ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – – ஸ்லோகங்கள் மட்டும் (பாராயணத்திற்காக)

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – – ஸ்லோகங்கள் மட்டும் (பாராயணத்திற்காக)

1 பராசக்தியின் ஏற்றம் — ஸர்வ விக்ன நாசமும் ஸகலகார்ய ஸித்தியும
ஶிவ ஶக்த்யா யுக்தோ யதி ஶக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ நகலு குஶ’ல ஸ்பந்திதுமபி
அதஸ்த்வா மாராத்த்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத மக்ருத புண்ய: ப்ரபவதி: 1

2 பாத தூளி மகிமை — ஸர்வலோக வசியம்
தநீயாம்ஸம் பாம்ஸும் தவசரண பங்கேருஹ பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகாநவிகலம்
வஹத்யேநம் ஶௌரி கதமபி ஸஹஸ்ரேண ஶிரஸா
ஹரஸ் ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளனவிதிம் 2

3 பாத தூளி முக்தியளிப்பது — ஸர்வ வித்யா ப்ராப்தி
அவித்யாநா மந்தஸ்திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடாநாம் சைதந்ய ஸ்தபக மகரந்த ஶ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு வராஹஸ்ய பவதி 3

4 பாத கமலங்களின் நிகரற்ற சக்தி — ஸகல பய நிவ்ருத்தி, ரோக நிவ்ருத்தி
த்வதந்ய: பாணிப்ப்யா: மபயவரதோ தைவதகண:
த்வேகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்சா ஸமதிகம்
ஶரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ. 4

5 தேவி பூஜையின் மகிமை — ஸ்த்ரீ புருஷ வசியம்
ஹரிஸ் த்வா மாராத்த்ய ப்ரணத ஜன ஸௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லேஹ்யேன வபுஷா
முனீனா மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் 5

6 கடைக்கண் பார்வை — புத்ர ஸந்தானம்
தனு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஶிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு தாயோதன ரத:
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித மனங்கோ விஜயதே 6

7 தேவியின் ஸ்வரூபம் – தேவியின் ஸாக்ஷாத்காரம், சத்ருஜயம்
க்வணத் காஞ்சி தாமா கரிகலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்த்யே பரிணத ஶரச்சந்த்ர வதனா
தனுர் பாணான் பாஶம் ஸ்ருணி மபி ததானா கரதலை:
புரஸ்தா தாஸ்தாம் ந: புரமதிது ராஹோ புருஷிகா 7

8 தேவியின் சிந்தாமணிக்ருஹம் — ஜனனமரண நிவ்ருத்தி
ஸுதா ஸிந்த்தோர் மத்த்யே ஸுரவிடபி வடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவ பாயாங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தன்யா: கதிசன சிதானந்த லஹரீம். 8

9 ஆதார சக்கரங்கள் — தேசாந்திரம் சென்றவர் திரும்பிவருதல், அஷ்டைச்வர்ய ஸித்தி
மஹீ மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டானே ஹ்ருதி மருத மாகாஶமுபரி
மனோ(அ)பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே 9

10 மூலாதாரம் — சரீர சுத்தி, வீர்ய விருத்தி
ஸுதாதாராஸாரைச் சரணயுகலாந்தர் விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாய மஹஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப மத்த்யுஷ்ட வலயம்
ஸ்வமாத்மானம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி 10

11 ஸ்ரீ சக்கர வர்ணனை– ஸத்ஸந்தானம், ஜன்ம ஸாபல்யம்
சதுர்ப்பி: ஸ்ரீகண்ட்டை: ஶிவயுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: சம்போர் நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஶ்சத்வாரிம்ஶத் வஸுதல கலாஶ்ர த்ரிவலய:
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: 11

12 உவமையற்ற ஸௌந்தர்யம்–சிவஸாயுஜ்யம், ஊமையும் பேச
த்வதீயம் ஸௌந்தர்யம் துஹினகிரிகன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா தமரலலனா யாந்தி மனஸா
தபோபிர் துஷ்ப்ராபாமபி கிரிஶ ஸாய்ஜ்யபதவீம் 12

13 கடைக்கண்ணின் கிருபை–காமஜயம்
நரம் வர்ஷீயாம்ஸம் நயனவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித மனுதாவந்தி ஶதஶ:
கலத்வேணீபந்தா: குசகலஶ விஸ்ரஸ்த ஸிசயா
ஹடாத் த்ருட்யத் காஞ்ச்யோ விகலித துகூலா யுவதய: 13

14 ஆதார சக்கரங்களின் கிரணங்களும் அப்பாலும் –பஞ்சம், கொள்ளை நோய் நிவிருத்தி
க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத் த்விஸமதிக பஞ்சாஶ துதகே
ஹுதாஶே த்வாஷஷ்டிஶ் சதுரதிக பஞ்சாச தநிலே
திவி த்வி: ஷட்த்ரிம்ஶன் மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ் தேஷா மப்யுபரிதவ பாதாம்புஜ யுகம் 14

