இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்

photo-1516967124798-10656f7dca28
Photo by Nick Fewings on Unsplash

இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்

****

நான் உன்னை நேசிக்கிறேன்.

நீ எங்கிருந்தாய் என்பதை அறியாமல்,

எப்போது எப்படி இருந்தாய் என அறியாமல்

நான் உன்னை நேசிக்கிறேன்.
பிரச்சினையும் கர்வமும் இன்றி

இயல்பாய், இலேசாய் உன்னை நேசிக்கிறேன்.

வேறு எப்படி நேசிக்க இயலும் என்று அறியாமல்

இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்,
இங்கு நான் நீ என்ற வேறுபாடற்று,
என் நெஞ்சில் உன் கை என் கையாக

என் உறக்கம் உன் கண் தழுவ

நெருக்கத்துடன்

இத்தனை நெருக்கத்துடன்
இப்படித்தான் உன்னை நேசிக்கிறேன்.

– ஆங்கிலத்தில் பாப்லோ நெருடா (Pablo Neruda)

“I love you without knowing how, or when, or from where. I love you simply, without problems or pride: I love you in this way because I do not know any other way of loving but this, in which there is no I or you, so intimate that your hand upon my chest is my hand, so intimate that when I fall asleep your eyes close.”
― Pablo Neruda, 100 Love Sonnets

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.