கொரோனாவைரஸ் நகைச்சுவை அல்ல

கொரோனாவைரஸ் நகைச்சுவை தவிர்க்க வேண்டும். சில பதிவுகள் இந்த நோயைப் புரளி என்று கூறுகின்றன. புரளியாக இருந்தால் கடவுளுக்கு நன்றி. ஆனால் நடப்பது இது புரளி அல்ல என்று கூறுகிறதே. இத்தகைய சங்கடமான நேரங்களில் இந்த நோயைப் பற்றிய நகைச்சுவையை தவிர்க்கலாம். நண்பர்கள் இப்படி எழுதுவதற்காக என்னை மன்னிக்கவும். சில தெரிந்தவர்கள் இந்த நோயால் அவதிப் படுகிறார்கள். தெரியாதவர்களைப் பற்றியும் நாம் கவலை கொள்ளலாமே. நம் தமிழ்ப் பண்பாடு மற்றவர் சிரமங்களைக் கண்டு நகைக்கும் பண்பாடல்ல. யாதும் … Continue reading கொரோனாவைரஸ் நகைச்சுவை அல்ல

ஓங்கி அடிச்சா…

மிகவும் அவசியமான கட்டுரை. உயர்திரு மாரிக்குமார் அவர்களுக்கு வாழ்த்தும் நன்றியும். எல்லாப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இதை பெரிய எழுத்தில் எழுதி மாணவர்களின் கண்ணில் படுமாறு வைக்க வேண்டும். காலம் காலத்துக்கும் இப்படி எழுதியதை அழியாமல் காக்க வேண்டும். இதுமாதிரியான கட்டுரைகள் நம் இளைய சமுதாயத்தின் பார்வையையும், பாதையையும் சீராக்கி அவர்கள்தம் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி கொண்டவை. தினமணி நாளிதழுக்கும் நன்றி. நான் இக்கட்டுரையை என் வலைப்பக்கத்தில் பகிர்கிறேன்.   N Ganapathy Subramanian     ஓங்கி … Continue reading ஓங்கி அடிச்சா…

கொஞ்சம் பேசலாம்

கொஞ்சம் பேசலாம் அறிவும் மனதும் நாம் உயிர்வாழ இன்றியமையாதவை. பள்ளிகளில் பாடப்புத்தகத்தை நெட்டுரு செய்து தேர்வில் தாளில் கொட்டி பள்ளிமுடிவில் பெற்ற ஒரு பட்டயத்தைக் காட்டிக் கிடைப்பதற்குப் பெயர் அறிவல்ல. நன்றாகப் படிக்கத் தெரிந்துகொண்டோம் என்று மட்டும்தான் பொருள். கல்லூரி வரையிலும் ஆராய்ச்சித் துறையிலும் கூட நன்றாகப் படிக்கத் தெரிந்து கொண்டோம் என்றுதான் பொருள். எல்லாத் திக்குகளிலும் ஒவ்வொரு நொடியும் நம்மை வந்து நிறைக்கின்ற செய்திகள், தகவல்களின் மதிப்பு அது அதன் பெயரிலேயே உள்ளது. வெறும் தகவல்கள் … Continue reading கொஞ்சம் பேசலாம்

பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!

Courtesy: Dinamani Newspaper பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சம்ர்ப்பணம்! By கார்த்திகா வாசுதேவன் | Published on : 07th August 2018 02:02 PM | DINAMANI ஸ்மார்ட் ஃபோன்களால் சூழப்பட்டுள்ள நகரத்தின் நிலை என்ன? நீங்கள் செல்ஃபோனில் அனுப்புகின்ற ஃபோட்டோக்கள் முதல் மெசேஜ்கள் வரை காவல்துறை அதிகாரிகளாகிய நாங்கள் பார்க்க வேண்டுமென்றால் ஒரே ஒரு அனுமதி வாங்கி விட்டால் பார்க்க முடியும். இந்தக் கண்கள் … Continue reading பிள்ளைகளுக்கு ஆசை ஆசையாக ஆன்ட்ராய்டு ஃபோன் வாங்கித்தந்து ‘ஆப்’பு வைத்துக் கொள்ளும் பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்!

இலவச அழிப்பு – எதிர்காலம்

இலவச அழிப்பு: ********************* காலை ஏழு மணிக்கே மிக இருட்டிவிட்டது. இப்போதுதான் துணிகளை வாசலில் காயவைத்தேன். மீண்டும் நனையாமல் இருக்க துணிகளை எடுத்துவர, வாசல்பக்கம் சென்றேன். ஒரு பையன். பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். "அண்ணே இந்தப் பேப்பர் கட்டை மாடிப்படிக்குக் கீழே வச்சிட்டுப் போறேன். வந்து எடுத்துக்கிறேன்." என்றான். கீழே அமர்ந்து, கட்டைப் பிரித்தான். அது இப்பகுதியில் (மாம்பலம், சென்னை) போடப்படும் ஒரு இலவச வார பேப்பர். சிறு  விளம்பரங்களால் வரும் வருமானத்தை உன்னிட்டு 8 … Continue reading இலவச அழிப்பு – எதிர்காலம்

நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?

💵ஒரு சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான்.😳😳😳 அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.🚶🚶🚶 அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள்.💍👑💍 ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள்🌅, 630 வானவில் காட்சிகள்🌈. ஆயிரக்கணக்கான பூக்கள்🌺🌻💐🌸, பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன்☺☺ மீட்பதற்கு வாய்ப்பே இல்லை.😔😔😔 இந்த சிறுவன்  … Continue reading நம் வாழ்வின் நிமிடங்களை எவ்வாறு செலவிடுகிறோம் ?