15 தேவியின் சுத்த ஸத்வ வடிவம் –கவித்துவமும் பாண்டியத்துவமும்
ஶரஜ் ஜ்யோத்ஸ்னா ஶுத்தாம் ஶஶியுத கடாஜூடமகுடாம்
வரத்ராஸ த்ராண ஸ்படிக குடிகா புஸ்தக கராம்
ஸக்ருந்ந த்வா நத்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது க்ஷீர த்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய: 15

16 அருணா மூர்த்தி –வேதாகம ஞானம்
கவீந்த்ராணாஞ் சேத: கமலவன பாலாதப ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா மேவ பவதீம்
விரிஞ்சி ப்ரேயஸ்வாஸ் தருணதர ச்ருங்காரலஹரீ
கபீராபிர் வாக்பிர் விதததி ஸதாம் ரஞ்ஜனமமீ 16

17 வாக் தேவதைகளால் சூழப்பெற்றவள் –வாக்விலாஸம், சாஸ்திர ஞானம்
ஸவித்ரீபிர் வாசாம் சஶிமணி ஶிலாபங்க ருசிபிர்
வஶிந்யாத்யாபிஸ் த்வாம் ஸஹஜனனிஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்க ருசிபிர்
வசோபிர் வாக்தேவீ வதன கமலாமோத மதுரை: 17

18 அருணரூப த்யானம் –காமஜயம்
தனுச்சாயாபிஸ் தே தருண தரணி ஸ்ரீ ஸரணிபிர்
திவம் ஸர்வா முர்வீம் அருணிம நிமக்னாம் ஸமரதிய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத் வன ஹரிண ஶாலீன நயனா
ஸஹோர்வஶ்யா வஶ்யா: கதிகதி ந கீர்வாணகணிகா: 18

19 காமகலா த்யானம் –காமஜயம்
முகம் பிந்தும் க்ருத்வா குசயுக மதஸ் தஸ்யததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஶு ப்ரமயதி ரவீந்து ஸ்தனயுகாம் 19

20 சந்திரகாந்தப் பிரதமை போன்ற வடிவம் –ஸர்வ விஷ ஸர்வ ஜ்வர நிவாரணம்
கிரந்தீ மங்கேப்ப்ய: கிரன நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர ஶிலா மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஶமயதி ஶகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்ருஷ்டா ஸுகயதி ஸுதாதாரஸிரயா 20

“இந்த ஸௌந்தர்யலஹரி சுலோகத்தைப் பதினாறு ஆவிருத்திக்குக் குறையாமல் அம்பிகா தியானத்துடன் சொல்லிக்கொண்டு விபூதியையோ தீர்த்தத்தையோ அபிமந்த்ரணம் செய்து நோயாளிகளிடம் அதைக் கொடுத்து, விபூதியானால் தரித்துக் கொள்ளும்படிக்கும், தீர்த்தமானால் உட்கொள்ளும் படிக்கும் செய்வதாலேயே இந்தப் பிரயோகத்தைப் பரீக்ஷித்துப் பார்த்து விடலாம். ஸகலரோக நிவ்ருத்தி என்பதில் சந்தேகமில்லை. உபாஸகர்களுடைய திருஷ்டிக்கே ரோகாதிகளை நிவிருத்தி செய்து வைக்கும்படியான வைபவம் சித்திக்கிறது”.
— தேதியூர் சுப்ரஹ்மண்ய சாஸ்திரிகள்

21 மின்னல் கொடி போன்ற வடிவம் –ஸர்வ வசீகரம், ஸர்வாஹ்லாதகரம்
தடில்லேகாதன்வீம் தபனஶஶி வைஶ்வானரமயீம்
நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலாநாம் தவகலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித மல மாயேன மனஸா
மஹாந்த: பஶ்யந்தோ தததி பரமாஹ்லாத லஹரீம் 21

22 ஸ்தோத்ர மஹிமை –ஸர்வஸித்தி
பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டீம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஶஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர ஸ்புட மகுட நீராஜித பதாம் 22

23 சக்தியிடம் சிவாம்சத்தின் அடக்கம் –ஸர்வ ஸம்பத்து
த்வயா ஹ்ருத்வா வாமம் வபுரபரித்ருப்தேன மனஸா
ஶரீரார்த்தம் ஶம்போரபரமபி ஶங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல மருணாபம் த்ரினயனம்
குசாப்ரா மாநம்ரம் குடில ஶஶி சூடால மகுடம் 23

24 தேவியின் புருவ அமைப்பு –ஸர்வ பூத ப்ரேத பிசாச பய நிவாரணம்
ஜகத்ஸூதே தாதா ஹரி ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன் னேதத் ஸ்வமபி வபு ரீஶ ஸ்திரயதி
ஸதா பூர்வ: ஸர்வம் ததித மனுக்ருஹ்ணாதி ச ஶிவஸ்
தவாக்ஞா மாலம்ப்ய க்ஷண சலிதயோர் ப்ரூலதிகயோ: 24

