ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸ்தோத்ரம் (தேவேந்திரன் இயற்றியது)

தேவீபாகவதம் 9-ஆவது ஸ்கந்தம் 42-ஆவது அத்தியாயத்தில் உள்ள இந்த ஸ்தோத்ரம் தேவேந்திரனால் இயற்றப்பட்டது. இந்த ஸ்தோத்ரத்தை முக்காலமும் படிப்பவர்களுக்கு தேவேந்திர போகமும் குபேர ஸம்பத்தும் ஏற்படும் என்று பலச்ருதி சிறப்பாகக் கூறுகிறது.

புரந்தர உவாச:

நம: கமலவாஸிந்யை நாராயண்யை நமோ நம:

க்ருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நம:  1

 

பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம:

பத்மாஸநாயை பத்மிந்யை வைஷ்ணவ்யை ச நமோ நம:  2

 

ஸர்வ ஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோ நம:

ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷ தாத்ர்யை நமோ நம:  3

 

க்ருஷ்ண வக்ஷ: ஸ்திதாயை ச க்ருஷ்ணேசா’யை நமோ நம:

சந்தர சோ’பா ஸ்வரூபாயை ரத்ந பத்மே ச சோ’பநே  4

 

ஸம்பத் யதிஷ்டாத்ரு தேவ்யை மஹாதேவ்யை நமோ நம:

நமோ வ்ருத்தி ஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோ நம:  5

 

வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே

ஸ்வர்கலக்ஷ்மி ரிந்த்ரகேஹே ராஜலக்ஷ்மீர் ந்ருபாலயே  6

 

க்ருஹலக்ஷ்மீச்’ச க்ருஹிணாம் கேஹே ச க்ருஹதேவதா

ஸுரபி: ஸாகரா ஜாதா தக்ஷிணா யஜ்ஞ காமிநீ  7

 

அதிதிர் தேவமாதா த்வம் கமலா கமலாலயா

ஸ்வாஹா த்வம் ச ஹவிர்தாநே ஸ்வதா ஸ்ம்ருதா  8

 

த்வம் ஹி விஷ்ணுஸ்வரூபா ச ஸர்வாதாரா வஸுந்தரா

சு’த்த ஸத்வ ஸ்வரூபா த்வம் நாராயண பராயணா  9

 

க்ரோத ஹிம்ஸா வர்ஜிதா ச வரதா சா’ரதா சு’பா

பரமார்த்த ப்ரதா த்வம் ச ஹரிதாஸ்ய ப்ரதா பரா  10

 

யயா விநா ஜகத் ஸர்வம் பஸ்மீபூத மஸாரகம்

ஜீவந் ம்ருதம் ச விச்’வம் ச ச’ச்’வத் ஸர்வம் யயா விநா  11

 

ஸர்வேஷாஞ்ச பரா மாதா ஸர்வ பாந்தவ ரூபிணீ

தர்மார்த்த காம மோக்ஷாணாம் த்வம் ச காரண ரூபிணீ  12

 

யதா மாதா ஸதநாந்தாநாம் சி’சூ’நாம் சை’ச’வே ஸஜா

ததா த்வம் ஸர்வதா மாதா ஸர்வேஷாம் ஸர்வரூபத:  13

 

மாத்ரு ஹீந: ஸ்தநாந்தஸ்து ஸ ச ஜீவதி தைவத:

த்வயா ஹீநோ ஜந: கோபி ந ஜீவத்யேவ நிச்’சி’தம்  14

 

ஸுப்ரஸந்ந ஸ்வரூபா த்வம் மாம் ப்ரஸந்நா பவாம்பிகே

வைரிக்ரஸ்தம் ச விஷயம் தேஹி மஹ்யம் ஸநாதநி  15

 

அஹம் யாவத் த்வயா ஹீநோ பந்துஹீநச்’ச பிக்ஷுக:

ஸர்வ ஸம்பத் விஹீநச்’ச தாவதேவ ஹரிப்ரியே  16

 

ஜ்ஞாநம் தேஹி ச தர்மம் ச ஸர்வ ஸௌபாக்ய மீப்ஸிதம்

ப்ரபாவஞ்ச ப்ரதாபஞ்ச ஸர்வாதிகாரமேவ ச  17

 

ஜயம் பராக்ரமம் யுத்தே பரமைச்’வர்ய மேவச

இத்யுக்த்வா ச மஹேந்த்ரச்’ச ஸர்வை: ஸுரகணை: ஸஹ  18

 

ப்ரணநாம ஸாச்’ருநேத்ரோ மூர்த்நா கைவ புந: புந:

தேவேப்யச்’ச வாம தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்  19

 

ஸர்வே சக்ரு: பரீஹாரம் ஸுரார்த்தே ச புந: புந:

தேவேப்யச்’ச வாம் தத்வா புஷ்பமாலாம் மநோஹரம்  20

 

கேச’வாய ததௌ லக்ஷ்மீ: ஸந்துஷ்டா ஸுரஸம்ஸதி

யயுர் தேவாச்’ச ஸந்துஷ்டா: ஸ்வம் ஸ்வம் ஸ்தாநம் நாரத:  21

 

தேவீ யயௌ ஹரே: ஸ்தாநம் ஹ்ருஷ்டா க்ஷீரோத சா’யிந:

யயதுச்’சைவ ஸ்வக்ருஹம் ப்ரஹ்மேசா’நௌ ச நாரத:  22

 

தத்வா சு’பாசி’ஷம் தௌ ச தேவேப்ய: ப்ரீதிபூர்வகம்

இதம் ஸ்தோத்ரம் மஹாபுண்யம் த்ரிஸந்த்யம் ய: படேந்நர:  23

 

குபேரதுல்ய: ஸ பவேத் ராஜராஜேச்’வரோ மஹாந்

பஞ்சலக்ஷ ஜபேநைவ ஸ்தோத்ர ஸித்தி: பவேந் ந்ருணாம்  24

 

ஸித்த ஸ்தோத்ரம் யதி படேந் மாஸமேகந்து ஸந்ததம்

மஹாஸுகீ ச ராஜேந்த்ரோ  பவிஷ்யதி ந ஸம்ச’ய:  25

 

இதி ஸ்ரீதேவீபாகவதே மஹாபுராணௌ அஷ்டாதச’ ஸாஹஸ்ர்யாம் ஸம்ஹிதாயாம்

நவமஸ்கந்தே மஹாலக்ஷ்ம்யா த்யாநஸ்தோத்ர வர்ணநம் நாம

த்விசத்வாரிம்சோ’ அத்த்யாய:

***

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.