அன்று சொன்னது

அன்று சொன்னது அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கில அரசின் கைதியாக இருந்த, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் பின்வருமாறு எழுதியுள்ளார். “நமக்குச் சுதந்திரம் கிடைத்த உடனேயே தேர்தல்களும், அதனால் ஏற்படும் தர்மத்திற்கு எதிரான செயல்களும், பதவி மற்றும் செல்வத்தின் பலத்தினால் செய்யத்தக்க பலாத்காரம் மற்றும் தீய செயல்களும், ஆள்பவர்களின் திறமை அற்ற தன்மை என்னும் இவ்வனைத்தும் சேர்ந்து மனித வாழ்க்கையை நரக வாழக்கையைப் போலச் செய்துவிடும். “மக்கள் முன்பு தமக்குக் கிடைத்துக் கொண்டிருந்த உழைப்பு, முயற்சியால் கிடைத்த செல்வம், … Continue reading அன்று சொன்னது

பாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்

சமுதாயம் மாறிக்கொண்டு இருக்கிறது. பாலியலில் உயர்வு தாழ்வு பாராட்டாத பண்பாட்டுச் சமுதாயமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆண்கள்அனுபவித்து வந்த விருப்ப வேட்டைக்கு அடிபணிய மறுக்கிறது. மாற்றத்தை ஏற்பவர்களையும் எதிர்கொள்பவர்களையும் அழைத்துக் கொண்டு பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆண்களுக்காகவே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகில் தங்களுக்கு மூச்சு முட்டுவதாகப் பெண்கள் நினைக்கிறார்கள். ஆண்களின் விருப்ப அதிகார உலகில் வாழ, தங்களுக்கு உடன்பாடில்லை என்பதை வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் உணர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள். உடை நடை மட்டுமில்லாமல் பெண்கள் தங்களுக்கான உலகையும் தாங்களே வடிவமைத்துக் … Continue reading பாலியல் பண்பாடு by முனைவர் ம. இராசேந்திரன்