ஞானேஸ்வரீக்கு ஒரு ஞானமாலை

ஞானானந்தமயனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் திருவாய்மலர்ந்தருளிய  கீதாம்ருதத்தை ஞாலத்தார் அனைவரும் பருகி இன்புற்று உய்வுற ஞானம்குன்றி அறியாமையெனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் தெளிவுற ஞானேஸ்வரீயெனும் ஞானதீபத்தையேற்றி அவர்தம் வாழ்வினை ஒளிமயமாக்கிய ஞானேஸ்வரரின் ஞானத்தையும் பக்தியையும் விளக்கிட வார்த்தைகளேதுமுளதோ. மராத்தியில் ஸ்ரீஞானேஸ்வரர் உகந்தருளிய ஞானேஸ்வரீயெனும் மஹாகளஞ்சியத்தை மராத்திமொழி அறியாதவர்களும் எளிதில் படித்து இன்புற மண்ணவரும் விண்ணவரும் பாமரனும் பண்டிதனுமென அனைவரும் களிப்புற மணியும் பவழமும் கோர்த்த அழகியமாலையையொத்த மணிப்பவழநடையில் மனமுகந்து அழகிய தமிழ்நூலாய் தந்தருளிய கோதண்டராமய்யரை மனதார போற்றிட… Read More ஞானேஸ்வரீக்கு ஒரு ஞானமாலை

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 6 (இறுதிப்பகுதி)

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8 See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc See Part -4 of this title here: https://wp.me/p41QAT-1Te See Part -5 of this title here: https://wp.me/p41QAT-1Th   பக்தன் கொடுத்த மிக அல்பமான வஸ்துவை, பகவான் மிக்க பெருமையான தென்னும் பாவத்துடன் அங்கீகரிக்கிறான் பின்பு ஒருவனுடைய கரையற்றதான பக்தி பொங்கி, அவன் எனக்கு ஏதோ… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 6 (இறுதிப்பகுதி)

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 5

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8 See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc See Part -4 of this title here: https://wp.me/p41QAT-1Te   அந்யதேவதா பக்தர்கள் ப்ரஹ்மத்தை அடைவதில்லை ந்யாயமாய்ப் பார்ப்போமாகில், யஜ்ஞ ஸம்மக்ரியைகளனைத்தையும் புசிக்கிறவன், என்னைத் தவிர வேறொருவனுமில்லை. எல்லா யஜ்ஞங்களும் என்னிடற்றான் முடிவுபெறுகின்றன. இப்படி இருக்க, துர்புத்தியானவர்கள், என்னை ஒதுக்கி வைத்து, வேறு தெய்வங்களை ஆராதிக்கிறார்கள். பித்ருக்கள்,… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 5

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 4

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8 See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc ப்ரஹ்மப்ராப்தியைச் செய்து கொடாத வைதிக தர்மங்களனைத்தும் வ்யர்த்தமானவை பின்பு தாங்கள் ஸ்வர்க்கலோகத்தில், இருப்பதற்கு ஆதாரமாயிருந்த புண்யம் அனைத்தும், ஸ்வர்க்க ஸுக போகத்தால் செலவழிந்து போனபின், இந்த்ரபதவி என்னும் தங்கள் மேர்சாயம் இறங்கிப் போய், இவர்கள் திரும்பவும் ம்ருத்யுவால் ஆக்ரமிக்கப்பட்டு, இந்த பூலோகம் வந்து… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 4

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 3

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8 See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta ஸர்வ வ்யாபியான ஆத்மஸ்வரூபம் அப்ராப்தமா யிருப்பதற்குக் காரணம் இப்படி என் வ்யாப்தி இடுப்பதால், நான் இல்லையென்று சொல்லும்படியாய, ஏதேனும் ஓர் இடம் இருக்கிறதா? ஆனால் ப்ராணிகளுடைய தௌர்ப்பாக்யம் எப்படி யிருக்கிறதென்றால், அவர்கள் என்னைப் பார்ப்பதேயில்லை. அலைகள் ஜலமில்லாமல் உலர்ந்து போவதுண்டா? ஸூரகிரணங்களுக்கு தீபவெளிச்சத்தின் ஒத்தாசையில்லாமற் போனால், பார்வை சக்தி அற்றுப் பூகுமா? ஆனால் இந்த… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 3

