ஞானேஸ்வரீக்கு ஒரு ஞானமாலை

NGS Gokul's poem on Gnaneswari posts received in WA on 08122018

ஞானானந்தமயனான பகவான் ஸ்ரீகிருஷ்ணன் திருவாய்மலர்ந்தருளிய  கீதாம்ருதத்தை
ஞாலத்தார் அனைவரும் பருகி இன்புற்று உய்வுற
ஞானம்குன்றி அறியாமையெனும் இருளில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் தெளிவுற
ஞானேஸ்வரீயெனும் ஞானதீபத்தையேற்றி அவர்தம் வாழ்வினை ஒளிமயமாக்கிய
ஞானேஸ்வரரின் ஞானத்தையும் பக்தியையும் விளக்கிட வார்த்தைகளேதுமுளதோ.

மராத்தியில் ஸ்ரீஞானேஸ்வரர் உகந்தருளிய ஞானேஸ்வரீயெனும் மஹாகளஞ்சியத்தை

மராத்திமொழி அறியாதவர்களும் எளிதில் படித்து இன்புற
மண்ணவரும் விண்ணவரும் பாமரனும் பண்டிதனுமென அனைவரும் களிப்புற
மணியும் பவழமும் கோர்த்த அழகியமாலையையொத்த மணிப்பவழநடையில்
மனமுகந்து அழகிய தமிழ்நூலாய் தந்தருளிய கோதண்டராமய்யரை
மனதார போற்றிட கோடானுகோடி நன்றிகளும் போதுமோ.

written by   VG Krishnan, Mumbai

Links to the posts:

ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள்

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8

See Part -2 of this title here: https://wp.me/p41QAT-1Ta

See Part -3 of this title here: https://wp.me/p41QAT-1Tc

See Part -4 of this title here: https://wp.me/p41QAT-1Te

See Part -5 of this title here: https://wp.me/p41QAT-1Th

See Part -6 of this title here: https://wp.me/p41QAT-1Tk

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.