ஸ்ரீ ச்’யாமளா தேவி துதிகள்

ஸ்ரீ ச்’யாமளா தேவி

 

மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.

 

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோ’ணே

புண்ட்ரேக்ஷு பாசா’ங்குச’ புஷ்ப பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

 

மாதா மரகதச்’யாமா மாதங்கீ மதசா’லினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வன வாஸினீ

 

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியா

-ஸ்ரீ காளீதாஸன்

ஸ்ரீ ஶ்யாமளா நவரத்ன மாலிகா ஸ்தோத்ரம்

 

 

ஓங்கார பஞ்சர சுகீம் உபநிஷ துத்யானகேலி கலகண்டீம்

ம விபின மயூரிம் ஆர்யாமந்தர் விபாவயே கௌரீம்                     1

 

யமான தீர்க்க நயனாம் தேசிக ரூபேண ர்சிதாப்யுயாம்

வாமகுச நிஹித வீணாம் வரதாம் ஸங்கீத மாத்ருகாம் வந்தே          2

 

ச்யாமதனு ஸௌகுமார்யாம் ஸௌந்ர்யானந் ஸம்பதுன்மேஷாம்

தருணிம கருணாபூராம் மஜல கல்லோல லோசனாம் வந்தே          3

 

நகமுக முகரித வீணா நா ரஸாஸ்வா நவ நவோல்லாஸம்

முகமம் மோயதுமாம் முக்தா தாடங்க முக்தஹஸிதம் தே            4

 

ஸரிமபதநிரதாம்  தாம் வீணாஸங்க்ராந்த காந்தஹஸ்தாம்தாம்

சாந்தாம் ம்ருதுல ஸ்வாந்தாம் குசர தாந்தாம் நமாமி சிவகாந்தாம் 5

 

அவடுதட டித சூலீ தாடித தாலீ பலா தாடங்காம்

வீனாவான வேலா(அ)கம்பித சிரஸாம் நமாமி மாதங்கீம்                6

 

வீணாரவா னுஷாங்ம் விகசமுகாம்போஜ மாதுரீ ப்ருங்கீம்

கருணாபூர தரங்ம் கலயே மாதங் கன்யகாபாங்ம்                                   7

 

மணிங் மேசகாங்கீம் மாதங்கீம் நௌமி ஸித்தமாதங்கீம்

யௌவன வனஸாரங்கீம் ஸங்கீதாம்போருஹானுப்ருங்கீம்    8

 

மேசக மாஸேசனகம் மித்யாத்ருஷ்டாந்த மத்பாகம் தே

மாதஸ்தவ ஸ்வரூபம் மங்ல ஸங்கீத சௌரம் மன்யே                    9

 

***

 

 


ஸ்ரீ ஶ்யாமளா தண்டகம்

ஸ்ரீ காளிதாஸர் இயற்றியது

(ஸரஸ்வதி கடாக்ஷம் கிடைக்க)

 

 

மாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜுள வாக்விலாஸாம்

மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி.

 

சதுர்ப்புஜே சந்த்ர கலாவதம்ஸே குசோன்னதே குங்குமராகசோ’ணே

புண்ட்ரேக்ஷு பாசா’ங்குச’ புஷ்ப பாண ஹஸ்தே நமஸ்தே ஜகதேகமாத:

 

மாதா மரகதச்’யாமா மாதங்கீ மதசா’லினீ

குர்யாத் கடாக்ஷம் கல்யாணீ கதம்ப வன வாஸினீ

 

ஜய மாதங்க தனயே ஜய நீலோத்பலத்யுதே

ஜய ஸங்கீத ரஸிகே ஜய லீலா ஸுகப்ரியா

 

தண்டகம்

ஜய ஜனனீ ! ஸுதா ஸமுத்ராந்த ஹ்ருத்யன் மணீத்வீப ஸம்ரூட பில்வாடவீ மத்ய கல்ப த்ருமா கல்ப காதம்ப காந்தார வாஸப்ரியே, க்ருத்தி வாஸப்ரியே, ஸர்வலோகப்ரியே !

 

ஸாதராரப்த ஸங்கீத ஸம்பாவனா ஸம்ப்ரமாலோல நீபஸ்கரா பத்த சூளீ ஸநாத த்ரிகே, ஸானுமத் புத்ரிகே !

 

ஶேகரீபூத ஶீதாம்ஶுரேகா மயூகாவளீபத்த ஸுஸ்நிக்த்த நீலாலகஶ்ரேணி ஶ்ருங்காரிதே, லோக ஸம்பாவிதே

 

காமலீலா தனுஸ்ஸன்னிப ப்றுலதா புஷ்பஸந்தோஹ ஸந்தேஹ க்ருல்லோசநே, வாக்ஸுதா ஸேசனே

 

சாரு கோரோசனா பாங்க கேளீ லலாமாபி ராமே, ஸுராமே

 

ரமே

 

ப்ரோல்லஸத்வாளிகா மௌக்திக ஶ்ரேணிகா சந்த்ரிகா மண்டலோத்பாஸி லாவண்ய கண்டஸ்த்தலந்யஸ்த கஸ்தூரிகா பத்ரரேகா ஸமுத்ப்பூத ஸௌரப்ய ஸம்ப்ராந்த ப்ருங்காங்கனாகீத ஸாந்த்ரீ பவன்மந்த்ர தந்த்ரீ ஸ்வரே ஸுஸ்வரே பாஸ்வரே

 

வல்லகீ வாதன ப்ரக்ரியாலோல தாளீ தளா பத்த தாடங்க பூஷா விஶேஷாந்விதே

 

