நவக்ரஹ நமஸ்கார மந்த்ர:

நவக்ரஹ நமஸ்கார மந்த்ர:   சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ஓம்பூ:…….ஸுவரோம்   மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ப்ரஸாத ஸித்யர்த்தம் ஆதித்யாதி நவக்ரஹ நமஸ்காரான் கரிஷ்யே ஸூர்யன் ஓம் ஆஸத்யேன ரஜஸா வர்த்தமானோ நிவேசயன் அம்ருதம் மர்த்யம் ச ஹிரண்யயேன ஸவிதாரதேன ஆதேவோயாதி புவனா விபச்யன்.                                        (ஸ்வாஹா) (ஓம் ஆதித்யாய இதம் ந மம) ஸூர்யனின் அதிதேவதை: ஓம் அக்னிம்… Read More நவக்ரஹ நமஸ்கார மந்த்ர:

நவக்ரஹ சத நாமாவளி

நவக்ரஹ சத நாமாவளி ஒன்பது கிரஹங்களுக்கும் சேர்த்து 108 நாமங்கள் ஓம் பாநவே நம:  ஓம் ஹம்ஸாய நம:  ஓம் பாஸ்கராய நம:  ஓம் ஸூர்யாய நம: ஓம் ஸூராய நம: ஓம் தமோஹராய நம:  ஓம் ரதிநே நம:  ஓம் விஶ்வத்ருதே நம:  ஓம் அவ்யாப்த்ரே நம: ஓம் ஹரயே நம: 10   ஓம் வேதமயாய நம:  ஓம் விபவே நம:  ஓம் ஶுத்தாம்ஶவே நம:  ஓம் ஶுப்ராம்ஶவே நம: ஓம் சந்த்ராய நம:… Read More நவக்ரஹ சத நாமாவளி

நவக்ரஹ ஸ்தோத்ரம்

நவக்ரஹ ஸ்தோத்ரம் ஜபா குஸும ஸங்காச’ம் காச்’யபேயம் மஹாத்யுதிம் தமோரிம் ஸர்வ பாபக்னம் ப்ரணதோ(அ)ஸ்மி திவாகரம்.                               1   ததி ச’ங்க துஷாராபம் க்ஷீரோதார்ணவ ஸம்பவம் நமாமி ச’சினம் ஸோம்ம் ச’ம்போர் மகுடபூஷணம்                                             2   தரணீ கர்ப்ப ஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம் குமாரம் ச’க்தி ஹஸ்தம் தம் மங்களம் ப்ரணமாம்யஹம்                                  3   ப்ரியங்கு கலிகாச்’யாமம் ரூபேணா ப்ரதிமம் புதம் ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்                4   தேவானாம் ச ரிஷீணாம்… Read More நவக்ரஹ ஸ்தோத்ரம்

நவக்ரஹங்கள் நன்மை செய்ய

நவக்ரஹங்கள் நன்மை செய்ய   ஒரே ஸ்லோகத்தில் நவக்ரஹ த்யானம்   நம: ஸுர்யாய ஸோமாய மங்களாய புதாய ச குரு: சு’க்ர ச’நிப்யச்’ச ராஹவே கேதவே நம:   ஆரோக்யம் ப்ரதாது நோ தினகர: சந்த்ரோ யசோ’ நிர்மலம் பூதிம் பூமிஸுத: ஸுதாம்சு’தனய: ப்ரஜ்ஞாம் குருர் கௌரவம் கான்ய: கோமளவாக்விலாஸ மதுலம் மந்தோ முதம் ஸர்வதா ராஹுர் பாஹு பலம் விரோத ச’மனம் கேது: குலஸ்யோன்னதிம்.   ஸ்ரீ வேங்கடேஶனைத் துதித்தால் எல்லாக் கோளும் நன்றே … Read More நவக்ரஹங்கள் நன்மை செய்ய

ஸ்ரீ நவக்ரஹ மங்களாஷ்டகம்

ஸ்ரீ நவக்ரஹ மங்களாஷ்டகம்   பாஸ்வானர்க்க சமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்’யப: குர்விந்தோச்’ச குஜஸ்ய மித்ரமரிகத்ரிஸ்த்தச்’சுப: ப்ராங்முக: ச’த்ருர் பார்கவ ஸௌரயோ: ப்ரியகுட: காளிங்கதேசா’திப: மத்யே வர்த்துலமண்டலே ஸ்த்திதியுத: குர்யாத் ஸதா மங்களம்                   1   சந்த்ர: கர்க்கடக ப்ரபுஸ்ஸித ருசிச்’சாத்ரேய கோத்ரோத்பவச்’ சாக்னயே சதுரச்’ரகோ(அ)பரமுக: கௌர்யர்சயா தர்ப்பித: ஷட்ஸப்தாக்னி தசா’த்யசோ’பன பலோ(அ)ச’த்ருர் புதார்க்கப்ப்ரிய: ஸௌம்யோ யாமுன தேச’பர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்               2   பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ(அ)வந்தீபதி காதிர ப்ரீதோ வ்ருச்’சிக மேஷயோரதி பதிகுர்வர்க்க… Read More ஸ்ரீ நவக்ரஹ மங்களாஷ்டகம்

