36 அம்மை, சொரி, படை போன்ற தோல்நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 7/74 7.74 திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் பண் - காந்தாரம் 751 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன் என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை. 7.74.1 752 கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி மாடுமா கோங்கமே மருதமே … Continue reading 36 அம்மை, சொரி, படை போன்ற தோல்நோய்கள் நீங்க ஓத வேண்டிய பதிகம்

35 இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது இப்பதிகத்தைன் ஓதினாலே முக்தி உறுதி

திருமுறை: 6/94 (ஸ்ரீருத்ர தாண்டகம்) 6.94 நின்ற - திருத்தாண்டகம்௿ 920 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி௿ இயமான னாயெறியுங் காற்று மாகி௿ அருநிலைய திங்களாய் ஞாயி றாகி௿ ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்௿ பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும்௿ பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி௿ நெருநலையாய் இன்றாகி நாளை யாகி௿ நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே. 6.94.1 921 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி௿ வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்௿ கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்௿ … Continue reading 35 இறைவனுக்கு அபிஷேகம் செய்யும்போது இப்பதிகத்தைன் ஓதினாலே முக்தி உறுதி

34 எமபயம் அகல சிவகதி பெற அவன் தாள் அடைவதற்கு ஓதவேண்டிய பதிகம்

திருமுறை: 5/92  இறைவன்: புஷ்பவனநாதர்  இறைவி: அழகாலமர்ந்த நாயகி 5.92 காலபாராயணம் - திருக்குறுந்தொகை 904 கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப் பண்டு நான்செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளங்கைக் கொண்ட தொண்டரைத் துன்னிலுஞ் சூழலே. 5.92.1 905 நடுக்கத் துள்ளும் நகையுளும் நம்பற்குக் கடுக்கக் கல்ல வடமிடு வார்கட்குக் கொடுக்கக் கொள்க வெனவுரைப் பார்களை இடுக்கண் செய்யப் பெறீரிங்கு நீங்குமே. 5.92.2 906 கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான் சீர்கொள் நாமஞ் சிவனென் … Continue reading 34 எமபயம் அகல சிவகதி பெற அவன் தாள் அடைவதற்கு ஓதவேண்டிய பதிகம்

33 பாம்பு, பல்லி, தேள் போன்ற விஷக்கடியின் விஷம் நீங்கி உடல் நலம்பெற ஓதவேண்டிய பதிகம்

திருமுறை: 4/18  பண்: இந்தளம் இராகம்: மாயாமாளவகௌளை இறைவன்: கைலாசநாதர்  இறைவி: பெரியநாயகி 4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம் பண் - இந்தளம்  திருச்சிற்றம்பலம் 177 ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே. 4.18.1 178 இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே. 4.18.2 179 மூன்றுகொ லாமவர் … Continue reading 33 பாம்பு, பல்லி, தேள் போன்ற விஷக்கடியின் விஷம் நீங்கி உடல் நலம்பெற ஓதவேண்டிய பதிகம்

32 வழித்துண நன்றாக அமையவும், எத்தனை துன்பத்திலும் முக்தி கிட்டவும் ஓதவேண்டிய பதிகம்

திருமுறை: 4/11  பண்: காந்தாரப் பஞ்சமம் இராகம்: கேதாரகௌளை 11 நமச்சிவாயப்பதிகம் 104 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. 4.11.1 105 பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே. 4.11.2 106 விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய … Continue reading 32 வழித்துண நன்றாக அமையவும், எத்தனை துன்பத்திலும் முக்தி கிட்டவும் ஓதவேண்டிய பதிகம்

31 இந்த மானிடப்பிறவி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறவும், ஆணவமலம் நீங்கி நலம்பெறவும் ஓத வேண்டிய பதிகம்

திருமுறை: 4/9  பண்: சாதாரி இராகம்: பந்துவராளி கோயில்: திருப்பூந்துருத்தி திருஅங்கமாலை தலையே நீவணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய். கண்காள் காண்மின்களோ - கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ. செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் செவிகள் கேண்மின்களோ. மூக்கே நீமுரலாய் - முது காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை … Continue reading 31 இந்த மானிடப்பிறவி கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறவும், ஆணவமலம் நீங்கி நலம்பெறவும் ஓத வேண்டிய பதிகம்

30 சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட

சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட திருமுறை: 1/62 பண்: பழந்தக்கராகம் இராகம்: ஆரபி, சுத்த சாவேரி இறைவர்: கோளிலிநாதர்  இறைவியார்: வண்டமர்பூங்குழலி நாள்ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே ஆள் ஆய அன்பு செய்வோம் மட நெஞ்சே அரன்நாமம் கேளாய் நம் கிளைகிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக் கோள்ஆய நீக்குமவன் கோளிலி எம்பெருமானே                                 1 … Continue reading 30 சகல நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபட

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி

நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி *************************************************************************** சூல பாணியை சுடர்தரு வடிவனை நீல கண்டனை நெற்றியோர் கண்ணனை பால்வெண் ணீற்றனை பரம யோகியை காலனைக் காய்ந்த கறைமிடற் றண்ணலை நூலணி மார்பனை நுண்ணிய கேள்வியை (5) கோல மேனியை கொக்கரைப் பாடலை வேலுடைக் கையனை விண்தோய் முடியனை ஞாலத் தீயினை நாதனைக் காய்ந்தனை தேவ தேவனை திருமறு மார்பனை கால மாகிய கடிகமழ் தாரனை (10) வேத கீதனை வெண்தலை ஏந்தியை பாவ நாசனை பரமேச் சுவரனை … Continue reading நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த பெருந்தேவபாணி

ஆருத்ரா தரிசனம்

ஆருத்ரா தரிசனம் பட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகுவெட்டிப் பிழைத்துவந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தைப் பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டுக்கு விருந்தாளியாய் வந்தார், இருந்த அரிசிமாவையும், வெல்லத்தையும் வைத்துக் களியாகச் சமைதார் சேந்தனின் மனைவி. இருக்கும் காய்கறிகளை ஒன்றாக்கி தாளகமும் (ஏழு தான் கூட்டு) தயாரித்துச் சாப்பாடு போட்டார். சாப்பிட்டுவிட்டு வழிச்செலவுக்கும் கேட்டு வாங்கிக் கொண்டார் சபாபதி. மறுநாள் தில்லை ஆலயத்தில் இறைந்து கிடந்த … Continue reading ஆருத்ரா தரிசனம்