அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

☆ஆன்மிகவாதிகளுக்கான சிறப்பு பதிவு☆ ○"கடவுளை காண விலகி போ"○ ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ? நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் . உடனே புறப்பட்டான் . போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான் அவர் கேட்டார் . ○எங்கே போகிறாய் ?" ●கடவுளை காண போகிறேன் !" ○எங்கே ? " ●கோவிலில் !" ○அங்கே போய் ........" ●அவரை வழிபட … Continue reading அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா?

மழை நன்றாகப் பெய்து ஊரெல்லாம் செழிப்பாக இருந்த காலம்

#கனவாய்__போனது.... நல்லது கெட்டதுக்கு சொந்தக்காரங்க வீட்ல போய் தங்கிட்டு லீவு முடிஞ்சு மறுபடி வேலைக்கு/ஸ்கூலுக்கு போகணுமேன்னு மூட்டை முடிச்சை எல்லாம் கட்டிக்கிட்டு, ''மத்தியானம் மூணு மணி காருக்கு கிளம்பறோம்...''னு சித்தப்பாக்கிட்டயோ இல்ல மாமாகிட்டயோ அத்தைகிட்டயோ சொல்ல, ''ஏன் மூணு மணி காருக்கு போறீக? கோழி கூப்ட காலையில எந்திரிச்சு போங்களேன்...''னு மாமா அத்தையில ஆரம்பிச்சு... வீட்ல இருக்க நண்டு சிண்டு எல்லாம் வந்து, ''காலையில போகலாம், காலையில போகலாம்'னு' கெஞ்சிட்டு இருக்கும் போதே... "வந்து நாளு ஆச்சுதே! … Continue reading மழை நன்றாகப் பெய்து ஊரெல்லாம் செழிப்பாக இருந்த காலம்

நவீன முதியோர் இல்லம்

🌷 நவீன முதியோர் இல்லம் 🌷 நவீன #முதியோர் இல்லம் கொடுத்ததும் கிடைத்ததும்!! மிகவும் வசதியான முதியோர் இல்லம் ‘அது. கணவன், மனைவிக்கென்று தனித்தனியாக அறைகள், கட்டில், சோபா என்ற எல்லா வசதிகளும் இருந்தது. அறைக்கே வந்து உணவு பரிமாறும் வசதியும் உண்டு. பின்னே ஒருத்தருக்கு 6 லட்சம் ரூபாய் என்று இரண்டு பேருக்கும் 12 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் அறைக்கே உணவு வரும் வகையில் ஏற்பாடு செய்து அதற்காக மாதம் 6000 ரூபாய் என்று 12000 … Continue reading நவீன முதியோர் இல்லம்

உயிரும் மூச்சும் வாழ்வும்

நன்றி: திரு Chatta Venkatesh அவர்களின் முகநூல் பதிவு கால் மாற்றும் கலை ! ************************ கால் மாற்றும் கலையினைப் பற்றி இன்று நம் சித்தர்களின் குரல் முகபக்கத்தில் இன்று விரிவாக தெரிந்துக்கொள்வோம். இந்தக் காலும் கலையும் பற்றி நம்பெருமானார் வள்ளலார் கூறுவது யாது? ஒரிடத்தில் 'கால் மேல் கால் போடவும் பயந்தேன்' என்று காலைப்பற்றியும், 'கலையுரைத்த கற்பனையெலாம் நிலை என கொண்டாடும் உலகீர்' என்று கலையைப் பற்றியும் பாடியிருப்பதைக் காண்கிறோம். ஆனால், நாம் இங்கே பார்க்கப்போவது … Continue reading உயிரும் மூச்சும் வாழ்வும்

உடலின் மொழி காதில் விழுமா

சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு *1 mg tablet* கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு *2 mg tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு *combination tablet* கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு *இன்சுலின்* போட சொல்றார். அப்புறம் சுகர் கூட *BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை* போட சொல்றார். அப்புறம் *கொலஸ்ட்ரால்* சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் *கால்ல புண்ணு வந்திடுச்சுனு … Continue reading உடலின் மொழி காதில் விழுமா

நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை

"வீணாக்காதீர்கள்..’’ உலகில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்று ஜெர்மனி. அந்த நாட்டிற்கு புதிதாக சென்ற நம் இந்தியர் ஒருவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு தனது குடும்பத்தோடு இரவு உணவு உண்பதற்காக சென்றார். ஏகப்பட்ட அயிடங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். குழந்தைகளும் மனைவியும் சரியாய் சாப்பிடாததால் பாதிக்கு மேல் மீந்துவிட்டன. நம் இந்தியர் பில் கேட்டார்.சிறிது நேரத்தில் பரிமாறியவர் பில்லைக் கொண்டு வந்து கொடுத்தார். பில்லை பார்த்ததும் நம் இந்தியருக்கு அதிர்ச்சி காரணம் 500-மார்க்குக்கு பதிலாக 1000-மார்க் என்று இருந்தது. … Continue reading நாம் பணம் கொடுத்து வாங்கிய உணவையும் வீணாக்க நமக்கு உரிமை இல்லை