யோகசிம்மபுத்ரன் சரிதை – 032  விட்டுப் போனவைகள் –  ஒரு புயலில் ஏற்பட்ட அழிவு

யோகசிம்மபுத்ரன் சரிதை – 032  விட்டுப் போனவைகள் –  ஒரு புயலில் ஏற்பட்ட அழிவு (இக்காட்சிகள் அப்புயலில் எடுக்கப்பட்டவை அல்ல. பின்னர் நடந்த புயலில் எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் இருந்து) சைக்கிளில் 47 கிமீ பயணம் திருவாரூர் தெப்பத்திற்கு மழையில் சைக்கிள் பயணம். 1975ஆம் ஆண்டு திருவாரூர் அம்மையப்பனில் இருந்து என் தாய்மாமா பையன்கள் மூவர் எங்கள் வீட்டுக்கு வந்து 10 நாள் தங்கினர். 47 கிலோமீட்டர். இரண்டு சைக்கிள்களில் வந்தனர். திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பத் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 032  விட்டுப் போனவைகள் –  ஒரு புயலில் ஏற்பட்ட அழிவு

யோகசிம்மபுத்ரன் சரிதை – 031 விட்டுப் போனவைகள் –  எனக்கு வேலை கற்றுக் கொடுத்தவர்கள் இன்னும் சிலர்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 031  விட்டுப் போனவைகள் –  எனக்கு வேலை கற்றுக் கொடுத்தவர்கள் இன்னும் சிலர் திரு R சந்திரசேகரன். நெடுநெடு உயரம். ஒல்லியானதேகம் மானின் வேகம் கொண்டவர். வேலையில். பேச்சிலும்தான். நெற்றியில் எப்போதும் குங்குமம். கையில் உள்ள பையில் எப்போதும் ஏதாவது ஒரு சுலோகப் புத்தகம். கும்பகோணத்திலிருந்து வந்து செல்பவர். ட்ரெய்னில் இரண்டுதடவையாவது விஷ்ணுசஹஸ்ரநாமம் படிப்பவர். நான் வீட்டில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்ய ஆரம்பித்தது இவரைப் பார்த்துத்தான்.  வேலையில் என்னை விட டபிள்மடங்கு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 031 விட்டுப் போனவைகள் –  எனக்கு வேலை கற்றுக் கொடுத்தவர்கள் இன்னும் சிலர்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 030 விட்டுப் போனவைகள் – சங்கீத சாம்ராஜ்யம்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 030  விட்டுப் போனவைகள் – சங்கீத சாம்ராஜ்யம்: சும்மா சும்மா ஆஃபீஸ் வேலைதானா, bore அடிக்குதே என்று முணுமுணுப்பவர்களுக்காக சுவையான சில விஷயங்களையும் எழுதுகிறேன். தஞ்சாவூர் கிளையில் என்னுடன் பணிபுரிந்தவர்கள் அனைவரும் எனக்கு அங்கிருந்து விரைவில் எனக்கு பதவி உயர்வு கிடைக்கத் தூண்டுதலாயும் ஆதாரமாகவும் இருந்தனர். நான் வேலையில் சேர்ந்து ஒருமாதத்துக்குப்பின் திரு M தேவராஜன் என்ற அருமையான நண்பர் மதுரையில் இருந்து வந்தார். என்னை விட மிக உயரம். சந்தனப் பொட்டிட்டு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 030 விட்டுப் போனவைகள் – சங்கீத சாம்ராஜ்யம்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 029 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 2

யோகசிம்மபுத்ரன் சரிதை – 029 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 2 ஒரு முதல் மாதிரிக் கிளை தஞ்சைக் கிளையைப் போலவே இக்கிளையிலும் நிறைய வாடிக்கையாளர்கள். அதிகமான வர்த்தக நிலையைக் கொண்டது. அக்காலத்தில் டெல்லி மண்டலத்தில் மாதிரிக்கிளை (Model Branch) என்று சில கிளைகளைத் தேர்வு செய்வார்கள். இக்கிளையும் பலவருடம் மாதிரிக் கிளையாகவே தேர்வு செய்யப் பட்டு வந்தது. வாடிக்கையாளர் சேவையில் மிகவும் உயர்ந்த தரமாகப் புகழ் பெற்ற கிளை. இக்கிளையின் ஊழியர் அனைவரும் ஒரே குடும்பம் போலவே … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 029 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 2

யோகசிம்மபுத்ரன் சரிதை – 028 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 1

