ஸ்ரீ மீனாக்ஷி துதிகள்

ஸ்ரீ மீனாக்ஷி

குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

வருகைப் பருவம்

தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே நறைபழுத்த

துறைத்தீந் தமிழின் ஒழுகு நறும் சுவையே அகந்தைக் கிழங்கை

அகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய

இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள் ளத்தில் அழகு

ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோ வியமே மதுகரம் வாய்

மடுக்கும் குழற்காடு ஏந்தும்இள வஞ்சிக் கொடியே வருகவே

மலயத் துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே

 

பெருந்தேன் இறைக்கும் நறைக்கூந்தல் பிடியே வருக முழுஞானப்

பெருக்கே வருக பிறைமௌளிப் பெம்மான் முக்கட் சுடர்க்கிடுநல்

விருந்தே வருக மும்மதற்கும் வித்தே வருக வித்தின்றி

விளைந்த பரமா ன்ந்தத்தின் விளைவே வருக பழமறையின்

குருந்தே வருக அருள்பழுத்த கொம்பே வருக திருக்கடைக்கண்

கொழித்த கருணைப் பெருவெள்ளம் குடைவார் பிறவிப் பெரும்

பிணிக்கோர்

மருந்தே வருக பசுங்குதலை மழலைக் கிளியே வருகவே

மலயத்துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே

 

திருமலை நாயக்கர் மதுரையை அரசாண்ட காலத்தில், மன்னரின் கனவில் மதுரை மீனாட்சியம்மன் தோன்றி குமரகுபரர் தன்மீது பாடியுள்ள பிள்ளைத்தமிழ் நூலை ஒரு பண்டிதர் சபையில் பாடி விளக்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு பணித்தாள். அவ்வாறு மீனாட்சியம்மன் சன்னதியில் சபை கூட்டப்பட்டு தினமும் குமரகுருபரர் தமது பாடல்களைப் பாடி விளக்கம் தந்துகொண்டிருந்தார். ஐந்தாம் நாள் ‘வருகைப் பருவம்’ அதாவது தேவி வருகின்ற பகுதி பாடப்பட்டது. அப்போது சாட்சாத் தேவியே அர்ச்சகரின் மகளுடைய உருவில் வந்து, மன்னனின் மடியில் அமர்ந்து பாடல்களை உன்னிப்பாகக் கேட்டாள். “தொடுக்கும் பழம் பாடல்” என்று தொடங்கும் பகுதி வந்தபோது தேவி எழுந்து மன்னரின் கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்து மறைந்துவிட்டாள்.

 

 

 

ஸ்ரீ மீனாக்ஷி பஞ்சரத்னம் (ஸ்ரீ சங்கரர்)

 

உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசா’ம் கேயூர ஹாரோஜ்ஜ்வலாம்

பிம்போஷ்ட்டீம் ஸ்மித தந்தபங்க்திருசிராம் பீதாம்பரா(அ)லங்க்ருதம்

விஷ்ணுப்ரஹ்ம ஸுரேந்த்ர ஸேவிதபதாம் தத்வ ஸ்வரூபாம் சி’வாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

 

முக்தாஹார லஸத்கிரீடருசிராம் பூர்ணேந்து வக்த்ரப்ரபாம்

சிஞ்சந்நூபுர கிங்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம்

ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமா ஸேவிதாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

 

ஸ்ரீ வித்யாம் சி’வவாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீ சக்ராங்கித பிந்து மத்யவஸதீம் ஸ்ரீமத் ஸபா நாயகீம்

ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமஜ்ஜகன் மோஹினீம்

மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

 

ஸ்ரீமத் ஸுந்தர நாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்

ச்’யாமாபாம் கமலாஸனார்ச்சித பதாம் நாராயணஸ்யானுஜாம்

வீணாவேணும்ருதங்க வாத்ய ரஸிகாம் நானாவித (ஆ)டம்பராம்

மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

 

நானாயோகி முதீந்த்ர ஹ்ருதயவஸதீம் நானார்த்த ஸித்திப்ரதாம்

நானாபுஷ்ப விராஜிதாங்க்ரி யுகளாம் நாராயணே நார்ச்சிதாம்

நாதப்ரஹ்மமயீம் பராத்பரதராம் நானார்த்த தத்வாத்மிகாம்

மீனாக்ஷீம் ப்ரணதோ (அ)ஸ்மி ஸந்ததமஹம் காருண்ய வாராம் நிதிம்

 

***

 

நமஸ்தே ஸதா பாண்ட்ய ராஜேந்த்ர கன்யே

நமஸ்தே ஸதா ஸுந்தரேசாங்க வாஸே

நமஸ்தே நமஸ்தே ஸுமீனாக்ஷி தேவி

நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து

(அகஸ்த்யக்ருத ஸ்ரீ யோகமீனாக்ஷி ஸ்தோத்ரம்)

 

 

 

ஸ்ரீ மீனாக்ஷி ஸ்தோத்ரம்

(ஸ்ரீ சங்கரர் அருளியது)

 

ஸ்ரீவித்யே சிவவாமபாக நிலயே ஸ்ரீ ராஜராஜார்ச்சிதே

ஸ்ரீ நாதாதி குரு ஸ்வரூப விவே சிந்தாமணீ பீடிகே

ஸ்ரீ வாணீ கிரிஜானுதாங்க்ரி கமலே ஸ்ரீசாம்பவீ ஸ்ரீசிவே

மத்யாஹ்னே மலய த்வஜாதிபஸுதே மாம் பாஹி மீனாம்பிகே                    1

 

சக்ரஸ்தே(அ)சபலே நதாபயகரே சராசர ஜன் நாதே ஜத் பூஜிதே

ஆர்தாளீ வரதே வராயகரே வக்ஷோஜ பாரான்விதே

வித்யே வேகலாபமௌளி விதிதே வித்யுல்லதா விக்ரஹே

மாத: பூர்ணஸுதா ரஸார்த்ர ஹ்ருதயே மாம் பாஹி மீனாம்பிகே                2

 

கோடீராங்த ரத்னகுண்ரே கோண் பாணாஞ்சிதே

கோகாகார குசத்வயோபரிலஸத் ப்ராலம்ஹாராஞ்சிதே

சிஞ்ஜன் நூபுர பாதஸாரஸமணி: ஸ்ரீபாதுகாலங்க்ருதே

த்தாரித்ர்யபுஜங் காருகே மாம் பாஹி மீனாம்பிகே                            3

 

ப்ரஹ்மேசாச்யுத கீயமான சரிதே ப்ரேதாஸனாந்திஸ்திதே

பாசோதங்கு சாபபாண கலிதம் பாலேந்துசூடாஞ்சிதே

பாலேபாலகுரங்லோல நயனேபாலார்க்க கோட்யுஜ்வலே

முத்ராராதித தைவதே மாம் பாஹி மீனாம்பிகே                                                           4

 

ந்ர்வாமர யக்ஷ பன்னகனுதே ங்காதரா(ஆ)லிங்கிதே

காயத்ரீ ருடாஸனே கமலஜே ஸுச்யாமளே ஸுஸ்த்திதே

ஸ்வாதீதே கலதாரு பாவக சிகே கத்யோத கோட்யுஜ்வலே

மன்வாராதிதைவதே முனிஸுதே மாம் பாஹி மீனாம்பிகே                      5

 

நாதே நார தும்புராத்ய வினுதே நாதாந்த நாதாத்மிகே

நித்யே நீல லதாத்மிகே நிருபமே நீவார சூகோபமே

காந்தே காம கலே கம்ப நிலயே காமேச்வராங்கஸ்த்திதே

த்வித்யே மதபீஷ்ட கல்பலதிகே மாம் பாஹி மீனாம்பிகே                           6

 

வீணா நா நிமீலிதார்த்த நயனே விஸ்ரஸ்த சூளீபரே

தாம்பூலாருண பல்லவாரயுதே தாடங்கஹாரான்விதே

ச்யாமே சந்த்ர களாவம்ஸ கலிதே கஸ்தூரிகா பாலிகே

பூர்ணே பூர்ண கலாபிராம வனே மாம் பாஹி மீனாம்பிகே                         7

சப்தப்ரஹ்மயீ சராசரமயீ, ஜ்யோதிர்மயீ வாங்மயீ

நித்யானந்மயீ நிரஞ்ஜனமயீ தத்வம் மயீ சின்மயீ

தத்வாதீதமயீ பராத்பரமயீ மாயாமயீ ஸ்ரீமயீ

ஸர்வைச்வர்யமயீ ஸதாசிவமயீ மாம் பாஹி மீனாம்பிகே                 8

***

 

 

அகஸ்த்யக்ருத ஸ்ரீ யோகமீனாக்ஷி ஸ்தோத்ரம்

 

சி’வானந் பீயூஷ ரத்னாகரஸ்தாம்

சி’வ ப்ரஹ்ம விஷ்ண்வாமரேசா’பி வந்த்யாம்

சி’வத்யானலக்னாம் சி’வஜ்ஞானமூர்த்திம்

சி’வாக்யா மதீதாம் ஜே பாண்ட்பாலாம்                                              1

 

சி’வாதி ஸ்புரத் பஞ்ச மஞ்சாதிரூடாம்

னுர்பாண பாசா’ங்குசோ’த்பாஸி ஹஸ்தாம்

நவீனார்க்க வர்ணாம் நவீனேந்து சூடாம்

பரப்ரஹ்மபத்னீம் ஜே பாண்ட்பாலாம்                                                            2

 

கிரீடாங்கதோத்பாஸி மாங்ல்ய ஸூத்ராம்

ஸ்புரன் மேகலா ஹார தாடங்க பூஷாம்

பராமந்த்ரகாம் பாண்ட்ய ஸிம்ஹாஸனஸ்தாம்

பரந்தாம ரூபாம் ஜே பாண்ட்பாலாம்                                                  3

