ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – சில பிரயோகங்கள்

ஸ்ரீ ஸௌந்தர்ய லஹரீ – சில பிரயோகங்கள்

இஷ்டப்ராப்தி(அனிஷ்ட நிவ்ருத்தி) — மந்திரம் — பூஜை — நிவேதனம்

(வேறு விதமாகச் சொல்லாத இடத்தில் கிழக்கு முகமாக ஜபம்)

 

அதிகாரமும் பதவியும் –25 த்ரயாணாம் தேவானாம் – 45 தினம், தினம் 1000 தடவை – தேன்

 

ஆத்ம ஞானம், ஸகல மந்திர ஜபஸித்தி – 27 ஜபோஜல்ப:சில்பம் – 45 தினம் 1000 தடவை – பால்

 

கவிபாடும் திறமை, வித்யாலாபம் – 15 சரஜ்யோத்ஸ்னா” – 45 தினம் 1000 யந்திரம், ரக்ஷை, தீர்த்தம் ஜபத்திற்குப்பின் உட்கொள்ள – தேன், பழம், சர்க்கரை

 

தனலாபம், பூமிலாபம் – 91 பதன்யாஸக்ரீடா – 25 தினம் 1000 தடவை – பால்பாயஸம்

 

தேவதாவச்யம், தேவதா ப்ரஸாதம் – 47 ப்ருவௌ புக்னே – 25 தினம் 1000 தடவை – தேங்காய் பழம் தேன்

 

தேசாந்தரம் சென்றவர் திரும்பிவர – 9 மஹீம் மூலாதாரே – 45 தினம் 1000 தடவை – பால்பாயஸம்

 

நினைத்ததையும் எதிர்காலத்தையும் ஸ்வப்னத்தில் காண – 40 தடித்வந்தம் சக்த்யா – 45 தினம் 1000 தடவை – பால்பாயஸம்

 

புத்திரப்பேறு, மலடு நீக்கம் – 6 தனு: பௌஷ்பம் – 21 தினம் 500 தடவை – கரும்பு

 

வாக்குப்பலிதம், ஆரூடம், ஜோசியம் – 45 அராலை ஸ்வாபாவ்யாத் – 45 தினம் 1000 தடவை –  த்ரிமதுரம் (தேங்காய்த்துருவல், வெல்லம், நெய்), தேன்

 

வியாபாரத்தில் ஜயம், நீண்ட ஆயுள், ரஸாயன ஸித்தி – 32 சிவ: சக்தி: காம: – 45 தினம் 1000 தடவை – உளுந்துவடை, சர்க்கரைப்பொங்கல், தயிர்சாதம்

 

வீரிய விருத்தி, நாடிசுத்தி –  10 ஸுதாதாரா ஸாரை – 6 தினம் 1000 தடவை-  பழம்

 

ஸங்கீத ஞானம், ஸகலரோக நிவிருத்தி – 66 விபஞ்ச்யா காயந்தீ – 6 தினம் 5000 தடவை – சர்க்கரைப் பொங்கல்

 

ஸர்வஜன வச்யம், ஸத்கீர்த்தி – 51 சிவே ஸ்ருங்காரார்த்ரா – 45 தினம் 1000 தடவை – தேன், உளுந்துவடை

 

ஸர்வ சாஸ்திர ஞானம் –  17 ஸவித்ரீபிர் வாசாம் – 45 தினம் 1000 தடவை – தேன், பால், கரும்பு, சர்க்கரை, கல்கண்டு

 

ஸ்த்ரீகளுக்கு கர்ப்ப ப்ராப்தி – 98 கதா காலே மாத: – 30 தினம் 1000 தடவை – தேன்

 

ஸ்த்ரீ-புருஷ வச்யம் – 5 ஹரிஸ்த்வாமாராத்ய – 30 தினம் 2000 தடவை – பயத்தம்பருப்புப் பொங்கல்

 

அண்டரோக நிவாரணம் –  55 நிமேஷான் மேஷப்யாம் – 45 தினம் 2500 தடவை – பாயசம், தேங்காய், வெற்றிலைபாக்கு

