யோகசிம்மபுத்ரன் சரிதை – 043 டெல்லி வேலை 12 – பென்ஷன் வேலை 2

  யோகசிம்மபுத்ரன் சரிதை – 043 டெல்லி வேலை 12 - பென்ஷன் வேலை 2 இருப்பினும் அரசுத் துறை நிர்ணயிக்கும் பென்ஷன் ரிவிஷனுக்கென எங்கள் கிளையில் குவிய ஆரம்பித்த நூற்றுக் கணக்கான விண்ணப்பங்களை எந்த அரசு அதிகாரிக்கு அனுப்பவேண்டும் என்று புரியவில்லை. சிலர் தாங்கள் கடைசியாக பணிபுரிந்த டிபார்ட்மென்டுக்கு என்றனர். தங்களுக்கு முதலில் பென்ஷன் கால்குலேட் செய்த Pay & Accounts Officerக்கு அனுப்பவேண்டும் என்று சிலர். VG  சார் என்னிடம் எப்படி அனுப்பவேண்டிய இடங்களை … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 043 டெல்லி வேலை 12 – பென்ஷன் வேலை 2

யோகசிம்மபுத்ரன் சரிதை – 042 டெல்லி வேலை 11 – பென்ஷன் வேலை 1

யோகசிம்மபுத்ரன் சரிதை – 042 டெல்லி வேலை 11 - பென்ஷன் வேலை 1 மறுபடியும் பென்ஷன் வேலை நான் வீட்டில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் வாங்கிக்கொண்டிருந்தேன். அடிக்கடி சுப்ரீம்கோர்ட்டில் நடக்கும் ஒரு வழக்கைப்பற்றி செய்திகள் வரும். அதன் தீர்ப்பு 1982இல் வந்தது. அதன்படி 1979க்கு முன் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கும் 1979இல் அமலான புதிய பென்ஷன் விகிதப்படி பென்ஷன் மாற்றித் தரவேண்டும். எங்கள் கிளையில் உள்ள 2000க்கும் அதிகமான பென்ஷனருக்கு இனிமேல் அதிகத்தொகையும் கிடைக்கும் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 042 டெல்லி வேலை 11 – பென்ஷன் வேலை 1

யோகசிம்மபுத்ரன் சரிதை – 041 டெல்லி வேலை 10

யோகசிம்மபுத்ரன் சரிதை – 041 டெல்லி வேலை 10 ஒரு இண்டம்னிட்டியின் கதை நான் ஃபாரின் LCயில் ட்ரா செய்யப்பட்ட பில்களை (Bill of Exchange under LC) நெகோஷியேட் செய்து உள்ளூரில் உள்ள வெளிநாட்டு வங்கிகள் மூலம் இரண்டு நாட்களுக்குள் வசூல் செய்து அதிக கமிஷன் வருமானம் பெறும் வேலை சுலபமானது, ரிஸ்க் குறைவு, LCபடி டாகுமெண்டுகள் சரியாக இருக்கின்றனவா என்று செக் செய்தால் போதும். எப்போதாவது செய்துவந்த இந்த வேலையை ரெகுலராக செய்யலாம் என்றும் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 041 டெல்லி வேலை 10

யோகசிம்மபுத்ரன் சரிதை – 040 டெல்லி வேலை 9

யோகசிம்மபுத்ரன் சரிதை – 040 டெல்லி வேலை 9 Uncrossed DD மேனேஜரைப் பார்க்க ஒரு மனிதர் அடிக்கடி வருவார். நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருப்பார். அனேகமாக இது ஞாயிற்றுக் கிழமையன்றுதான் நிகழும். எங்கள் கிளை டபிள்செஷன் ஆக இருந்து, (மதியம் 4 மணி நேரம் வீணாகிறது, இருமுறை வீட்டுக்குப் போய்வரமுடியாது என்ற நீண்ட நாள் கோரிக்கையினால்,) டபிள்ஷிஃப்ட் ஆனது. காலை ஷிஃப்டில் சனி விடுமுறை. மதியம் ஷிஃப்டில் ஞாயிறு விடுமுறை. ஐந்து நாட்கள் இரண்டு … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 040 டெல்லி வேலை 9

யோகசிம்மபுத்ரன் சரிதை – 039 டெல்லி வேலை 8

யோகசிம்மபுத்ரன் சரிதை – 039 டெல்லி வேலை 8 இன்னொரு விபத்து மாளவியா நகர் வீட்டிலிருந்து சஃப்தர்ஜங் ப்ராஞ்சுக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்தேன். Outer Ring Road இல் வந்து சிக்னலில் வலது பக்கம் திரும்பி Aurobindo Margஇல் செல்லவேண்டும். Keltron கம்பெனியின் ட்ராஃபிக் சிக்னல்கள் டெல்லியில் இருந்தன. ரைட் சைடு போக க்ரீன் சிக்னல் விழுந்தது. ஆட்டோ அதில் திரும்பியது. எதிர்சைடில் வந்த ஒரு பெரிய ட்ரக் திடீரென்று லெஃப்டில் திரும்பி விட்டது. சிக்னல் கோளாறாக … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 039 டெல்லி வேலை 8

