இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

நல்லதே நடக்க
நானிலம் சிறக்க,
மகிழ்ச்சி பெருக,
மனிதநேயம் செழிக்க
வரவேற்போம்,
தமிழ்ப்புத்தாண்டை,
வாழ்வோம் பல்லாண்டு.
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

🌻கல்வி
🌹அறிவு
🌷ஆயுள்
🌺ஆற்றல்
🌼இளமை
🍀துணிவு
☘பெருமை
🌿பொன்
🍁பொருள்
💐புகழ்
🌾நிலம்
🎄நன்மக்கள்
🌲நல்லொழுக்கம்
🌸நோயின்மை
🌅முயற்சி
🌈வெற்றி
🌹எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்……🌹
🌻அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….🌻

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.