 

உபஸ்தரோகம், ஸ்த்ரீபோகத்தின் ரோகம், ஸர்வபாப நிவிருத்தி – 54 பவித்ரீ கர்த்தும் – 45 தினம் 1000 தடவை – வெல்லப்பாயஸம்

 

ஊமை நீங்க, வாக்குத் தெளிவு ஏற்பட – 12 த்வதீய,ம் ஸௌந்தர்யம் – 45 தினம் 1000 தடவை – தேன்

 

கடன் நீங்க, செல்வம் வளர – 23 த்வயா ஹ்ருத்வா – 45 தினம் 1000 தடவை – பாயஸம், உளுந்துவடை

 

காராக்ருஹ வாஸ நிவிருத்தி, ஸம்ஸார கஷ்ட நிவிருத்தி – 8 ஸுதா ஸிந்தோர் – 12 தினம் 1000 தடவை – மிளகு அன்னம், பாயஸம்

 

கண் காது ரோகம் –  52 கதே கர்ணாப்யாம் – 45 தினம் 1000 தடவை – எள் சாதம், பாயஸம்

 

குல்மம், வயிற்று நோய், பசியின்மை—41 தவாதாரே மூலே – 30 தினம் 4000 தடவை – தேன், பொங்கல்

 

சத்ருபயம், ராஜபயம் –  7 க்வணத் காஞ்சீதாமா – 12 தினம் 1000 தடவை – பாயஸம், அன்னம்

 

துஸ்ஸ்வப்னம் – 39 தவ ஸ்வாதிஷ்டானே – 25 தினம் 108 தடவை – பொங்கல் அல்லது பால்பாயஸம், தேன்

 

தூக்கம் இன்மை –  62 ப்ரக்ருத்யா ரக்தாயா – 8 தினம் 1000 தடவை – உளுத்தம்பருப்பு அன்னம் அல்லது உளுந்துவடை, தேன்

 

நவக்ரஹ தோஷம் –  48 அஹ: ஸூதே – 9 தினம் 1000 தடவை – சித்ரான்னம், பழம், தேன்

 

பாலாரிஷ்டம் (குழந்தைகளின் வியாதி) – 38 ஸமுன் மீலத் – 45 தினம் 5000 தடவை – உளுந்துவடை, தேங்காய், வெற்றிலைபாக்கு

 

பூதப்ரேதபிசாச பயம், க்ஷூத்ர்ரோகம் – 24 ஜகத்ஸூதே தாதா – 20 தினம் 1000 தடவை – தேன், உளுந்துவடை, எள் சாதம் (தித்திப்பு)

 

விஷம், விஷஜ்வரம், ஸர்ப்ப வச்யம் – 20 கிரந்தீ மங்கேப்ய: – 25 தினம் 1000 தடவை – பால் பாயஸம்

 

ரண நிவாரணம், ஆறாத புண் –  95 புரா ராதே ரந்த: – 45 தினம் 108 தடவை – எள்சாதம், சர்க்கரை

 

க்ஷயரோகம் –  35 மனஸ்த்வம் – 45 தினம் 1000 தடவை – சர்க்கரை, தேன், பாயஸம்

 

க்ஷூத்ரப்ரயோகம் (சூனியம் முதலியன) – 90 ததானே தீனேப்ய – 30 தினம் 1000 தடவை – பாயஸம், தேன்

 

ஸர்வரோக நிவிருத்தி, சித்தப்பிரமை நீங்க –  43 தனோது க்ஷேமம் – 13 தினம் 1000 தடவை – தேன்

 

ஸ்த்ரீகளுக்கும், வசுக்களுக்கும் பால் விருத்தியாக –  73 அமூதே வக்ஷோஜௌ – 8 தினம் 1000 தடவை – தேன் பால்

 

ஸர்வ விக்ன நாசம், சர்வ கார்ய ஸித்தி —  சிவ: சக்த்யா – 12 தினம் 1000 தடவை – ஹவிஸ் ( நெய் கலந்த அன்னம்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.