ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, தினமும் ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதியைச் சொல்லி தீபம் ஏற்றி வணங்கினால் ஞானமும், கல்வியில் சிறப்பான தேர்ச்சியும் பெறுவார்கள். இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும்.   ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம் ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம் ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம் ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.   ஸ்துதி ப்ரம்ம ஸ்வரூபா பரமா … Continue reading ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி