ஸ்ரீ ஸீதாஷ்டோத்தரம்

ஸ்ரீ ஸீதாஷ்டோத்தரம்

“ராமாயணம் என்பது ஸீதா தேவியின் மாபெரும் சரித்திரமே”

என்று வால்மீகி பகவானே சொல்கிறார். வால்மீகி ராமாயணத்தில் உள்ள வால்மீகியின் வசனங்களைத் தொகுத்து அமைக்கப் பெற்றிருக்கிறது.

 

ஸீதா பதிவ்ரதா தேவீ மைதிலீ ஜநகாத்மஜா

அயோநிஜா வீர்யஶுல்கா ஶுபா ஸுரஸுதோபமா                             1

 

வித்யுத்யரபா விசாலாக்ஷி நீலகுஞ்சித மூர்த்தஜா

அபிராமா மஹாபாகா ஸர்வாபரணபூஷிதா                                            2

 

பூர்ணசந்த்ராநநா ராமா தர்மக்ஞா தர்மசாரிணீ

பதிஸம்மாநிதா ஸுப்ரூ: ப்ரியாரா ப்ரியவாதிநீ                                      3

 

ஶுபாநநா ஶுபாபாங்கா ஶுபாசாரா யஶஸ்விநீ

மனஸ்விநீ மத்தகாஶிந் யநகா ச தபஸ்விநீ                                                4

 

தர்மபத்நீ ச வைதேஹீ ஜாநகீ மதிரேக்ஷணா

தாபஸீ தர்மநிரதா நியதா ப்ரஹ்மசாரிணீ                                                            5

 

ம்ருதுஶீலா சாருததீ சாருநேத்ர விலாஸிநீ

உத்புல்ல லோசநா காந்தா பர்த்ரு வாத்ஸல்ய பூஷணா                       6

 

ஸ்வபாவதநுகா ஸாத்வீ பத்மாக்ஷீ பங்கஜப்ரியா

விசக்ஷணா நவத்யாங்கீ ம்ருதுபூர்வாபி பாஷிணீ                                               7

 

அக்லிஷ்டமால்யாபரணா வராரோஹா வராங்கநா

ஸதீ கமலபத்ராக்ஷீ ம்ருகஶாவ நிபேக்ஷணா                                             8

 

மஹாகுலீநா பிம்போஷ்டீ பீதகௌஶேய வாஸிநீ

வீரபார்த்திவபத்நீ ச விஶுத்தா விநயாந்விதா                                         9

 

ஸுகுமாரீ ஸுமத்யா ச ஸுபகா ஸுப்ரதிஷ்டிதா

ஸர்வாங்க குணஸம்பந்நா சர்வலோகமநோஹரா                                 10

 

தருணாதித்ய சங்காஶா தப்த காஞ்சந பூஷணா

ஸத்யவ்ரதவரா சைவ வரா ஹரிணலோசநா                                           11

 

ஶ்யாமா விஶுத்தபாவா ச ராமபாதானுவர்த்தினீ

யஶோதனோ தாரஶீலா விமலா க்லேஶநாஶினீ                                                12

 

ஆநிந்திதா ஸுவ்ருத்தா ச ராமஸ்ய ஹ்ருதயப்ரியா

ஆர்யா ச ஸுவிபக்தாங்கீ வினாபரணசோபினீ                                      13

 

மாந்யா காந்தஸ்மிதா சைவ கல்யாணீ ருசிரப்ரபா

ஸ்நிக்த பல்லவஸங்காஶா ஜாம்பூநதஸமப்ரபா                                     14

 

அமலா ஶீலஸம்பந்நா சேக்ஷ்வாகுகுல நந்தினீ

பத்ரா ஸுத்தஸமாசாரா வரார்ஹா தனுமத்யமா                                               15

 

ப்ரியகானன ஸஞ்சாரா ஸுகேஶீ சாருஹாஸினீ

ஹேமாபா ராஜமஹிஷீ ஶோபனா ராகவப்ரியா                                     16

 

அஷ்டோத்தரஶதம் தேவ்யா: ஸீதாயா: ஸ்தோத்ரமுத்தமம்

ய: படேத் ஶ்ருணுயாத்வாபி ஸர்வான் காமாநவாப்னுயாத்                 17

 

ஸ்ரீ ஸீதா அஷ்டோத்தரம் ஸம்பூர்ணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.