ஸ்ரீ கந்தகுரு கவசம்

ஸ்ரீ கந்தகுரு கவசம் ராகம்: நாட்டை கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப்பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்தென்னை ரக்ஷ¢த்திடுவீரே ராகம்: நாட்டை ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குஹா சரணம் சரணம் குருகுகா சரணம் குருபரா சரணம் சரண மடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து… Read More ஸ்ரீ கந்தகுரு கவசம்

முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்

முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம் முருகா என்றால், இல்லறம் என்பது தாய், தந்தை, மனைவி மக்கள், தம்மை சார்ந்தோர்க்கும் பாதுகாப்பாய் இருப்பதோடு வருகின்ற விருந்தை உபசரித்தல் மற்றும் நட்பை பெருக்கிக் கொள்ளுதல், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தல், காலை மாலை ஒரு ஐந்து நிமிடமேனும் ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்தல், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவகாருண்யநெறி நின்று சைவத்தை மேற்கொள்ளுதல், முடிந்த அளவிற்கு பசியாற்றுவித்தல், வறியவர், சான்றோர், யோகி, ஞானிகளுக்கு உற்ற பாதுகாவலனாக… Read More முருகனைப் போற்றுவோம் எதிலும் வெற்றி பெறுவோம்

ஆதாரம் என்றும் நீதானே

ஆதாரம் என்றும் நீதானே தீய குணங்கள் என்னைச் சேராமல் என் செய்கையிலே நேர்மை தவறாமல் ஈகையெனும் பண்பில் மாறாமல் எந்தத் தன்மையிலும் உன்னை மறவாமல் இருக்க ஆதாரம் என்றும் நீதானே, ஆறுமுகனே, வள்ளி அம்மை மணாளனே ஆதாரம் என்றும் நீதானே

திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா

திருச்செந்தூர் செந்தில் முருகன் மீது ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் அருளியது திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா ஆகும். இது ஸ்ரீகுமர குருபர சுவாமிகளால் ஐந்து வயதில் இயற்றப்பட்ட நூல். நூல்   பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் – தேமேவு 1 நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் – ஆதிநடு 2 அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் – வந்த 3 குறியும் குணமுமொரு கோலமுமற்று… Read More திருச்செந்தூர்க் கந்தர் கலிவெண்பா

கந்தர் அனுபூதி

விபூதி தியானம்   நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத் தஞ்சத்து அருள் ஷண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்   மதயானையை வெல்ல   ஆடும் பரிவேல் அணிசேவல் எனப் ப்படும் ஓணியே பணியா அருள்வாய்: தேடும் கயமா முகனைச் செருவில் சாடும் தனியானைச் சகோதரனே                                                                 1   பக்தி மேம்பட   உல்லாச நிராகுல யோகவிதச் சல்லாப வினோதனும் நீயலையோ ? எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்; முருகா… Read More கந்தர் அனுபூதி

ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்

  ஓம் ஸ்ரீகுரவே நம:   நிர்குண அர்ப்பணம் ஸர்வம் ஓம் தத் ஸத் ப்ரஹ்ம்மார்ப்பணமஸ்து !  ஓம் தத் ஸத் ப்ரஹ்மணே நம: ஓம் ஸ்ரீ குருவே நம: ஓம் சாந்தி : ஓம் சாந்தி: ஓம் சாந்தி:   த்யானம் மஹாம்போதி தீரே மஹாபாப சோரே முனீந்த்ரானுகூலே ஸுகந்தாக்ய சைலே குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம் ஜனார்த்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம்தம்.   ஓம் ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்   ஓம்… Read More ஸ்ரீ ஸுப்ரம்மண்ய ப்ரசன்ன மாலா மந்த்ரம்

வேல்வகுப்பு, வள்ளி தெய்வயானை வணக்கம்

வேல் வகுப்பு பருத்தமுலை சிறுத்தவிடை வெளுத்த நகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்கு நிகராகும் பனைக்கைமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவ னிசைக்குருகி வரைக்குகையை யிடித்து வழி காணும் பசித்தலகை முசித்தழுது முறைப்படுத லொழித்தவுண ருரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவரு ணேரும் சுரர்க்குமுனி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்குமரிதனக்கு நரர் தமக்குமுறு மிடுக்கண்வினை சாடும் சுடர்ப்பரிதி யொளிப்பநில வொழுக்குமதி யொளிப்பஅலை யடக்குதழ லொளிப்பவொளி ரொளிப்பிரபை வீசும் துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கவிடர்… Read More வேல்வகுப்பு, வள்ளி தெய்வயானை வணக்கம்

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் ஸ்கந்தாய நம: ஓம் குஹாய நம: ஓம் ஷண்முகாய நம: ஓம் பாலநேத்ரஸுதாய நம: ஓம் ப்ரபவே நம: ஓம் பிங்களாய நம: ஓம் க்ருத்திகா ஸூனவே நம: ஓம் சிகிவாஹனாய நம: ஓம் த்விஷட்புஜாய நம: ஓம் த்விஷண் நேத்ராய நம: 10   ஓம் சக்தி தராய நம: ஓம் பிஶிதாஸ ப்ரபஞ்சனாய நம: ஓம் தாரகாஸுர ஸமாரிணே நம: ஓம் ரக்ஷோபல விமர்த்தனாய நம: ஓம் மத்தாய நம: ஓம் ப்ரமத்தாய… Read More ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சத நாமாவளி

ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்

த்யானம்   ச’க்திஹஸ்தம் விரூபாக்ஷம் சி’கிவாஹம் ஷடானனம் தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடதவஜம்   ஸ்தோத்ரம்   ஸ்கந்தோ குஹ: ஷண்முகச்’ச ஃபாலநேத்ரஸுத: ப்ரபு: பிங்கள: க்ருத்திகாஸூநு: சி’கிவாஹோ த்விஷட்புஜ:                 1 த்விஷண் நேத்ர: ச’க்திதர: பிசி’தாச’ ப்ரபஞ்சன: தாரகாஸுரஸம்ஹாரீ ரக்ஷோபலவிமர்த்தன:                              2 மத்த: ப்ரமத்தோன்மத்தச்’ச ஸுரஸைன்ய ஸுரக்ஷக: தேவஸேனாபதி: ப்ராஜ்ஞ: க்ருபாலுர்பக்தவத்ஸல:                     3 உமாஸுத: ச’க்திதர: குமார: க்ரௌஞ்சதாரண: ஸேனானீ ரக்நிஜன்மா ச விசா’க: ச’ங்கராத்மஜ:                           4 சி’வஸ்வாமீ கணஸ்வாமீ ஸர்வஸ்வாமீ ஸநாதன: அனந்தச’க்தி… Read More ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்