ஸ்ரீமத் பகவத்கீதை (17) — சிரத்தாத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினேழாவது அத்தியாயம் –  சிரத்தாத்ரய விபாக யோகம் அர்ஜுனன் கேட்கிறார் – “கிருஷ்ணா! எவர்கள் சாஸ்திர விதிமுறைகளை மீறி, சிரத்தையால் உந்தப்பட்டு, தெய்வங்களை வழிபடுகிறார்களோ, அவர்களுடைய நிலைதான் என்ன? சத்துவ குணமுடையதா? ரஜோ குணமுடையதா? அல்லது தமோகுணமுடையதா?” ஸ்ரீபகவான் சொல்கிறார் – “மனிதர்களுக்கு அறநெறி முறையின்றி இயல்பாக உண்டான அந்தச் சிரத்தை சத்துவ குணமுடையது, ரஜோ குணமுடையது, தமோ குணமுடையது என்று மூன்றுவிதமாகவே இருக்கிறது. அதனை, நீ … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (17) — சிரத்தாத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (16) – தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினாறாவது அத்தியாயம் –  தைவாஸுர ஸம்பத் விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – “முற்றிலும் அச்சம் நீங்கியவனாக இருத்தல்; அந்தக்கரணம் முற்றிலும் தூய்மை பெற்றிருத்தல்; தத்துவஞானம் பெறுவதற்காகத் தியான யோகத்தில் இடையறாது உறுதியாக நிலை பெற்றிருத்தல்; சாத்விகமான தானம்; புலனடக்கம்; பகவான், தேவதைகள், பெரியோர்கள் ஆகியோருக்குரிய பூஜை; அக்னிஹோத்ரம் முதலிய நற்கர்மங்களைக் கடைப்பிடித்தல்; வேதங்களைக் கற்றல்-கற்பித்தல்; பகவானுடைய நாம ஸங்கீர்த்தனம் செய்தல்; ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்படும் துன்பங்களைப் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (16) – தைவாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (15) – புருஷோத்தம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினைந்தாவது அத்தியாயம் –  புருஷோத்தம யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ஆதிபுருஷனான பரமேசுவரன் எதற்கு வேரோ, பிரம்மதேவன் எதற்கு முக்கிய நடுமரமோ (கீழ்க்கிளையோ), அந்தப் பிரபஞ்ச உருவமான அரசமரத்தை அழியாதது எனக் கூறுகிறார்கள். மேலும் எந்த அரசமரத்திற்கு வேதங்களே இலைகளோ, சம்சாரம் (பிரபஞ்சம்) என்ற அரசமரத்தை, எவர் வேருடன் சேர்த்துத் தத்துவரீதியாக அறிகிறாரோ, அவரே வேதத்தின் உட்கருத்தை அறிந்தவர் ஆவார். அந்த சம்சாரம் என்ற அரசமரத்தினுடைய கிளைகள் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (15) – புருஷோத்தம யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (14) – குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா பதினான்காவது அத்தியாயம் –  குணத்ரய விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறினார் – “எந்த ஞானத்தை அறிந்து பரம்பொருளையே சிந்தித்துக் கொண்டிருக்கும் எல்லா முனிவர்களும், இந்த சம்சாரத்தில் இருந்து விடுபட்டு மிக மேலான ஸித்தியாகிய பரமாத்மாவை அடைந்திருக்கிறார்களோ, ஞானங்களிலேயே மிகவும் உயர்ந்ததும் மிகச் சிறந்ததுமான அந்த ஞானத்தைப் பற்றி மறுபடியும் சொல்லப் போகிறேன். இந்த ஞானத்தையறிந்து பின்பற்றி, என்னுடைய ஸ்வரூபத்தை அடைந்துள்ளவர்கள் படைப்பின் தொடக்கத்தில் மீண்டும் பிறப்பதில்லை; பிரளய … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (14) – குணத்ரய விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (13) – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா பதின்மூன்றாவது அத்தியாயம் –  க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் ஸ்ரீபகவான் கூறினார் – “அர்ஜுனா! இந்த உடல் க்ஷேத்திரம் என்ற பெயரால் அழைக்கப் படுகின்றது. இதை எவன் அறிகிறானோ, அவனை க்ஷேத்திரக்ஞன் என்று தத்துவமறிந்த