ஸ்ரீ காயத்ரீ ராமாயணம்

ஸ்ரீ வால்மீகி பகவான் தான் இயற்றிய ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் முதல் ஸ்லோகத்தில், காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களை முறையே முதல் எழுத்தாக அமைத்து, 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தை எழுதியுள்ளார். இதைத் தினமும் பாராயணம் செய்வதால், ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனும், காயத்ரி மந்திரத்தை ஜபித்த பலனும் கிட்டும் தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம் நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்                                                         1   ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வாந் யஜ்ஞக்நாந்… Read More ஸ்ரீ காயத்ரீ ராமாயணம்

ஸ்ரீ காயத்ரீ கவசம்

த்யானம்   முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீக்ஷணை: யுக்தாமிந்து நிபத்த ரத்நமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம் காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா: ஶூலம் கபாலம் கதாம் ஶங்கம் சக்ர மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே   காயத்ரீ பூர்வத: பாது ஸாவித்ரீ பாது தக்ஷிணே ப்ரஹ்மஸந்த்யா து மே பஶ்சாத் உத்தராயாம் ஸரஸ்வதீ                     1   பார்வதீ மே திஶம் ரக்ஷேத் பாவகீம் ஜலஶாயிநீ யாதுதாநீ திஶம் ரக்ஷேத் யாதுதாந பயங்கரீ                                             2   பாவமாநீம்… Read More ஸ்ரீ காயத்ரீ கவசம்

ஸ்ரீ காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம்

  உஷ: காலகம்யா முதாத்த ஸ்வரூபாம் அகாரப்ரவிஷ்டா முதாராங்கபூஷாம் அஜேஶாதி வந்த்யா மஜார்சாங்கபாஜாம் அநௌபம்யரூபாம் பஜாம்யாதி ஸந்த்யாம்                                              1   ஸதா ஹம்ஸயாநாம் ஸ்ப்புரத் ரத்நவஸ்த்ராம் வராபீதி ஹஸ்தாம் ககாம்நாயரூபாம் ஸ்ப்புரத் ஸ்வாதிகா மக்ஷமாலாம் ச கும்பம் ததாநாமஹம் பாவயே பூர்வஸந்த்யாம்                                                      2   ப்ரவாள ப்ரக்ருஷ்டாங்க பூஷோஜ்வலந்தீம் ஸகீடோல்லஸத் ரத்நராஜ ப்ரபாதாம் விஶாலோரு பாஸாம் குசாஶ்லேஷஹாராம் பஜே பாலிகாம் ப்ரஹ்மவித்யாம் விநோதாம்                                            3   ஸ்ப்புரச்சந்த்ர காந்தாம் ஶரச்சந்த்ரவக்த்ராம் மஹாசந்த்ர காந்தாத்ரி பீநஸ்தநாட்யாம் த்ரிஸூலாக்ஷ ஹஸ்தாம்… Read More ஸ்ரீ காயத்ரீ புஜங்க ஸ்தோத்ரம்

ஸந்த்யாவந்தன க்ரமம்

ஸந்த்யாவந்தனம் ஸ்ரீவத்ஸ வெ. ஸோமதேவ சர்மா எழுதி சென்னை மேற்கு மாம்பலம் ஸ்ரீ சுரபி ஜகத்குரு பப்ளிகேஷன்ஸ் வெளியிட்ட “ஸ்ரீ ஸந்த்யாவந்தனம்” நூலிலிருந்து சில விளக்கங்கள் ஸந்த்யா எனும் தேவியைப் பூஜிப்பது ஸந்த்யாவந்தனம் எனப்படும். மும்மூர்த்திகளும் இதைச் செய்கின்றனர். எனவே, ஸரஸ்வதீ, லக்ஷ்மீ, பார்வதீ என்ற சக்திகளை விட, பிரம்மா, விஷ்ணு, ருத்ரர்களை விட, மேலான சிறந்த துரீய சக்தியாம் ஸந்த்யை எனப்படுவது. ஸந்த்யாவந்தனத்தின் அங்கங்கள்: அர்க்யப்ரதானம், ஸ்ந்த்யோபாஸனம் (அஸாவாதித்யோ..), காயத்ரீ ஜபம், உபஸ்தானம் என்ற நான்கும்… Read More ஸந்த்யாவந்தன க்ரமம்