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 2

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8 அவனே ஸகலத்திற்கும் ப்ரபு நானே முவ்வுலகிலுமுள்ள அனைத்துக்கும் ஸ்வாமியாய், என்னுடைய ஆஞ்ஞைக்குக் கட்டுப்பட்டு ஆகாசம் எங்கும் நிரம்பி வழிகிறது, காற்று ஒரு நிமிஷம்கூட ஓரிடத்தில் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதில்லை. நெருப்பு தன் ஸம்பத்தத்தை அடைந்த அனைத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறது, ஜலம் மழையாய்ப் பெய்து கொண்டிருக்கிறது, பர்வதங்கள் தாங்கள் கிடந்திருக்கும் இடம் விட்டுப் பெயர்வதில்லை, ஸமுத்ரம் எவ்வளவு பொங்கினாலும் தன் கரையை மீறிப் புரளுவதில்லை, பூமி பூதங்களுக்கு இடம்… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 2

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 1

ஞாநேச்வரீ பாரதீய வித்யா பவன் 2001ல் வெளியிட்ட, மஹாராஷ்ட்ர பாஷையில் ஸ்ரீ ஞானதேவர் ஸ்ரீமத் பகவத்கீதையின் உரையாக இயற்றிய பாவார்த்த தீபிகை என்ற ஸ்ரீ ஞாநேச்வரீ எனும் நூலின், திரு தி.ப. கோதண்டராமைய்யர் செய்த தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து சில பகுதிகள். குறிப்பு: உரையாசிரியர் ஸ்ரீ ஞாநேச்வரருடைய சிந்தனைகளும், அதைத் திரு கோதண்டராமையார் மொழிபெயர்த்த விதமும், சர்வமும் பகவானே என்ற மஹா உண்மையை பரிபூரணமாய் உணர்ந்த இந்த இரு மகான்களின் அறிவும் அனுபவமும் தரும் ப்ரகாசமும், அதில் தளதளவென… Read More ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 1

நம் வாழ்வை ஆளும் அந்த ஐந்தில் ஒன்று மட்டும் நித்தியமானதல்ல

துன்பப்படும் பற்பல மனிதர்களுக்குள், ஒரு சிலரே தங்கள் நிலையைப் பற்றியும், தாங்கள் யாவர், இதுபோன்ற விரும்பத் தகாத சூழ்நிலையில் தாங்கள் வைக்கப்படக் காரணம் யாது, என்பன போன்றவற்றைப் பற்றியும் ஆராய்வார்கள். தனது துன்பத்தை வினவும் இந்நிலைக்கு எழுப்பப்படாவிடில், தனக்குத் துயர் வேண்டாம், துயருக்கெல்லாம் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உணராதவரை, ஒருவன் பக்குவமான மனிதன் என்று கருதப்படுவதில்லை. ஒருவன் மனதில் இவ்விதமான ஆராய்ச்சி எழும் நிலையிலேயே மனிதத் தன்மை துவங்குகிறது……. கடவுள் (பரமபுருஷன்), ஜீவன் (உயிர்வாழி), ப்ரக்ருதி… Read More நம் வாழ்வை ஆளும் அந்த ஐந்தில் ஒன்று மட்டும் நித்தியமானதல்ல

ஸ்ரீமத் பகவத்கீதை (18) — மோக்ஷ ஸந்யாஸ யோகம்

ஸ்ரீமத் பகவத்கீதை – பொழிப்புரை ஸ்ரீ ஜயதயால் கோயந்தகா  பதினெட்டாவது அத்தியாயம் –  மோக்ஷ ஸந்யாஸ யோகம் அர்ஜுனன் கேட்கிறார் – “நீண்ட புஜங்கள் உடையவரே! அந்தர்யாமியே! கேசியை வதைத்த வாசுதேவனே! ஸந்யாஸம், தியாகம் – இவை பற்றிய தத்துவங்களைத் தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்.” ஸ்ரீபகவான் கூறுகிறார் – “ பண்டிதர்கள், விரும்பிய பொருளைப் பெறுவதற்காகச் செய்யப்படும் காம்ய கர்மங்களைத் துறத்தலை ஸந்யாஸம் என்று அறிகிறார்கள். மற்றும் சில அராய்ச்சியாளர்கள் கர்மங்கள் அனைத்தினுடைய பயனையும் துறத்தலையே… Read More ஸ்ரீமத் பகவத்கீதை (18) — மோக்ஷ ஸந்யாஸ யோகம்