25 தேவி பூஜையில் மும்மூர்த்தி பூஜையும் அடக்கம் –உன்னதப் பதவியும் அதிகாரமும்
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ ஶிவே
பவேத் பூஜா தவ சரணயோர் யா விரஶிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஶஶ்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா 25

26 பராசக்தியின் பாதிவ்ரத்ய மஹிமை –அகத்திலும் புறத்திலும் சத்துருக்களின் அழிவு
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஶம் கீநாஶோ பஜதி தநதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரி விததிரபி ஸம்மீலித த்ருஶாம்
மஹாஸம்ஹாரே (அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ 26

27 சமயாசார மானஸிக பூஜை –ஆத்ம ஞான சித்தி
ஜபோ ஜல்ப: ஶில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி: ப்ராதக்ஷிண்ய க்ரமண மஶனாத்யாஹுதி விதி:
ப்ரணாம: ஸம்வேஶ: ஸுகமகில மாத்மார்ப்பம த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யன்மே விலஸிதம் 27

28 தேவியின் தாடங்க மஹிமை –விஷ பயம், அகாலம்ருத்யு நிவாரணம்
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விஶ்வே விதி ஶதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலனா
ந ஶம்போஸ் தன்மூலம் தவ ஜனனி தாடங்க மஹிமா 28

29 தேவி பரமசிவனை வரவேற்கும் வைபவம் –ப்ரஸவாரிஷ்ட நிவிருத்தி, மூர்க்கரை வசப்படுத்துதல்
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்திர் விஜயதே 29

30 தேவியைத் தனது ஆத்மாவாக உபாசித்தல் –பரகாயப் பிரவேசம்
ஸ்வதேஹோத்பூதாபிர் க்ருணிபிர் அணிமாத்யாபி ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஶ்சர்யம் தஸ்ய த்ரிநயன ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்னிர் விரசயதி நீராஜன விதிம் 30

31 அறுபத்து நான்கு தத்துவங்களும் ஸ்ரீவித்தையும் — ஸர்வ வசீகரம்
சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகல மதிஸந்தர்ய புவனம்
ஸ்திதஸ் தத்தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பஶுபதி:
புனஸ் த்வந்நிர்ப்பந்தா தகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல மவதீதர திதம் 31

32 ஸ்ரீ வித்தை பஞ்சதசாக்ஷரீ மந்த்ரம் –ஸகல கார்ய ஜயம், தீர்க்காயுள்
ஶிவ: ஶக்தி: காம: க்ஷிதி தர ரவி: சீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஶக்ரஸ் ததனு ச பரா மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ் திஸ்ருபி ரவஸானேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் 32

33 ஸௌபாக்ய மந்த்ரம் –ஸகல ஸௌபாக்யம்
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய மித மாதௌ தவ மனோ:
நிதாயைகே நித்யே நிரவதி மஹாபோக ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்தாக்ஷ வலயா:
ஶிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதிஶதை: 33

34 சேஷசேஷீபாவம் –அன்னியோன்னிய ஸமரஸ வளர்ச்சி
ஶரீரம் த்வம் ஶம்போ: ஶஶி மிஹிர வக்ஷோருஹ யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்
அத: ஶேஷ: ஶேஷீத்யய முபய ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ பரானந்த பரயோ: 34

35 ஆறு சக்கரங்களிலும் விளங்கும் தேவி –க்ஷயரோக நிவிருத்தி
மனஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத் ஸாரதி ரஸி
த்வ மாபஸ் த்வம் பூமிஸ் த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸ்வாத்மானம் பரிணமயிதும் விஶ்வ வபுஷா
சிதானந்தாகாரம் ஶிவயுவதி பாவேன பிப்ருஷே 35

36 ஆக்ஞா சக்கரத்தில் பரசம்பு ஸ்வரூபம் –ஸர்வ வ்யாதி நிவாரணம்
தவாஜ்ஞா சக்ரஸ்த்தம் தபன ஶஶி கோடி த்யுதிதரம்
பரம் ஶம்பும் வந்தே பரிமிலித பார்ஶ்வம் பரசிதா
யமாராத்த்யன் பக்த்யா ரவி ஶஶி ஶுசீனா மவிஷயே
நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பாலோக புவனே 36

37 விசுத்தி சக்கரத்தில் பார்வதி பரமேசுவர த்யானம் –பிரம்மராக்ஷஸ பூதப்ரேத பிசாச நிவாரணம்
விஶுத்தௌ தே ஶுத்தஸ்படிக விஶதம் வ்யோம் ஜனகம்
ஶிவம் ஸேவே தேவீமபி ஶிவஸமான வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஶஶிகிரன ஸாரூப்ய ஸரணே:
விதூதாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ 37

38 அநாஹத சக்கரத்தில் ஜீவப்ரஹ்ம ஐக்கியம் –பாலாரிஷ்ட நிவாரணம்
ஸமுன்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மானஸசரம்
யதாலாபா தஷ்டாதஶ குணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குணமகில மத்ப்ய: பய இவ 38