அனுஷ்டானக்கிரமம்

தேவீபாகவதஸாரம் – பதினோராவது ஸ்கந்தம் நாரதருக்கு நாராயணரிஷி உபதேசித்தது: பிரம்மாண்டமும் பிண்டாண்டமும் ஒன்றேயாதலால் ஸாதகன் தேவியின் ரூபமான தன்னுடைய தேகத்திலும் தன்மயமாதற்கு, அவளுடைய அங்கங்களில் தேவதைகளை தியானிக்கவேண்டும்  தெய்வமாகாதவன் தெய்வத்தைப் பூஜிக்க இயலாதென்று வேதத்தை  உணர்ந்தவர் அறிவர். ஆகையால் அபேதம் சித்திக்கத் தனது உடலில் இந்த தேவதைகளை தியானிக்கவேண்டும்.  (காயத்ரீஹ்ருதயம் காண்க). விடிய ஒரு யாமமிருக்கும்போது பிரம்மத்தியானம் செய்யவேண்டும். இடது துடைமேல் வலதுபாதத்தையும், வலது துடை மேல் இடது பாதத்தையும் வைது முகத்தை நிமிர்த்தி மார்பைத் தொடும்படி… Read More அனுஷ்டானக்கிரமம்

காயத்ரீயின் மகிமையும் பெருமையும்

நான்னோதகஸமம் தானம் ந திதிர்த்வாதசீ ஸமா ந காயத்ர்யா: பரோ மந்த்ர: ந மாதுர்தைவதம் பரம்  ஏழைகளுக்கு அன்னம் அளித்தல், தாகம் தீர நீர் அளித்தல் இதற்கு நிகரான தானம் இல்லை. த்வாதசிக்கு நிகரான திதி இல்லை. காயத்ரீ மந்திரத்துக்கு மேல் வேறு மந்திரமில்லை, பெற்ற தாய்க்கு மேல் தெய்வமுமில்லை.  வேதங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன் என்று ஸ்ரீகிருஷ்ணன் கூறுகிறான்.  காயத்ரீமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு தேவதை: தத் – அக்னி ஸ – ப்ரஜாபதி வி-… Read More காயத்ரீயின் மகிமையும் பெருமையும்

காயத்ரி மந்திர அர்த்தம்

ஸ்ரீ காயத்ரி மந்த்ரம் மஹாவ்யாஹ்ருதி: ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓகும் ஸத்யம் Om is bhuh,etc., i.e. the seven spheres of existence, beginning with the physical(bhuh)- I K Taimni in “GAYATRI” The Theosophical Publishing House.   Chaandogya Upanishad on Om, the Pranava:   Prajaapati meditated on the worlds and from… Read More காயத்ரி மந்திர அர்த்தம்

காயத்ரி த்யானம்

காயத்ரீம் ச்சந்தஸாம் மாதா இதம் ப்ரஹ்ம ஜுஷஸ்வ ந: காயத்ரீ எனப் பிரசித்தமான வேதமாதா நம்முடைய இந்த மந்திரவடிவான ஸ்துதியை அங்கீகரித்து அருள் புரிய வேண்டும்.   காலையில் காயத்ரி த்யாநம் பாலார்க்காருண சோணபாடலமுகை: யுக்தாம் குமாரீம் கிரம் ப்ராதர்லோஹித விக்ரஹாம் புவிகதாம் ஸௌக்யாத்மிகாம் ராஜஸீம் பிப்ராணா மபயம் கமண்டலுமதாம்போஜாக்ஷ மாலாம் ஸ்ருவம் காயத்ரீம் ஹ்ருதி ஹம்ஸகாம் பவகரீம் ஸ்ரீ ப்ரும்மரூபாம் பஜே   காலை ஜபத்தில் ஸூர்ய மண்டலத்தினிடையே சிவந்த வர்ணமுள்ளவளாய், குமாரியாய், ரஜோகுணம் உள்ளவளாய்… Read More காயத்ரி த்யானம்