யோகசிம்மபுத்ரன் சரிதை – 038 விட்டுப்போனவை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 038 விட்டுப்போனவை ஒரு விபத்தில் நேர்ந்தவை: ஒருமுறை திங்கட்கிழமை திருச்சியில் இருந்து தஞ்சைக்கு பஸ்ஸில் வந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் 60 நிமிடத்துக்குள் வந்து விடவேண்டும் என்று இலக்கு இருக்கும். ட்ரைவருக்குப் பின் இரண்டாம் சீட்டில் இருந்த என்னுடன் மிகவும் குண்டான ஒருவர் இருந்தார். என்னை மிகவும் நசுக்கிக் கொண்டே வந்தார். யாராவது இறங்கினால் சீட் மாறவேண்டும் என நினைத்தேன். செங்கிப்பட்டிக்கு முன்னால் ஒரு ஸ்டாப்பில் நிறைய ஐயப்பசாமிகள் இறங்கினர். உடனே நான் எழுந்து … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 038 விட்டுப்போனவை

யோகசிம்மபுத்ரன் சரிதை – 037 டெல்லி வேலை 7

யோகசிம்மபுத்ரன் சரிதை – 037 டெல்லி வேலை 7 ஜெய்ப்பூர் விசிட் ஒருமுறை ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூருக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சுனில் திவான் என்ற ஆஃபிசருக்கு அங்கு திருமணம். அவர் வீடு இந்தி சினிமாவில் வரும் பெரிய வீடு போல் இருக்கும். அந்த வகை வீடுகளை Kothi என்று சொல்வார்கள். ஆஃபீசில் இருந்து பாதி பேருக்கு மேல் சென்றோம். நானும் என் மனைவியும் அவர்களுடன் ட்ரெய்னில் சென்றோம். மிக அருமையான விருந்து கிடைத்தது. அவர்கள் குடும்பத்தில் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 037 டெல்லி வேலை 7

யோகசிம்மபுத்ரன் சரிதை – 036 டெல்லி வேலை 6

யோகசிம்மபுத்ரன் சரிதை – 036 டெல்லி வேலை 6 சண்டிகரில் அருமையான சாப்பாடு அடுத்த வேலை காத்திருந்தது. மேனேஜர் என்னிடம் “நான் செய்ய நினைத்த வேலையை உங்களைச் செய்யச் சொல்கிறேன். எம் காம் படிக்கும்போது நிறைய ஃபாக்டரிக்குப் போயிருக்கீங்கல்ல. அதனாலதான் இந்த வேலையை உங்களுக்குத் தருகிறேன். "ஒரு இண்டஸ்ட்ரியல் ப்ரொபோசல். ஹரியானா ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்லேருந்து ஒரு லோன் நமக்கு வருது. இந்த பார்ட்னெர்ஷிப் ஃபேர்முக்கு பெங்களூரில் இரண்டு சின்ன ஃபாக்டரி இருக்கு. கர்நாடகா டெய்ரிக்கு பால் பாக்கெட் … Continue reading யோகசிம்மபுத்ரன் சரிதை – 036 டெல்லி வேலை 6

மன்மதன் சொல்லே மந்திரம் அல்ல

மன்மதன் சொல்லே மந்திரம் என்றுதன்புகழ் ஏற்றிய தந்திரத் தாலேஇந்திரன் போலே சுற்றித் திரிந்துசந்திரன் போலே செருக்கழி வுற்று பற்பல மருத்துவம் தேடித் திரிந்துகாசது போக்கி நோயது வாங்கிகண்ணீர் பெருக்கி அழுது மயங்கிநோயது நீக்கும் கடவுளைப் போலே நல்லது எல்லாம் அன்றே சொன்ன அய்யன் வள்ளுவன் தந்த திரு நூலைபையவே பயின்று சிந்தையில் ஏற்றிசுகம்பல கண்டு புகழ் பெறலாமே வள்ளுவன் தந்த திரு வாசகந் தன்னைஉள்ளுக்குள் இறக்கி சிந்தனை சேர்த்துவாழ்வினில் இயக்கி நல்லறம் ஆற்றவந்திடும் புகழும் வாராத பேறும். … Continue reading மன்மதன் சொல்லே மந்திரம் அல்ல