தேவியின் திருவடித் தியானம்

தேவியின் திருவடித் தியானம் தேவியின் திருவடித் தியானம் படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்று கிருத்தியங்களைச் செய்வதற்காக ஒரே பரமாத்மாதான் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்று மூன்று ரூபம் கொள்கிறது. கிருத்யங்களுக்கு ஏற்றபடி அந்தந்த மூர்த்திக்கு குணம், வர்ணம், ரூபம் எல்லாம் இருக்கின்றன. இந்த மூன்று என்ற வட்டத்தைத் தாண்டும்போது இம்மூன்றுக்கும் காரணமான ஒரே பராசக்தி எஞ்சி நிற்கிறது. அந்த பராசக்தியான துரீய (நான்காம்) நிலையில் நம் மனத்தை முழுக்கினால் சம்ஸாரத் துயரிலிருந்து விடுபடுவோம். இப்போது இருக்கும்படியான… Read More தேவியின் திருவடித் தியானம்

அபிராமி அம்மைப் பதிகம் 1, 2

அபிராமி அம்மைப் பதிகம் – ஒன்று காப்பு தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதம், நால்வாய், ஐங் கரன்தாள் வழுத்துவாம் – நேயர்நிதம்எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள்அபி ராமவல்லிநண்ணும்பொற் பாதத்தில் நன்குநூல்கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கபடு வாராத நட்பும், கன்றாத வளமையும், குன்றாத இளமையும், கழுபிணி இலாத உடலும்,சலியாத மனமும், அன்பு அகலாத மனைவியும், தவறாத சந்தானமும், தாழாத கீர்த்தியும், மாறாத வார்த்தையும், தடைகள் வாராத கொடையும்,தொலையாத நிதியமும், கோணாத கோலும், ஒரு துன்பம் இல்லாத வாழ்வும், துய்ய நின்பாதத்தில் அன்பும் உதவிப், பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்;அலைஆழி அறி… Read More அபிராமி அம்மைப் பதிகம் 1, 2

ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்

ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்   அஸ்யஸ்ரீ  இந்த்ராக்ஷீ ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, சசீபுரந்தர ருஷி: அனுஷ்டுப்சந்த: இந்த்ராக்ஷீ துர்கா தேவதா   லக்ஷ்மீ: பீஜம் புவனேச்வரீ சக்தி: பவானீ கீலகம் மம இந்த்ராக்ஷீ ப்ரஸாத ஸித்த்யர்தே ஜபே விநியோக:   கரந்யாஸம்   இந்த்ராக்ஷ்யை அங்குஷ்டாப்யாம் நம: மஹாலக்ஷ்ம்யை தர்ஜனீப்யாம் நம: மஹேச்வர்யை மத்யமாப்யாம் நம: அம்புஜாக்ஷ்யை அநாமிகாப்யாம் நம: காத்யாயன்யை கனிஷ்டிகாப்யாம் நம: கௌமார்யை கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:   அங்க ந்யாஸம்   இந்த்ராக்ஷ்யை ஹ்ருதயாய… Read More ஸ்ரீ இந்த்ராக்ஷீ ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாரியம்மன் துதிகள்

ஸ்ரீ சீ’தலாஷ்டகம் தஞ்சைக்கு கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்! தொன்மை சிறப்புடைய இக்கோயிலில் தவயோகியான ஸ்ரீ சதாசிவ பிருமேந்திர சுவாமிகளால் புற்றுருவாய் இருந்த அம்பிகை, அந்த புற்று மண்ணாலேயே மாரியம்மனாக வடிவமைக்கப்பெற்று ஸ்ரீ சக்ர யந்திர பிரதிஷ்டையும் செய்ய பெற்றதாகும். முகத்திலும் சிரசிலும் முத்து முத்தாக வியர்வை அரும்பித் தானாகவே மறைவதால் “முத்து மாரியம்மன்’ என்ற பெயர் பெற்றுள்ளாள் அன்னை. அம்பாள் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டதால் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை… Read More ஸ்ரீ மாரியம்மன் துதிகள்

ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்

ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்   நித்யானந்தகரீ வராபயஹரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்’வரீ ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ                     1   நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம் பராடம்பரீ முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுராதீச்வரீ பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ                     2   யோகாநந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ சந்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ… Read More ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்

ஸ்ரீ காமாக்ஷி துதிகள்

ஸ்ரீ காமாக்ஷி   ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம் ஸ்ரீ வித்யவித்யாமயீம் ஐம் க்லீம் ஸௌம் ருசி மந்த்ர மூர்த்தி நிவஹா காரா மசே’ஷாத்மிகாம் ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம் ப்ரஹ்மப்ரியம் வாதினீம் காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்       ஸ்ரீ காமாக்ஷீ து:க்க நிவாரண அஷ்டகம்   மங்களரூபிணி மதி அணி சூ’லினி மன்மத பாணியளே சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் ச’ங்கரி ஸௌந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜய… Read More ஸ்ரீ காமாக்ஷி துதிகள்

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்   மழலை செல்வம் இல்லாதவர்கள்……………..தினமும் இந்த ஸ்லோகத்தை பாராயனம் செய்து வரலாம்.   ஸ்ரீ மத்கல்பக விக்நராஜபிமலம் ஸ்ரீ கர்ப்பரசாம்பிகை ஸூரனும் வ்ருத்தகாவேர ஜவர நதீ கூலேஸ் திதிம் தக்ஷிணே பக்தாநாம் அபய ப்ராதந நிபுணம் ஸ்ரீ மாதவீ காநந÷க்ஷத்ரஸ்தம் ஹ்ருதிபாவயே கஜ முகம் விக்நோபசாந்த்யை ஸதா !! காவேர ஜாததட தக்ஷிணா சாஸ்தி தா லயஸ்தாம் கருணாஸ்பூர்ணாம் !! ஸ்பாத பத்மாச்ரித பக்த தாரா கர்பாவனே தக்ஷத ராம்நமாமி ஸ்ரீமல்லிகாரண்யபதே ஹ்ருதிஸ்தாம்… Read More ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

ஸ்ரீ ச்’யாமளா தேவி துதிகள்

ஸ்ரீ ச்’யாமளா தேவி   மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.   சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோ’ணே புண்ட்ரேக்ஷு பாசா’ங்குச’ புஷ்ப பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:   மாதா மரகதச்’யாமா மாதங்கீ மதசா’லினீ குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வன வாஸினீ   ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியா -ஸ்ரீ காளீதாஸன் ஸ்ரீ… Read More ஸ்ரீ ச்’யாமளா தேவி துதிகள்

ஸ்ரீ மீனாக்ஷி துதிகள்

ஸ்ரீ மீனாக்ஷி குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் வருகைப் பருவம் தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறைபழுத்த துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே மதுகரம் வாய் மடுக்கும் குழற்காடு ஏந்தும்இள வஞ்சிக்… Read More ஸ்ரீ மீனாக்ஷி துதிகள்