39 ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் காமேசுவரி –நினைத்ததைக் கனவில் காண
த்வ ஸ்வாதிஷ்ட்டானே ஹுதவஹ மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜனனி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகான் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஶிஶிர முபசாரம் ரசயதி 39

40 மணிபூரகத்தில் மேகத்திடை மின்னல்கொடி போன்றவள் –நல்ல கனவு பலித்தல், கெட்ட கனவு விலகுதல், லக்ஷ்மி கடாக்ஷம்
தடித்வந்தம் ஶக்த்யா திமிர பரிபந்த்தி ஸ்புரணயா
ஸ்புரந் நானாரத்னாபரண பரிணத்தேந்த்ர தனுஷம்
தவ ஶ்யாமம் ம்கம் கமபி மணிபூரைக ஶரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர தப்தம் த்ரிபுவனம் 40

41 மூலாதாரத்தில் ஆனந்தத் தாண்டவம் –தேவியின் ஸாக்ஷாத்காரம், குன்ம நோய் நிவாரணம்
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய பரயா
நவாத்மானம் மன்யே நவரஸ மஹாதாண்டவ நடம்
உபாப்யா மேதாப்யா முதய விதி முத்திஶ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜனகஜனனீமத் ஜகதிதம் 41

42 கிரீட வர்ணனை –ஸகல வச்யம், ஜலரோக நிவாரணம்
கதைர் மாணிக்யத்வம் ககனமணிபி: ஸாந்த்ர கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயா ச்சுரண ஶபலம் சந்த்ர ஶகலம்
தனு: ஶௌனாஸீரம் கிமிதி ந நிபத்னாதி திஷணாம் 42

43 கேச வர்ணனை –ஸர்வ ஜயம்
துனோது த்வாந்தம் நஸ் துலித தலிதேந்தீவர வனம்
கன ஸ்நிக்த ஶ்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ ஶிவே
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ முபலப்தும் ஸுமநஸோ
வசந்த்யஸ்மின் மன்யே வலமதன வாடீ விடபினாம் 43

44 வகிட்டின் வர்ணனை –ஸர்வரோக நிவிருத்தி
தனோது க்ஷேமம் நஸ்தவ வதன ஸௌந்தர்ய லஹரீ
பரீவாஹஸ்ரோத: ஸரணிரிவ ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபலகபரீ பார திமிர
த்வஷாம் ப்ருந்தைர் பந்தீக்ருதமிவ நவீனார்க்க கிரணம் 44

45 முன் நெற்றி மயிர் வர்ணனை –லக்ஷ்மீ கடாக்ஷம், வாக்குப் பலிதம்
அராலை: ஸ்வபாவ்யா தலிகலப ஸஶ் ரீபி ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தரஸ்மேரே யஸ்மின் தஶனருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மரதஹன சக்ஷுர் மதுலிஹ: 45

46 பாதிச் சந்திரன் போன்ற நெற்றியின் வர்ணனை –புத்திரப்ராப்தி
லலாடம் லாவண்ய த்யுதி விமல மாபாதி தவ யத்
த்வதீயம் தன்மன்யே மகுட கடிதம் சந்த்ரசகலம்
விபர்யாஸ ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேபஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர: 46

47 புருவங்களின் அழகு –எல்லாக் காரியங்களிலும் ஜயம்
ப்ருவௌ புக்னே கிஞ்சித்புவன பய பங்க வ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர் மன்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்ட்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தரமுமே 47

48 கண்களின் அழகு — நவக்கிரஹ தோஷ நிவிருத்தி
அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயன மார்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜனீ நாயகதயா
த்ருதீயா த்ருஷ்டிர் தரதலித ஹேமாம்புஜ – ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிஶயோ ரந்தரசரீம் 48

49 எட்டு விதமான கண்ணோட்டம் – ஸர்வ ஜயம், நிதி தர்சனம்
விஶாலா கல்யாணீ ஸ்புட ருசி ரயோத்யா குவலயை:
க்ருபாதாராதாரா கிமபி மதுரா(அ)(அ)போக வதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தந்நாம வ்யவஹரண யோக்யா விஜயதே 49

50 மூன்றாவது கண் – தூரதர்சனம், வைசூரி நோய் நிவாரணம்
கவீனாம் ஸந்தர்ப்ப ஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யாக்ஷேப ப்ரமர கலபௌ கர்ணயுகலம்
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத தரலௌ
அஸூயா ஸம்ஸர்க்கா தலிக நயனம் கிஞ்சிதருணம் 50

51 தேவியின் பார்வையில் எட்டு ரஸங்கள் — ஸர்வஜன வச்யம்
ஶிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
சரோஷா கங்காயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ
ஹராஹுப்யோ பீதா ஸரஸிருஹ ஸௌபாக்யஜனனீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனனி த்ருஷ்டி: ஸகருணா 51