கோளறு திருப்பதிகம்

கோளறு திருப்பதிகம் “சிவனடியையே சிந்திக்கும் சிவனடியார்களை நாளும் கோளும் என்ன செய்து விடும்? அவை நன்மையே பயக்கும்” என்று கூறி பத்து பாடல்கள் பாடினார் திருஞான சம்பந்தர். கிரகங்கள் அவற்றின் பெயர்ச்சிகள் நிகழும் போது இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது ஞான சம்பந்தரால் சொல்லப்பட்டிருக்கும் செய்தி. முக்கிய காரியமாகக் கிளம்பும் போதும், சகுனம் சரியில்லாத போதும், நல்லபடியாக முடிய வேண்டும் என்கிற வேண்டுகோளுடன் இந்தப் பதிகத்தை சொல்லலாம். ஒவ்வொரு செவ்வாய்… Read More கோளறு திருப்பதிகம்

பைரவர்

பைரவர் நம்மை ஆட்டிப் படைக்கும் நவக்கிரக தோஷங்களை ஆட்டுவிப்பர் பைரவரே! திருப்பத்தூர், சிவகாமசுந்தரி சமேத திருத்தளிநாதர் கோயிலில் அமைந்திருக்கும் ஆதி பைரவர் சன்னதி சிறப்பு வாய்ந்தது. ஆதி பைரவரிலிருந்து, அஷ்ட பைரவரும், அஷ்ட பைரவரில் இருந்து 64 பைரவரும் தோன்றினர் என்று கூறப்படுகிறது. எல்லா கோயில்களிலும் காணப்படும் பைரவருக்கு அடிப்படையாக  ஆதி பைரவர் விளங்குகிறார். 12 ராசிகளும் இவரின் உருவபகுதிகள், நவகோள்களும் இவர் ஆளுகைக்கு உட்பட்டவை. காலச் சக்கரதாரி பைரவரே! ஜோதிட நூல்கள் இவரை, கால புருஷன்… Read More பைரவர்

சரியான நவக்கிரக பரிகாரங்கள்

மந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையின்படி:  பலதீபிகை குறிப்பிடும் பரிகாரம் வித்யாசமானது. நவகிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்த கிரகங்களை ஸ்தோத்ரபாராயணம் மந்த்ரஜபம் ஹோமம் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளால் திருப்தி செய்வித்து உபாசித்தல் என்பது ஒருவழி. மற்றொரு வழி அந்தந்த கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றி கௌரவித்து மகிழ்தல் என்பதாகும். மனிதநேய அடிப்படையில் அமைந்துள்ள இந்த வழி மிகவும் சுலபமாகவும், திருஷ்ட (கண்ணுக்குத் தெரியும்) பலன்களையும், அதிருஷ்ட (கண்ணுக்குத் தெரியாத) பலன்களையும் விரைவாகப் பெற்றுத் தருகிறது. இதன் படி, தந்தைக்குரிய… Read More சரியான நவக்கிரக பரிகாரங்கள்

கேது துதிகள்

கேது ஓம் அச்’வத்வஜாய வித்மஹே சூ’ல ஹஸ்தாய தீமஹி தன்ன: கேது: ப்ரசோதயாத்   ஓம் ஜைமினி வித்மஹே தூம்ரவர்ணாய தீமஹி தன்ன: கேது: ப்ரசோதயாத்   கேதுவால் ஏற்பட்ட தோஷம் விலக  சனிக்கிழமை தோறும் இதை பாராயணம் செய்து வாருங்கள். கேது: கால: கலயிதா தூம்ர கேதுர் விவர்ணக: | லோக கேதுர் மஹா கேது: ஸர்வ கேதுர் பகப்ரத: || ரௌத்ரோ ருத்ரப்ரியோ ருத்ர: க்ரூர கர்மா ஸுகந்த த்ருக் | பாலால தூமஸம்காச:… Read More கேது துதிகள்