ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகம்

ஸ்ரீ ஸுதர்சநாஷ்டகம்

ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ

வேதாந்தாசார்ய வர்யோமே ஸந்நிதத்தாம் ஸதாஹ்ருதி

 

ப்ரதிபடச்ரேணி பீஷண வரகுமஸ்தோம பூஷண – ஜநிபய ஸ்த்தாந தாரண ஜகதவஸ்த்தாந காரண – நிகில துஷ்கர்ம கர்சந நிகம ஸத்தர்ம தர்சந –

ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                    1

 

ஸுபஜகத்ரூப மண்டந ஸுரகணத்ராஸ கண்டந – ஸதமக ப்ரஹ்ம வந்தித சதபத ப்ரஹ்ம நந்தித – ப்ரதித வித்வத் ஸபக்ஷித பஜதஹிர்புத்ந்ய லக்ஷித – ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                            2

 

ஸ்ப்புட்தடிஜ்ஜால பிஞ்ஜர ப்ருதுதர ஜ்வால பஞ்ஜர – பரிகத ப்ரத்ந விக்ரஹ பரிமித ப்ரஜ்ஞ துர்க்ரஹ – ப்ரஹரண க்ராம மண்டித பரிஜந த்ராண பண்டித – ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                            3

 

நிஜபதப்ரீத ஸத்கண நிருபதி ஸ்ப்பீத ஷட்குண – நிகம நிர்வ்யூட வைபவ நிஜ பர வ்யூக வைபவ –  ஹரிஹய த்வேஷி தாரண ஹரபுரப்லோஷ காரண –

ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                    4

 

தநுஜ விஸ்தார கர்த்தந ஜநி தமிஸ்ரா விகர்த்தந –  தநுஜ வித்யா நிகர்த்தந பஜதவித்யா நிவர்த்தந – அமரத்ருஷ்ட ஸ்வவிக்ரம ஸமர ஜுஷ்ட ப்ரமிக்ரம – ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                            5

 

ப்ரதிமுகாலீடபந்துர ப்ருது மஹாஹேதி தந்துர – விகட மாயா பஹிஷ்க்ருத விவித மாலா பரிஷ்க்ருத – ப்ருதுமஹாயந்த்ர தந்த்ரித த்ருட தயா தந்த்ர யந்த்ரித — ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                 6

 

மஹித ஸம்பத் ஸதக்ஷர விஹித ஸம்பத் ஷடக்ஷர – ஷடர சக்ர ப்ரதிஷ்ட்டித ஸகல தத்வ ப்ரதிஷ்ட்டித – விவித ஸங்கல்ப கல்பக விபுத ஸங்கல்ப கல்பக – ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந            7

 

புவந நேதஸ் த்ரயீமய ஸவந தேஜஸ் த்ரயீமய – நிரவதி ஸ்வாது சிந்மய நிகில சக்தே ஜகந்மய  – அமித விச்வ க்ரியாமய சமித விஷ்வக் பயாமய – ஜயஜய ஸ்ரீஸுதர்சந ஜயஜய ஸ்ரீஸுதர்சந                                                 8

 

த்விசதுஷ்கமிதம் ப்ரபூதஸாரம்

படதாம் வேங்கட நாயக ப்ரணீதம்

விஷமே(அ)பி மநோரத: ப்ரதாவந்

ந விஹந்யேத  ரதாங்க துர்ய குப்த:

 

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே

ஸ்ரீமதே வேங்கட நாதாய வேதாந்த குரவே நம:

***

ச’ங்கம் சக்ரஞ் ச சாபம் பரசு’மஸி மிஷும் சூ’லபாசா’ங்குசா’க்னீன்

பிப்ராணம் வஜ்ரகேடௌ ஹலமுஸலகதா குந்த மத்யுக்ர தம்ஷ்ட்ரம்

ஜ்வாலாகேச’ம் த்ரிநேத்ரம் ஜ்வலதனலநிபம் ஹாரகேயூரபீஷம்

த்யாயேத் ஷட்கோணஸம்ஸ்தம் ஸகல ரிபுஜன ப்ராணஸம்ஹார சக்ரம்

 

 

சுதர்சன மஹா மந்திரத்தை தினமும் காலையில் சொல்லி வர, அன்னைத்துவிதமான பிரச்னைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகி,  தைரியம் பிறக்கும். வாழ்வில் என்றும் சந்தோஷம் நிலைக்கும்.

விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் 9 முறை அல்லது அதிகபட்சமாக 108 முறை பாராயணம் செய்தால், பீடைகள் ஒழிந்து சௌபாக்கியம் பிறக்கும்.

– See more at: http://astrology.dinamani.com/

ஓம் க்லீம் க்ருஷ்ணாய ஹ்ரீம் கோவிந்தாய ஸ்ரீம் கோபி ஜனவல்லபாய ஓம்பராய பரமபுருஷாய பரமாத்மனே! மமபரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஒளஷத அஸ்த்ர ஸஸ்த்ர வாதப்ரதிவாதானி ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம் மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலா பரிவ்ருதாய ஸர்வதிக் க்ஷோபன கராய ஹும்பட் பரப்ரஹ்மணே ஸ்வாஹா ஓம் மஹா சுதர்சன தாராய நம இதம் – See more at: http://astrology.dinamani.com/

Leave a comment