52 மன்மத பாணங்களைப் போன்ற கண்கள் –காமஜயம், காது, கண்களின் ரோக நிவாரணம்
கதே கர்ணாப்யாம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஶ் சித்தப்ரஶம ரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸ கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட ஸ்மரஶர விலாஸம் கலயத்: 52

53 மும்மூர்த்திகளைச் சிருஷ்டிக்கும் முக்குணங்களைப் படைத்த கண்கள் — தேவி பிரத்யக்ஷம், ஸகல லோக வச்யம்
விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜனதயா
விபாதி த்வந்நேத்ர த்ரிதய மித மீஶானதயிதே
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிண ஹரி ருத்ரானு ப்ரதான்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ 53

54 மூன்று புண்ணிய நதிகளைப் போன்ற கண் ரேகைகள் — ஸர்வ பாப நிவ்ருத்தி, உபஸ்தரோக நிவாரணம்
பவிர்த்ரீ கர்த்தும் ந: பஶுபதி பராதீன ஹ்ருதய
தயாமித்ரைர் நேத்ரை ரருண தவல ஶ்யாம ருசிபி:
நத: ஶோணோ கங்கா தபன தனயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தானா முபநயஸி ஸம்பேத மநகம் 54

55 கண்கள் முடாமல் இருக்கும் காரணம் — ரக்ஷிக்கும் சக்தி; அண்டரோக நிவாரணம்
நிமேஷான் மேஷாப்யாம் ப்ரளய முதயம் யாதீ ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதர ராஜன்யதனயே
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதித மஶேஷம் ப்ரளயத:
பரித்ராதும் ஶங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருஶ: 55

56 அழகில் மீன்களையும், நீலோத்பவத்தையும் வெல்லும் கண்கள் — பந்தவிமோசனம், நேத்ரதோஷ நிவாரணம்
தவாபர்ணே கர்ணே ஜபநயன பைஶுன்ய சகிதா
நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஶபரிகா:
இயஞ் ச ஸ்ரீர் பத்தச்சத புடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விகடய்ய ப்ரவிஶதி 56

57 எங்கும் சமமாகப் பிரகாசிக்கும் நிலவு போன்ற கடாக்ஷம் –ஸகல ஸௌபாக்கியம்
த்ருஶா த்ராகீயஸ்வா தரதலித நீலோத்பல ருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்நபய க்ருபயா மாமபி ஶிவே
அநேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானி-ரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகர நிபாதோ ஹிமகர: 57

58 மன்மதபாணம் போன்ற கடைக்கண் பார்வை –காமஜயம், ஸகலரோக நிவிருத்தி
அராலம் தே பாலீயுகல மகராஜன்யதனயே
ந கேஷா மாதத்தே குஸுமஶர கோதண்ட குதுகம்
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத முல்லங்க்ய விலஸன்
அபாங்க வ்யாஸங்கோ திசதி ஶரஸந்தான திஷணாம் 58

59 மன்மதனுடைய ரதம் போன்ற முகம் –ஸர்வஜன வச்யம்
ஸ்புரத்கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகளம்
சதுஶ்சக்ரம் மன்யே தவமுகமிதம் மன்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத் யவனிரத மர்க்கேந்து சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே 59

60 மதுரமான சொல்லோசை –வாக்குப்பலிதம், ஊமையையும் பேசவைப்பது
ஸரஸ்வத்யா: ஸூக்தீ ரம்ருத லஹரீ கௌஶலஹரீ
பிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவண சுலுகாப்யா மவிரலம்
சமத்கார ஶ்லாகாசலித ஶிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் தாரை: ப்ரதிவசன மாசஷ்ட இவதே 60

61 மூக்குத்தி முத்தின் அழகு –மனோஜயம், லக்ஷ்மீகடாக்ஷம்
அஸௌ நாஸாவம்ஶஸ் துஹிநகிரிவம்ச த்வஜபடி
த்வதீயோ நேதீய பலது பல மஸ்மாக முசிதம்
பஹத்யந்தர் முக்தா: ஶிஶிரகர நிஶ்வாஸ கலிதம்
ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: 61

62 உதடுகளின் அழகு –நல்ல நித்திரை
ப்ரக்ருத்யா(அ)(அ)ரக்தாயாஸ் தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப ப்ரதிபலன ராகா தருணிதம்
துலா மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா 62

63 புன்சிரிப்பின் அழகு –ஸர்வஜன ஸம்மோஹனம்
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதன சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா மாஸீ ததிரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ்தே ஶீதாம்ஶோ ரம்ருதலஹரீ மாம்லருசய;
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா 63

64 நாவின் வர்ணனை –ஸரஸ்வதி கடாக்ஷம்
அவிஶ்ராந்தம் பத்யுர் குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா 64

65 தேவியின் தாம்பூல மஹிமை -வெற்றி, வாக்விலாஸம்
ரணே ஜித்வா தைத்யா னபஹ்ருத ஶிரஸ்த்ரை: கவஶிபி:
நிவ்ருத்தைஶ் சண்டாம்ஶ த்ரிபுரஹர நிர்மால்ய விமுகை:
விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஶஶிவிஶத கர்ப்பூரஶகலா
விலீயந்தே மாதஸ்தவ வதன தாம்பூல கபலா 65