ஞானிகள் கூறுகிறார்கள். அர்ஜுனா! நீ , எல்லா க்ஷேத்திரங்களிலும் உள்ள க்ஷேத்திரக்ஞன், அதாவது ஜீவாத்மாவும் நானே என்று தெரிந்துகொள். மேலும் க்ஷேத்திரத்தைப் பற்றியும், க்ஷேத்திரக்ஞனைப் பற்றியும், அதாவது விகாரத்தோடு கூடிய பிரகிருதியையும் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (13) – க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (12) – பக்தி யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பன்னிரண்டாவது அத்தியாயம் –  பக்தி யோகம் அர்ஜுனன் கேட்கிறார் – “வேறொன்றிலும் நாட்டமில்லாமல் உங்களிடம் அன்பு கொண்ட எந்த பக்தர்கள், இவ்வாறு உங்களுடைய பஜனையிலும் தியானத்திலும் ஈடுபட்டு, ஸகுணரூபனான, பரமேசுவரனான உங்களை உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்களோ, மேலும், எவர்கள் அழிவற்ற பிரம்மத்தையே உயர்ந்த நிலையில் வழிபடுகிறார்களோ, இவ்விரு வகையான உபாசகர்களிடையே யோகத்தைச் சிறந்த முறையில் அறிந்தவர்கள் யார்?” ஸ்ரீபகவான் கூறுகிறார் – “என்னிடத்தில் மனத்தை ஒருமுகப் படுத்தி … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (12) – பக்தி யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (11) – விசுவரூப தரிசன யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினொன்றாவது அத்தியாயம் –  விசுவரூப தரிசன யோகம் அர்ஜுனன் கூறுகிறார் – “எனக்கு அருள்புரிவதற்காக உங்களால் மிக உயர்ந்ததும், மறைத்துக் காப்பாற்றத்தக்கதும், அத்யாத்மக் கருத்துக்கள் கொண்டதுமான எந்த உபதேசம் கூறப்பட்டதோ, அதனால் என்னுடைய இந்த அஞ்ஞானம் அழிந்தது. ஏனெனில், தாமரைக்கண்ணனே! உங்களிடமிருந்து எல்லா உயிரினங்களுடைய உற்பத்தி, லயம் இரண்டும் என்னால் விரிவாகக் கேட்கப்பட்டன. அவ்வாறே அழிவற்ற பெருமையும் கேட்கப் பட்டது. பரமேசுவரனே! நீங்கள் உங்களைப் பற்றி எவ்வாறு … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (11) – விசுவரூப தரிசன யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (10) – விபூதி யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பத்தாவது அத்தியாயம் –  விபூதி யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ திரண்டுருண்ட தோளுடையவனே! மிகவும் அன்பு கொண்டவனான உனக்கு, உன் நலம் கருதி, நான் எதை மீண்டும் கூறுவேனோ, (அந்த) என்னுடைய மிக உயரிய பொருள் பொதிந்தச் சொற்களைக் கேள். என்னுடைய உற்பத்தியை, அதாவது லீலையாக வெளிப்படுவதை தேவகணங்கள் அறியார்கள்; மகரிஷிகளும் அறியார்கள். ஏனெனில், நான் எல்லாவிதங்களிலும் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் ஆதி காரணம் ஆவேன். எவன் … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (10) – விபூதி யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை (9) – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  ஒன்பதாவது அத்தியாயம் –  ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம் ஸ்ரீபகவான் கூறுகிறார் – அர்ஜுனா! எதை அறிந்து கொண்டதாலேயே துக்க வடிவான உலகியலில் இருந்து விடுதலை பெறுவாயோ, மிகவும் மறைத்துப் போற்ற வேண்டிய விஞ்ஞானத்தோடு கூடிய இந்த ஞானத்தைக் குற்றங்குறை காணாத இயல்புடைய பக்தனான உனக்கு, மறுபடியும் விளக்கிக் கூறப்போகிறேன். இந்த விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் அனைத்து வித்யைகளுக்கும் அரசு; மறைத்துப் போற்றப்பட வேண்டியவற்றுள் சிறந்தது; மிகப்புனிதமானது; மிகச்சிறந்தது; … Continue reading ஸ்ரீமத் பகவத்கீதை (9) – ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்