ஶ்ரீ சித்சக்தி மஹிமை

ஶ்ரீ சித்சக்தி மஹிமை : "ஆனந்தி!! கொஞ்சம் ஜலம் கொண்டா!!" ஶ்ரீமத் பாஸ்கராச்சார்யாள் தன் மனைவியிடம் கூறினார். மாத்யாஹ்னிகம் முடித்து, தாந்த்ரீக ஸந்த்யையும் பூர்த்தி செய்து ஆகாரமும் செய்தாயிற்று. சிறிதே ஓய்வு எடுக்க வேண்டும்!! "ஆனந்தி!! நாமளோ இனிமே த்ரவிட தேசம் தான் வஸிக்கறதுன்னு தீர்மாணம் பண்ணியாச்சு!! நம்ம குலதேவதை சந்த்ரலம்பா ஸந்நிதியை ஶ்ரீசக்ராகாரமா புனருத்தாரணம் செய்தது போக மீதி அங்க இருக்கற சொத்துக்கள்ல எதெல்லாம் தேவையோ அதை வைச்சுண்டு, தேவையில்லாததை குடுத்துப்டறதுன்னு நினைக்கறேன்!! நீ என்ன … Continue reading ஶ்ரீ சித்சக்தி மஹிமை

ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம் ( ரிஷி சௌநகரால் அருளப்பட்டது)

  ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம்ʼ : ( ரிஷி சௌநகரால் அருளப்பட்டது.) எஷ்யேஷி பகவன் ப்ரும்ஹன், ப்ராஜா - கர்த்த: ப்ரஜா - பதே ப்ரக்ருஹ்ணீஷ்வ பலிம் ச- இமம், ஸாபத்யாம் ரக்ஷ கர்பிணீம் ...1 அஸ்விநௌ தேவ தேவேசௌ, ப்ரக்ருஹ்ணீதாம் பலிம் த்விமம் ஸாபத்யாம் கர்பிணீம் ச-இமாம் ச, ரக்ஷதம் பூஜயாSனயா ...2 ருத்ராஸா ஏகாதாஸ ப்ரோக்தா:, ப்ரக்ருஹ்ணந்து பலிம் த்விமம் யுஷ்மாகம் ப்ரீதயே வ்ருத்தம், நித்யம் ரக்ஷந்து கர்பிணீம் ...3 ஆதித்யா த்வாதஸ … Continue reading ஸ்ரீ க³ர்ப்ப⁴ ரக்ஷா அம்பி³கா ஸ்தோத்ரம் ( ரிஷி சௌநகரால் அருளப்பட்டது)

கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்

கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம் Courtesy: மாலைமலர் கர்ப்பரட்சாம்பிகைக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், கர்ப்பபையிலுள்ள வியாதிகள் விலகி புத்ரபாக்கியம் பெறுவார்கள். கர்ப்பிணிகளுக்கும் கர்ப்பத்தில் உள்ள சிசுவுக்கும் எவ்விதமான கெடுதலும் ஏற்படாமல் காத்து, ஸுகப்ரஸவத்தின் மூலம் சத்புத்திரன் பிறக்க அருள் புரிந்து வரும் ஸ்ரீ கர்ப்ப ரக்ஷாம்பிகையை இந்த ஸ்லோகத்தின் மூலம் நாடும் பெண்களுக்கு கர்ப்ப ஸ்ராவம் (அபார்ஷன்) ஏற்படுவதில்லை இந்த கலியிலும் கூட. இந்த ஸ்லோகத்தை படிப்பதால் சகல வித சௌபாக்கியங்களும், … Continue reading கரு காக்கும் கர்ப்பரட்சாம்பிகை ஸ்தோத்ரம்

தேவியின் திருவடித் தியானம்

தேவியின் திருவடித் தியானம் தேவியின் திருவடித் தியானம் படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம். இப்போது இருக்கும்படியான … Continue reading தேவியின் திருவடித் தியானம்

அபிராமி அம்மைப் பதிகம் 1, 2

அபிராமி அம்மைப் பதிகம் - ஒன்று காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், ஐங் கரன்தாள் வழுத்துவாம் - நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்குநூல்கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;அலைஆழி அறி … Continue reading அபிராமி அம்மைப் பதிகம் 1, 2

ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்

ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்   அஸ்யஸ்ரீ  இந்த்ராக்ஷீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, சசீபுரந்தர ருஷி: அனுஷ்டுப்சந்த: இந்த்ராக்ஷீ துர்கா தேவதா   லக்ஷ்மீ: பீஜம் புவனேச்வரீ சக்தி: பவானீ கீலகம் மம இந்த்ராக்ஷீ ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:   கரந்யாஸம்   இந்த்ராக்ஷ்யை அங்குஷ்டாப்யாம் நம: மஹாலக்ஷ்ம்யை தர்ஜனீப்யாம் நம: மஹேச்வர்யை மத்யமாப்யாம் நம: அம்புஜாக்ஷ்யை அநாமிகாப்யாம் நம: காத்யாயன்யை கனிஷ்டிகாப்யாம் நம: கௌமார்யை கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:   அங்க ந்யாஸம்   இந்த்ராக்ஷ்யை ஹ்ருதயாய … Continue reading ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாரியம்மன் துதிகள்

ஸ்ரீ சீ’தலாஷ்டகம் தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்! தொன்மை சிறப்புடைய இக்கோயிலில் தவயோகியான ஸ்ரீ சதாசிவ பிருமேந்திர சுவாமிகளால் புற்றுருவாய் இருந்த அம்பிகை, அந்த புற்று மண்ணாலேயே மாரியம்மனாக வடிவமைக்கப்பெற்று ஸ்ரீ சக்ர யந்திர பிரதிஷ்டையும் செய்ய பெற்றதாகும். முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்வை அரும்பித் தானாகவே மறைவதால் "முத்து மாரியம்மன்' என்ற பெயர் பெற்றுள்ளாள் அன்னை. அம்பாள் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை … Continue reading ஸ்ரீ மாரியம்மன் துதிகள்

ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்

ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்   நித்யானந்தகரீ வராபயஹரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்’வரீ ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ                     1   நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம் பராடம்பரீ முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ                     2   யோகாநந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ சந்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ … Continue reading ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்

ஸ்ரீ காமாக்ஷி துதிகள்

ஸ்ரீ காமாக்ஷி   ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம் ஸ்ரீ வித்யவித்யாமயீம் ஐம் க்லீம் ஸௌம் ருசி மந்த்ர மூர்த்தி நிவஹா காரா மசே’ஷாத்மிகாம் ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம் ப்ரஹ்மப்ரியம் வாதினீம் காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்       ஸ்ரீ காமாக்ஷீ து:க்க நிவாரண அஷ்டகம்   மங்களரூபிணி மதி அணி சூ’லினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் ச’ங்கரி ஸௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜய … Continue reading ஸ்ரீ காமாக்ஷி துதிகள்