66 தேவியின்குரல் வீணையினும் இனியது –இன்சொல், ஸங்கீத ஞானம்
விபஞ்ச்யா காயந்தீ விவித மபதானம் பஶுபதேஸ்
த்வயாரப்தே வக்தும் சலித ஶிரஸா ஸாதுவசனே
ததீயைர் மாதுர்யை ரபலபித தந்த்ரீ கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம் 66

67 மோவாய்க்கட்டையின் சிறப்பு –தேவியின் ப்ரஸன்னம்
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா
கரக்ராஹ்யம் ஶம்போர் முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ் தவ ஶுபுக மௌபம்ய ரஹிதம் 67

68 முகத்தாமரைக்குக் காம்பு போன்ற கழுத்து –ராஜவச்யம்
புஜாச்லேஷாந் நித்யம் புரதமயிது : கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலநால ஶ்ரியமியம்
ஸ்வத: ஶ்வேதா காலாகரு பஹுல ஜம்பால மலினா
ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா 68

69 கழுத்தில் பிரகாசிக்கும் மூன்று ரேகைகள் – ஸங்கீத ஞானம்
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி கமக கீதைக நிபுணே
விவாஹ வ்யாநத்த ப்ரகுணகுண ஸங்க்யா ப்ரதிபுவ
விராஜந்தே நானாவித மதுர ராகாகர புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமான இவ தே 69

70 தாமரைக் கொடிகள் போன்ற நான்கு கைகள் –சிவாபராதத்துக்குச் சாந்தி
ம்ருணாலீ ம்ருத்வீனாம் தவ புஜலதானாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதம மதனா தந்தகரிபோ:
சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸம மபய ஹஸ்தார்ப்பணதியா 70

71 கமலம்போல் சிவந்த கைநகங்களின் காந்தி –லக்ஷ்மீ கடாக்ஷம்
நகானா முத்யோதைர் நவநலின ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம் 71

72 கணபதியும் ஸ்கந்தனும் பால் பருகும் நகில்கள் –தேவியருள் சுரத்தல், யக்ஷிணீவச்யம், இரவில் பயமின்மை
ஸமம் தேவி ஸ்கந்த த்விபதன பீதம் ஸ்தனயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுத முகம்
யதாலோக்யா ஶங்காகுலித ஹ்ருதயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி 72

73 நகில்கள் அல்ல அவை ஞானாமிருத கலசங்கள் –பால் வளர்ச்சி, ஜீவன் முக்தி
அமூ தே வக்ஷோஜா வம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதன க்ரௌஞ்சதலனௌ 73

74 மார்பில் விளங்கும் முத்துமாலை –நற்கீர்த்தி
வஹத்யம்ப ஸ்தம்பேரம தனுஜ கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபி ரந்த: ஶபலிதாம்
ப்ரதாப வ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே 74

75 பால் வடிவில் பெருகுவது ஸரஸ்வதியின் பிரவாகம் –கவிபாடும் திறமை
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶு ராஸ்வாத்ய தவ யத்
கவீனாம் ப்ரௌடானா மஜனி கமனீய: கவயிதா: 75

76 மன்மதன் மூழ்கிய மடு போன்ற நாபியின் அழகு –பரம வைராக்கியம், காமஜயம்
ஹரக்ரோத ஜ்வாலாவலீபி ரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜ:
ஸமுத்தஸ்த்தௌதஸ்மா தசல தனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி 76

77 யமுனையின் அலை போன்ற ரோமவரிசை –ஸர்வஜனவச்யம், சூக்ஷ்மதர்சனம்
யதேதத் காலிந்தீ தனுதர தரங்காக்ருதி ஶிவே
க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்த்தா தன்யோன்யம் குசகலஶயோ ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம் 77

78 நகில்களாகிற தாமரை முளைத்த தடாகம் போன்ற நாபி –ஸர்வலோகவச்யம்
ஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தன முகுல ரோமவலி லதா
கலாவாலம் குண்டம் குஸுமஶர தேஜோ ஹுதபுஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் கிரிஶ நயனானாம் விஜயதே 78

79 மெல்லிய இடையின் அழகு – ஸர்வஜனமோஹனம், இந்திரஜால வித்தை
நிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தன தட பரேண க்லமஜுஷோ
நமன்மூர்த்தேர் நாரீதிலக ஶனகைஸ் த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடினீ தீர தருணா
ஸமாவஸ்தா ஸ்தேம்னோ பவது குஶலம் ஶைலதனயே 79

80 இடையில் மூன்று ரேகைகளின் அழகு — மன்மதனை வெல்லும் திறமை, இந்திரஜாலம்
குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தடகடித ஸூர்ப்பாஸபிதுரௌ
க ஷந்தௌ தோர் மூலே கனக கலஶாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ வல்லிபிரிவ 80

