வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி ஏகாதஶீ ஸமம் கிஞ்சித் பாவனம் ந ச வித்யதே ஸ்வர்க மோக்ஷப்ரதா ஏஷா ராஜ்யபுத்ரப்ரதாயினி ஸ்வர்கம், மோக்ஷம், நல்ல புத்ரன், அரச பதவி முதலிய பலன்களைத் தருவதில் ஏகாதசிக்கு இணையான விரதம் கிடையாது என்கிறது தத்துவ ஸாரம் என்னும் புஸ்தகம். வைகுண்ட ஏகாதசிக்கு மோக்ஷ ஏகாதசி என்ற பெயரும் உண்டு. ஸ்ரீமஹாவிஷ்ணு வஸிக்கும் வைகுண்டத்தில் வாசல் திறக்கும் தினம் இன்று. இதன் அடையாளமாக பெருமாள் கோவில்களில் சிறப்பாக ஒரு வாசலைத் திறந்து அதன்வழியே பெருமாள் தரிசனம்… Read More வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி விரதம்

ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன”.  மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் , வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும்.  அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான… Read More ஏகாதசி விரதம்

கருடப்பத்து

கருடப்பத்து ஓம் பூரணனே பதினாறு திங்கள் சேரும் பொருந்தியே யருக்கன் பதினெட்டுஞ் சேரும் காரணனே கருமுகில் பொன்மணி சேருங்கருணைபெரு மஷ்டாக்ஷரங் கலந்து வாழும் வாரணனே லட்சுமியோ டெட்டுஞ் சேரும் மதிமுகம் போல் நின்றிலங்கு மாயா நேயா ஆரணனே ரகுராமா கருடன்மீதில் அன்புடனே ஏறி வந்தருள் செய்வாயே (1) மந்திரமோ அஷ்டசித்துமெட்டுஞ் சேரும் வாழ்கிரகமொன்பதுமே வந்துசேரும் கந்தர்வர் கணநாத ராசி வர்க்கம் கலைகியான நூல் வேதங்கலந்து வாழும் ந்ந்தி முதல் தேவர்களுங் கவனயோகம் நமஸ்கரித் துன்பாதம் நாளும் போற்ற… Read More கருடப்பத்து

ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம்

ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம்   ஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்’ருதிமூர்த்திரூபே ச’சாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்கரூபே ரமதாம் மனோ மே                        1   காவேரிதீரே கருணா விலோலே மந்தாரமூலே த்ருதசாரு கேலே தைத்யாந்த காலே(அ)கில லோகலீலே ஸ்ரீரங்கலீலே ரமதாம் மனோ மே 2   லக்ஷ்மீ நிவாஸே ஜகதாம் நிவாஸே ஹ்ருத்பத்ம வாஸே ரவிபிம்ப வாஸே க்ருபா நிவாஸே குணவ்ருந்த வாஸே ஸ்ரீரங்க ரமதாம் மனோ மே                3   ப்ரஹ்மாதிவந்த்யே ஜகதேகவந்த்யே முகுந்தவந்த்யே ஸுரநாதவந்த்யே வ்யாஸாதிவந்த்யே… Read More ஸ்ரீ ரங்க நாதாஷ்டகம்

எடுத்த காரியம் எதுவும்வெற்றி பெற

எடுத்த காரியம் எதுவும்வெற்றி பெற   ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்   நாலாயிர திவ்ய ப்ரபந்தம் நம்மாழ்வார் திருவடிகளே சரணம் திருவாய்மொழி (7-4)   ஆழியெழச் சங்கும் வில்லு மெழத் திசை வாழியெழத் தண்டும் வாளுமெழ அண்டம் மோழை யெழமுடி பாதமெழ அப்பன் ஊழியெழ வுலகங் கொண்ட வாறே                                                              1   ஆறுமலைக் கெதிர்ந்தோடுமொலி அர வூறுசுலாய் மலைதேய்க்குமொலி கடல் மாறுசுழன் றழைக்கின்றவொலி அப்பன் சாறுபட வமுதங் கொண்ட நான்றே                                                              2   நான்றில வேழ்மண்ணும் தானத்தவே… Read More எடுத்த காரியம் எதுவும்வெற்றி பெற

ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்   விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள அபாமார்ஜந ஸ்தோத்ரம் மிக அபூர்வமானது. இது ஏவல், சூன்யம், வியாதி, க்ரஹபீடை, விஷபீடை, முதலிய எல்லாத் துயர்களையும்  நீக்கவல்லது. ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து, தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள். துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும்,… Read More ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

மாங்கள்ய ஸ்தவம்

மாங்கள்ய ஸ்தவம் LIFCO 1977   இது விஷ்ணு தர்மோத்தர புராணத்தில் உள்ளது. இந்த ஸ்தோத்ரத்தில் புலஸ்த்யமுகமாக ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் பரத்வமும் மஹாவிஷ்ணுவே ஜகத் காரணன் மற்றும் ஸர்வ பாபங்களையும் போக்கும் திவ்யமங்கள தேவதை என்பதும், இகத்திலும் பரத்திலும் வேண்டிய ஸகல ஸௌபாக்யங் களையும் அளிப்பவன் என்றும் உபதேசிக்கப் படுகின்றது.   இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்ய ஆரம்பித்த உடனேயே தீமைகள் அழிகின்றன. க்ரஹங்களின் கொடிய பலன்கள் தீய்ந்து போகின்றன. நாம் செய்யும் நற்காரியங்கள் மிக உயர்ந்த… Read More மாங்கள்ய ஸ்தவம்

விஷ்ணு அஷ்டோத்தரம்

நாமாவளியும் அர்ச்சனையும்   ”‘ஸகல காரிய ஸித்தி தரும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்தோத்ரம்” என்னும் LIFCO புத்தகத்திலிருந்து.   “ஶ்ரவணம் கீர்த்தநம் விஷ்ணோ: ஸ்மரணம் பாதஸேவநம் அர்ச்சநம் வந்தநம் தாஸ்யம் ஸக்ய மாத்ம நிவேதநம்” –ஸ்ரீ பாகவதம்   எம்பெருமானுடைய திவ்ய சரணாரவிந்த பரிசர்யையாகிற மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைவதற்குப் பக்தி என்பது ஒரு சிறந்த உபாயம். பகவானிடம் அந்தப் பக்தியை ஒன்பது விதமாகச் செலுத்தலாம். (நவதா பக்தி)   சிரவணம் பகவானுடைய கதைகளைக் கேட்பது… Read More விஷ்ணு அஷ்டோத்தரம்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்   இரண்டுமுறை ஆசமனம் மூன்றுமுறை பிராணாயாமம் ஸங்கல்பம் ஶுக்லாம்பரதரம் விஷ்ணும் ஶஶிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வவிக்நோபஶாந்தயே யஸ்ய த்விரத வக்த்ராத்யா: பாரிஷத்யா: பரஶ்ஶதம் விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாஶ்ரயே   ஹரிரோம் தத் ஸத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த, அஸ்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய, விஷ்ணோ ராஜ்ஞயா ப்ரவர்த்தமாநஸ்ய, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, கலியுகே,… Read More ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்