 

லலாமாஞ்சித ஸ்நிக்த பாலேந்து பாகாம்

லஸந்நீரஜோத்புல்ல கலார ஸம்ஸ்தாம்

லலாடேக்ஷணார்த்தாங்க்னோஜ்ஜ்வலாங்கீம்

பரந்தாம ரூபாம் ஜே பாண்ட்பாலாம்                                                  4

 

த்ரிகண்டாத்ம வித்யாம் த்ரிபிந்து ஸ்வரூபாம்

த்ரிகோணே லஸந்தீம் த்ரிலோகாவ நம்ராம்

த்ரிபீஜாதிரூடாம் த்ரிமூர்த்யாத்ம வித்யாம்

பரப்ரஹ்மபத்னீம் ஜே பாண்ட்பாலாம்                                                            5

 

தா பிந்துத்யோல்லஸத் வேணி ரம்யாம்

ஸமுத்துங் வக்ஷோஜ பாராவ நம்ராம்

க்வணந் நூபுரோபேத லாக்ஷாரஸார்த்

ஸ்புரத் பாத்மாம் ஜே பாண்ட்பாலாம்                                           6

 

யமாத்யஷ்ட யோகாங் ரூபா மரூபாம்

அகாராத் க்ஷகாராந்த வர்ணா மவர்ணாம்

அகண்டா மனன்யா மசிந்த்யா மலக்ஷ்யா

மமேயாத்மவித்யாம் ஜே பாண்ட்பாலாம்                                           7

 

ஸுதாஸாராந்தே மணீத்வீப மத்யே

லஸத் கல்பவ்ருக்ஷோஜ் ஜ்வலத் பிந்து சக்ரே

மஹாயோ பீடே சிவாகார மஞ்சே

தா ஸந்நிஷண்ணாம் ஜே பாண்ட்பாலாம்                         8

 

ஸுஷும்னாந்த ரந்த்ரே ஸஹஸ்ரார பத்மே

ரவீந்த்க்னி ஸம்யுக்த சிச்சக்ரமத்யே

ஸுதாமண்லஸ்தே ஸுநிர்வாணபீடே

தா ஸஞ்சரந்தீம் ஜே பாண்ட்பாலாம்                                               9

 

ஷடந்தே நவாந்தே லஸத் த்வாதசாந்தே

மஹாபிந்துத்யே ஸுநாதாந்தராலே

சிவாக்யே கலாதீத நி:சப்த தேசே

தா ஸஞ்சரந்தீம் ஜே பாண்ட்பாலாம்                                               10

 

சதுர்மார்க்கத்யே ஸுகோணாந்தரங்கே

கரந்த்ரே ஸுதாகார கூபாந்தராலே

நிராலம்த்மே கலா ஷோடசாந்தே

தா ஸஞ்சரந்தீம் ஜே பாண்ட்பாலாம்                                               11

 

புட த்வந்த்வ நிர்முக்த வாயுப்ரலீன

ப்ரகாசாந்தராலே த்ருவோபேத ரம்யே

மஹாஷோடசாந்தே மனோநாச தேசே

தா ஸஞ்சரந்தீம் ஜே பாண்ட்பாலாம்                                               12

 

சது: பத்ர மத்யே ஸுகோணத்ரயாந்தே

த்ரிமூர்த்யாதிவாஸே த்ரிமார்க்காந்தராலே

ஸஹஸ்ரார பத்மோசிதாஞ் சித் ப்ரகாச

ப்ரவாஹ ப்ரலோனாம் ஜே பாண்ட்பாலாம்                                       13

 

லஸத் த்வாதசாந்தேந்து பீயூஷ தாரா

வ்ருதாம் மூர்த்தி மானந்க்னாந்தரங்காம்

பராம் த்ரிஸ்தனீம் தாம் சதுஷ்கூடமத்யே

பரந்தாம ரூபாம் ஜே பாண்ட்பாலாம்                                                  14

 

ஸஹஸ்ரார பத்மே ஸுஷும்னாந்த மார்க்கே

ஸ்புரச்சந்த்ர பீயூஷ தாராம் பிந்தீம்

தா ஸ்ராவயந்தீம் ஸுதா முக்தி மம்பாம்

பரஞ்ஜ்யோதி ரூபாம் ஜே பாண்ட்பாலாம்                                          15

 

நமஸ்தே ஸதா பாண்ட்ய ராஜேந்த்ர கன்யே

நமஸ்தே ஸதா ஸுந்தரேசாங்க வாஸே

நமஸ்தே நமஸ்தே ஸுமீனாக்ஷி தேவி

நமஸ்தே நமஸ்தே நமஸ்தே நமோஸ்து                                                        16

 

இதி ஸ்ரீ அஸ்த்யக்ருத ஸ்ரீ யோமீனாக்ஷீ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.