81 மலைபோன்ற நிதம்பம் –அக்னி ஸ்தம்பம்
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய மஶேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச 81

82 யானையின் துதிக்கை போன்ற தொடை –ஜலஸ்தம்பம், இந்திரபதவிக்கொத்த பதவி
கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீ காண்டபடலீம்
உபாப்யாமுரூப்யா முபயமபி நிர்ஜித்ய பவதி
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜானுப்யாம் விபுத கரிகும்ப த்வயமஸி 82

83 மன்மதனின் அம்பறாத்தூணிகள் போன்ற முழந்தாள்கள் –சதுரங்க சைனிய ஸ்தம்பனம்
பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஶிகோ பாட மக்ருத
யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶர பலா: பாதயுகலீ
நகாக்ரச்சத்மான: ஸுர மகுட ஶாணைக நிஶிதா: 83

84 உபநிஷதங்களின் உச்சியில் விளங்கும் பாதாரவிந்தங்கள் — பரகாயப்ரவேசம், ஜீவன்முக்தி
ஶ்ருதீனாம் மூர்த்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஶுபதி ஜடாஜூட தடினீ
யயோர் லாக்ஷா லக்ஷ்மீ ரருண ஹரிசூடாமணி ருசி: 84

85 பரமசிவனும் தாங்க விரும்பும் பாதாரவிந்தங்கள் –பிசாச பய நிவிருத்தி
நமோவாகம் ப்ரூமோ நயன ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட ருசி ரஸாலக்தகவதே
அஸூயத் யத்யந்தம் யதபிஹனனாய ஸ்ப்ருஹயதே
பஶூனா மீஶான: ப்ரமதவன கங்கேலி தரவே 85

86 பரமசிவன் பார்வதியை வணங்குவது மன்மதனுக்கு வெற்றி –பிசாச பய நிவிருத்தி, சத்ருஜயம்
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலன மத வைலக்ஷ்ய நமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: ஶல்யம் தஹனக்ருத முன்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலித மீஶான ரிபுணா 86

87 பனியிலும் இரவிலும் கூட அழகு குன்றாத பாதகமலங்கள் –ஸர்ப்ப வச்யம்
ஹிமானீ ஹந்தவ்யம் ஹிமகிரி நிவாஸைக சதுரௌ
நிஶாயாம் நித்ராணாம் நிஶி சரமபாகே ச விஶதௌ
வரம்லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரிய மதிஸ்ருஜ ந்தௌ ஸமயினாம்
ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனீ ஜயதஶ் சித்ரமிஹ கிம் 87

88 மென்மையான பாதத்தை அம்மியில் ஏற்றிய கல்நெஞ்சக்காரர் பரமசிவன் –துஷ்டமிருகங்களின் வச்யம்
பதம் தே கீர்த்தீனாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடின கமடீ கர்ப்பர துலாம்
கதம் வா பாஹுப்யா முபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா 88

இந்தச்சுலோகம் சில பழையகாலப் புஸ்தகங்களில் காணப்படவில்லை என்று கைவல்யாசிரமர் கூறுகிறார்.

89 சந்திரகிரணம் போன்ற கால்நகங்களின் ஒளி –ஸகலரோக நிவிருத்தி
நகைர் நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஶஶிபி:
தரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலானி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶ மஹ்னாய தததௌ 89

90 கற்பகப் பூங்கொத்தாகிய பாதம் –துர்மந்திரச் சேதனம்
ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶ மாஶானுஸத்ருஶீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மின் மந்தார ஸ்தபக ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் 90

சில பாடங்களில் இச்சுலோகம் 92 ஆவதாகவும், இந்த இடத்தில் ‘கதாகாலே’ என்னும் 98 ஆவது சுலோகமும் கானப்படுகிறது. கைவல்யாசிரமர் பாட்த்தில் இச்சுலோகம் இல்லை.

91 தேவியின் நடையழகு –பூமி லாபம், தன லாபம்
பதந்யாஸ க்ரீடாபரிசய மிவாரப்து மனஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணி மஞ்ஜீர ரணித
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே 91

92 தேவியின் இருக்கை –ஆளுந்திறமை
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேஶ்வர ப்ருத:
ஶிவ: ஸ்வச்ச ச்சாயா கடித கபட ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலன ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம் 92

சில பாடங்களில் இது 94 ஆவது சுலோகமாகவும், அடுத்துவரும் ‘அராலா கேசேஷு’ என்பது 92 ஆவதாகவும் வருகிறது.

