக்ஷதி உபேத்யதாதி நஸ்வம் முஷாயதி பூயோ பூயோ ரயிமிதஸ்ய வர்தயன் அபிந்நே கில்லேநிததாதி தேவயும் நதாநஸந்தி நதபாதி தஸ்கர: நைநா அமித்ரோ வ்யதிரா ததர்ஷதி தேவாஸ்ச யாபிர்யஜதே ததாநி ச… Read More கோ ஸூக்தம்

ருக்வேதீய ராத்ரீ ஸூக்தம்

ருக்வேதீய ராத்ரீ ஸூக்தம் (நவராத்திரி காலத்திலும், சதுர்வேத பாராயணத்தில் ருக்வேதம் சொல்லும்போதும் இசைக்கலாம்) ஓம் ராத்ரீ வ்யக்யதாயதீ புருத்ரா தேவ்ய(அ)க்ஷபி: விஸ்வா அதிஸ்ரியோதித ஓர்வப்ரா அமர்த்யா நிவதோ தேவ்யு(உ)த்வத: ஜ்யோதிஷா பாததே தம: நிருஸ்வஸார – மஸ்க்ருதோஷஸம் தேவ்யாயதீ அபேது ஹாஸத தம: ஸாநோ அத்ய யஸ்யா வயம் நி தே யாமந்த விக்ஷ்மஹி வ்ரு÷க்ஷந வஸதிம் வய: நி க்ராமாஸோ அவிக்ஷத நி பத்வந்தோ நி பக்ஷிண: நிஸ்யேனாஸஸ்-சிதர்தின: யாவயா வ்ருக்ய(அ)ம்-வ்ருகம் யவயஸ்தேன – மூர்ம்யே… Read More ருக்வேதீய ராத்ரீ ஸூக்தம்

ருக்வேதீய தேவீ ஸூக்தம்

ருக்வேதீய தேவீ ஸூக்தம் (நவராத்ரி காலத்திலும், சதுர்வேத பாராயணத்தில் ருக்வேதம் சொல்லும்போது இசைக்கலாம்) ஓம் அஹம் ருத்ரோபிர்-வஸுஸ்சராம்யஹ-ளாதித்யைம்ருத விஸ்வதேவை: அஹம் மித்ரா வருணோபா பிபர்மயஹ-மிந்த்ராக்னீ அஹமஸ்வினோபா அஹம்-ஸோம-மாஹநஸம் பிபர்ம்யஹம் த்வஷ்டாரமுத பூஷணம் பகம் அஹம் ததாமி த்ரவிணம் ஹவிஷ்மதே ஸுப்ராவ்யே யஜமானாய ஸுன்வதே அஹம் ராஷ்ட்ரீ ஸங்கமநீ- வஸூனாம் சிகிதுஷீ ப்ரதமா யஜ்ஞியானாம் தாம் மா தேவா வ்யதது: புருத்ரா பூரிஸ்தாத்ராம் பூர்யா வேஸயந்தீம் மயா ஸோ ந்தமத்தி யோ விபஸ்யதி ய: ப்ரணிதி யஈம் ஸ்ருணோத்யுக்தம்… Read More ருக்வேதீய தேவீ ஸூக்தம்

விஷ்ணு ஸூக்தம்

விஷ்ணு ஸூக்தம் விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே ராஜாஸி யோ அஸ்கபாயதுத்ர ஸதஸ்தம் விசக்ரமாணஸ் த்ரேதோருகாய: ததஸ்ய ப்ரியமபிபாதோ அஸ்யாம் நரோ-யத்ர தேவயவோ-மதந்தி உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: ப்ரதத்-விஷ்ணுஸ்-ஸ்தவதே வீர்யாய ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷு அதிக்ஷியந்தி புவநானி விஸ்வா பரோ-மாத்ரயா-தநுவா வ்ருதான் ந-தே-மஹித்வமன்வஸ்நுவந்தி உபேதே வித்ம ரஜஸி ப்ருதிவ்யா விஷ்ணோ தேவத்வம் பரமஸ்ய வித்ஸே விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் ÷க்ஷத்ராய… Read More விஷ்ணு ஸூக்தம்