தமிழ்

தமிழ் ........... தமிழைச் சரியாகப் பேசு, எழுது என்கிறார் ஒரு அறிஞர். தமிழுக்கு ர ற என்று இரண்டு, ல ள ழ என்ற மூன்று தேவையில்லை என்கிறார் ஒரு பிரபலம். சமுதாயத்தில் இருந்து தான் இலக்கியம் பிறக்கும், சரியாக எழுது பேசு என்னும் இப்பண்டிதத்தனம் இலக்கிய வளர்ச்சியைக் குறைக்கும் என்கிறார் இன்னொரு பிரபலம். நிச்சயம் இது தமிழ் வளர்ச்சிக்குக் கேடு என்று (அதாவது தங்கள் வணிக வளர்ச்சிக்குக் கேடு) ஒலி, ஒளி ஊடகங்கள் சொல்கின்றன. டிஎம்எஸ், … Continue reading தமிழ்

தமிழுக்கும் அழகென்று பேர்

எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழ் அணங்கே! உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துவோம். - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை   தமிழைக் கையாளும் விதம் – ஓர் உதாரணம் ------------------------------------------------ பேராசிரியர் திரு. திருவோத்தூர் வையாபுரி முருகேசன் அவர்கள் எழுதியுள்ள “மெய்கண்டார் அருளிய சிவஞானபோதப் பேருரை” (2004ஆம் ஆண்டு முதல் வெளியீடு) என்ற நூலில் இருந்து சிறிய துளியை எடுத்து கீழே தந்திருக்கிறேன். இந்த நூல் தஞ்சையில் மிகப் பிரபலமான உயர் நிலை மருத்துவரும் … Continue reading தமிழுக்கும் அழகென்று பேர்

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழே!!! அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்….! 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி … Continue reading அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

ஆதவனை_வேண்டுகிறேன்

பிறந்த மதத்தில் உண்மையான ஈடுபாடு,  மற்றவரிடம் உண்மையான மரியாதை,  எல்லோரிடமும் அன்பு இவை தடையில்லாது வளரட்டும். ஒரு மனிதன் மற்ற மனிதரிடம் காட்டும் அன்பு,  பரிவு இவற்றை மதமும் ஜாதியும் கொள்கையும் ஒருபோதும் கெடுக்காதிருப்பதாக. நமக்கு உயிரும் உணவும் வழங்கும் நம்  கண்ணில் தெரியும் அந்த ஆதவனை அனைவரும்  வணங்கும் இந் நன்னாளில் இருந்தாவதுஇத்தகைய ஒரு நல்லிணக்கம் எல்லோர் மனத்திலும் விளைய வைக்க வேண்டுகிறேன். நாம் வணங்கும் தெய்வம் எதுவாயினும் அத்தெய்வத்திடம் மனத்தில் இந்த நல்லிணக்கம் விரும்புவோர் … Continue reading ஆதவனை_வேண்டுகிறேன்

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

நல்லதே நடக்க நானிலம் சிறக்க, மகிழ்ச்சி பெருக, மனிதநேயம் செழிக்க வரவேற்போம், தமிழ்ப்புத்தாண்டை, வாழ்வோம் பல்லாண்டு. இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள். 🌻கல்வி 🌹அறிவு 🌷ஆயுள் 🌺ஆற்றல் 🌼இளமை 🍀துணிவு ☘பெருமை 🌿பொன் 🍁பொருள் 💐புகழ் 🌾நிலம் 🎄நன்மக்கள் 🌲நல்லொழுக்கம் 🌸நோயின்மை 🌅முயற்சி 🌈வெற்றி 🌹எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்......🌹 🌻அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....🌻