93 சிவனுடைய கருணையின் உருவே தேவி –மனோரத ஸித்தி
அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ருது ருரஸிஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் ஶம்போர் ஜயதி கருணா காசிதருணா 93

94 தேவியின் உபயோகத்திற்கான ஜலபாண்டம் போன்றது சந்திரபிம்பம் – இஷ்டப் பிராப்தி
கலங்க: கஸ்தூரி ரஜநிகர பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர் மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத்போகேன ப்ரதிதின மிதம் ரிக்தகுஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே 94

95 இந்திரிய அடக்கம் இல்லாதவர்கள் தேவியை அணுகி வழிபடமுடியாது – இஷ்டப் பிராப்தி
புராராதே ரந்த: புரமஸி ததஸ் த்வச்சரணயோ:
ஸபர்யா மர்யாதா தரலகரணானா மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த ஸ்திதிபி ரணிமாத்யாபி ரமரா: 95

96 தேவியின் பாதிவ்ரத்ய மகிமை –ஸரஸ்வதீ கடாக்ஷம், லக்ஷ்மீ கடாக்ஷம்
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனா மசரமே
குசாப்யா மாஸங்க: குரவக தரோ ரப்யஸுலப: 96

97 தேவியே ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் பார்வதியும் –ஜீவன்முக்தி
கிராமாஹுர் தேவீம் த்ருஹிணக்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி 97

98 பாத தீர்த்தம் ஊமையையும் பேசவைக்கும் –வாக்ஸித்தி
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்ணேஜன ஜலம்
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதா காரணதயா
கதா தத்தே வாணீ முககமல தாம்பூல ரஸதாம் 98

99 தேவியின் பக்தன் கல்வி,செல்வம்,அழகு, ஆயுள் நிரம்பியவன் –பேரின்பம்
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பஶுபாஶ வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜநவான் 99

“முதலில் ஸரஸ்வதி என்று இந்த சுலோகம் ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் லக்ஷ்மியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. எதைக்கொடுத்துப் பின் பணத்தைக் கொடுத்தால் பணம் வீண் போகாதோ அதை முன்று தேவி கொடுப்பாள். ஏகாந்தபக்தி அம்பிகை இடத்தில் யாருக்கு உண்டோ அவர்களுக்கு ஸரஸ்வதியின் அருள் நிறைய உண்டாகும். நல்ல புத்தி ஏற்படும். அதற்கு எல்லை எவ்வளவு ? பிரம்மா வீட்டில் அது சம்பூரணமாக இருக்கிறது. அம்பிகையின் உபாசகனுக்கு அதைவிட அதிகமாக உண்டாகும். அதனால் பிரம்மாவுக்குக் கோபம் வரும். இப்படி ஹரியும் பிரம்மாவும் கோபித்துக் கொள்ளும் வரைக்கும் ஸரஸ்வதீ, லக்ஷ்மீ கடாக்ஷம் அம்பிகையின் பக்தனுக்கு உண்டாகும்” – காஞ்சிப்பெரியவர்

100.தேவியளித்த சக்தியால் தேவியைப் பாடியது –ஸகல ஸித்தி
ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸகர நீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ் சந்த்ரோபல ஜலலவை ரர்க்யரசனா
ஸ்வகீயை ரம்போபி: ஸலிலநிதி ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வசாம் ஸ்துதிரியம் 100

இத்துடன் நூறு சுலோகங்கள் கொண்ட ஸௌந்தர்யலஹரி முற்றிற்று

வேறு பாடங்களில் அதிகப்படியாகக் காணப்படும் சுலோகங்கள்

வேறு பாடத்தில் 94 ஆவது சுலோகமாக வருவது:
ஸமானீத: பத்ப்யாம் மணி முகுரதா மம்பரமணிர்
பயா தாஸ்தா தந்த: ஸ்திமித கிரண ஶ்ரேணி மஸ்ருண:
ததாதி த்வத்வக்த்ர ப்ரதிபலன மச்ராந்த விகசம்
நிராதங்கம் சந்த்ராந் நிஜ ஹ்ருதய பங்கேருஹமிவ

வேறு பாடத்தில் 99 ஆவது சுலோகமாக வருவது:
ஸமுத்பூத ஸ்த்தூல ஸ்தனபர முரச் சாருஹஸிதம்
கடாக்ஷே கந்தர்ப்பா: கதிசன கதம்பத்யுதி வபு:
ஹரஸ்ய த்வத்ப்ராந்திம் மனஸி ஜனயந்திஸ்ம விமலா
பவத்யா யே பக்தா : பரிணதி ரமீஷா மிய முமே

வேறு பாடத்தில் 102 ஆவது சுலோகமாக வருவது:
நிதே நித்யஸ்மேரே நிரவதிகுணே நீதிநிபுணே
நிராகாடஜ்ஞானே நியம பரசித்தைக நிலயே
நியத்யா நிர்முக்தே நிகிலநிகமாந்த ஸ்துதபதே
நிராதங்கே நித்யே நிகமய மமாபி ஸ்துதிமிமாம்

ஸ்ரீ காமேசுவர ஸூரியும் அருணா மோதினீ என்ற தமது உரையில் இந்த சுலோகத்தைச் சேர்த்திருக்கிறார்.

*****

Advertisements

2 thoughts on “ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – – ஸ்லோகங்கள் மட்டும் (பாராயணத்திற்காக)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.