யோகசிம்மபுத்ரன் சரிதை – 028 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 1 புதுடில்லிக்கு முதல்முறை வந்தேன் 21.02.1981 அன்று நான் தஞ்சைக் கிளையில் இருந்து பதவி உயர்வுக்காக ரிலீவ் செய்யப் பட்டேன். 24ஆம் தேதி புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு அன்று தஞ்சை வந்த இந்தியன் வங்கி ஊழியரான அந்தப் பெண்ணும் அவரது மூத்த சகோதரரும் வந்தனர். டெல்லிக் குளிர் எனக்குப் புதிது. கைகள் சில்லிட்டு, குரலில் இருந்து பேச்சே வரவில்லை. நல்லவேளையாக இந்தியன் பாங்க் பெண்ணின் அண்ணா எங்களுக்கு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 028 ஸஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை 1

யோகசிம்மபுத்ரன் சரிதை – 027  “Welcome to our Branch, New Officer Sir”

யோகசிம்மபுத்ரன் சரிதை – 027  “Welcome to our Branch, New Officer Sir” கடன் பிரிவில் வேலை கடன் பிரிவில் எனக்கு வேலை கொடுக்கப் பட்டது. அங்கே ஓய்வூதியப் பிரிவும் இருந்தது. எங்கள் கிளையில் சுமார் 2000 பேர் ஓய்வூதியம் பெற்றுவந்தனர். அது தவிர தஞ்சை மாவட்டத்தில் இருந்த எல்லாக் கிளைகளுக்கும் ஓய்வூதிய லிங்க் ப்ராஞ்சாக தஞ்சைக் கிளை இருந்தது. நான் நிறைய வேலைகளைத் திறமையாகச் செய்ய நன்றாகக் கற்றுக்கொண்டேன். உயர்திரு நாகராஜன் அவர்களும் வெவ்வேறு தொழில்களுக்கு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 027  “Welcome to our Branch, New Officer Sir”

யோகசிம்மபுத்ரன் சரிதை – 026  மதுரையும் கோவையும் தந்த வெற்றி

யோகசிம்மபுத்ரன் சரிதை – 026  மதுரையும் கோவையும் தந்த வெற்றி இன்னொரு சோதனை (தொடர்ச்சி) அடுத்த நாள் கிளையில் இருந்த வேறு யாரும் அதற்கு முன்வராதது கண்டு நானே மேலாளரிடம் சென்று இந்த வேலையை நான் செய்கிறேன் என்று சொல்லி அன்றே அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சென்று நிறைய விவரங்களைப் பெற்றேன். அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இன்னும் 3 நாளில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதாகவும் திரு நாகராஜன் அவர்களிடம் இதைத் தெரிவிக்குமாறும் சொன்னார்கள். நான் அவர்களிடம் திரு நாகராஜன் அவர்களுக்கு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 026  மதுரையும் கோவையும் தந்த வெற்றி

யோகசிம்மபுத்ரன் சரிதை – 025  நாகராஜன் சார் வேலை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 025  நாகராஜன் சார் வேலை வேலையில் போட்டி இன்னொரு நிகழ்ச்சியும் என் நினைவுக்கு வருகிறது. பம்பாயில் (இப்போது மும்பை) அதிகாரியாக வேலை பார்த்த ஒருவர், உடல்நலம் குன்றிய தன் தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டி தமிழ்நாட்டுக்குக் கேட்டிருந்த மாறுதல் நிராகரிக்கப் பட்டதால், அவர் திரும்பவும் க்ளார்க் ஆகவே திரும்பியவர். அவர் உயர்திரு நாகராஜன் அவர்கள். முக்கியமான பணியான கடன் நிர்வாகப் பகுதியில் (கொடுத்தல், பராமரித்தல், வசூலித்தல்) இருந்தார். அவர் ஆங்கில அறிவும், தொழில்துறையில், பெருங்கடன் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 025  நாகராஜன் சார் வேலை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 024  நாட்களை நீட்டிக்கும் டேபுக்

யோகசிம்மபுத்ரன் சரிதை – 024 நாட்களை நீட்டிக்கும் டேபுக் டேபுக் செக்ஷன் நான் சரியாக 10 மணிக்கு சென்று சரியாக 5 மணிக்கு எல்லா வேலையையும் முடித்து விடுவேன். எப்போதாவது 5 மணிக்குப் பிறகும் வேலை செய்வேன். ஆனால் நான் லேட்டாகத்தான் இருந்து வேலை செய்யவேண்டும் என்று கிளை நிர்வாகம் எதிர்பார்த்ததால், நான் 5 மணிக்கு மேல் வேலை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டேன். ஒருமுறை நான் இப்படி பேசியதற்காகவே நிறைய ஊழியர் ஆப்சென்ட் ஆன நாளில், … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 024  நாட்களை நீட்டிக்கும் டேபுக்