ஸித்த ஸம்மானிதே

 

திவ்யஹாலா மதோத்வேல ஹேலாலசத்சக்ஷுராந் தோளன ஸ்ரீ ஸமாக்ஷிப்த கர்ணைக நீலோத்பலே, பூரிதா சேஷ லோகாபி வாஞ்சாஃபலே. ஸ்ரீஃபலே ஶ்வேத பிந்தூல்லஸத் ஃபால லாவண்ய நிஷ்யந்த ஸந்தோஹ ஸந்தேஹ க்ருந்நாஸிகா மௌக்திகே

 

ஸர்வ மந்த்ராத்மிகே ஸர்வ விஶ்வாத்மிகே

 

காளிகே முக்த மந்தஸ் மிதோதார வக்த்ர ஸ்ஃபுரத்பூக தாம்பூல கற்பூர கண்டோத் கரே

 

ஜ்ஞானமுத்ராகரே. சர்வ ஸம்பத்கரே பத்மபாஸ்வத்கரே, ஸ்ரீகரே

 

குந்த புஷ்ப த்யுதி ஸ்நிக்த தந்தாவலீ நிர்மலாலோல கல்லோல ஸம்மேளன ஸ்மேர ஶோணாதரே சாருவீணாதரே, பக்வ பிம்பாதரே

 

ஸுலலித நவயௌவனாரம்ப சந்த்ரோதயோத்வேல லாவண்ய துக்த்தார்னவா விர்ப்பவத் கம்பு பிம்போக ஹ்ருத்கந்தரே. சத்கலா மந்திரே, மந்தரே !

 

திவ்ய ரத்னப்ரபா பந்துரச்சன்ன ஹாராதி பூஷா ஸமுத்யோதமானா நவத்யாம்ஶுஶோபே, ஶுபே

 

ரத்ன கேயூர ரஶ்மிச்சடா பல்லவப்ரோல்லசத் தோர்லதா ராஜிதே, யோகிபி: பூஜிதே விஶ்வ திங்மண்டல வ்யாபி மாணிக்ய தேஜஸ்ஃபுரத் கங்கணா லங்க்ருதே, விப்ரமாலங்க்ருதே, ஸாதுபிஸ்ஸத்க்ருதே !

 

வாஸரா ரம்பவேளா ஸம்ருஜ்ரும்பமாணாரவிந்த ப்ரதிச்சன்ன பாணித்வயே, ஸந்த்தோத்யத்யவே, அத்வயே

 

திவ்ய ரத்னோர்மிகா தீ திதிஸ்தோம ஸந்த்யாய மானாங்குளீ பல்லவோத் யந்நகேந்து ப்ரபாமண்டலே ஸன்னுதா கண்டலே, சித்ப்ரபாமண்டலே ப்ரோல்லஸத் குண்டலே

 

தாரகாராஜி நீகாஶ ஹாராவளி ஸ்மேர சாருஸ்தனா போக பாராநமன் மத்யவல்லீ வலிச்சேத்க வீசீ ஸமுத்த்ய ஸமுல்லாச. ஸந்தர்ஶிதாகார ஸௌந்தர்ய ரத்னாகரே வல்லகீ ப்ருத்கரே கிங்கர ஸ்ரீ கரே

 

ஹேம கும்போப மோத்துங்க வக்ஷோஜ பாராவநம்ரே, த்ரிலோகாவநம்ரே லசத் வ்ருத்த கம்பீர நாபீ ஸரித்தீர ஶைபால ஶங்காகர ஶ்யாம ரோமாவளீ பூஷணே, மஞ்ஜு ஸம்பாஷணே

 

சாரு ஶிஞ்சத் கடிஸூத்ர நிர்ப்பர்த்ஸிதானங்க லீலாதனுச் ஶிஞ்ஜினீ டம்பரே, திவ்ய ரத்னாம்பரே

 

பத்ம ராகோல்லஸன் மேகலா பாஸ்வர ஶ்ரோணி ஶோபாஜித ஸ்வர்ன பூப்ருத்தலே, சந்த்ரிகா ஶீதலே

 

விகஸித நவகிம்ஶுகாதாம்ர திவ்யாம்ஶுகச்சன்ன சாரு ஶோபாபரா பூத ஸிந்தூர ஶோணாயமானேந்த்ர மாதங்க ஹஸ்தார்களே, வைபவாநர்களே ஶ்யாமளே

 

கோமள ஸ்நிக்த்த நீலோத்பலோத்ஸாதி தான்ங்க தூணீர சங்காகரோத்தாம ஜங்க்காலதே, சாருலீலாகதே

 

நம்ர திக்பால ஸீமந்தினீ குந்தள ஸ்நிக்த்த நீல ப்ரபாபுஞ்ஜ ஸஞ்ஜாத தூற்வாங்குராஶங்க ஸாரங்க ஸம்யோக ரிங்க்கன் நகேந்தூஜ்வலே, ப்ரோஜ்வலே, நிர்மலே

 

ப்ரஹ்வ தேவேஶ, லக்ஷ்மீஶ, பூதேஶ, தைத்யேஶ, யக்ஷேஶ, வாகீஶ, கோணேஶ, தோயேஶ, வாய்வக்னி கோடீரமாணிக்ய ஸங்க்ருஷ்ட பாலா தபோத்தாம ஸாக்ஷாரஸாருண்ய தாருண்ய, லக்ஷ்மீ  க்ருஹீதாங்க்ரி பத்மத்வயே, அத்வயே உமே

 

ஸுருசிர நவரத்ன பீடஸ்த்திதே, ஸுஸ்த்திதே, ரத்ன ஸிம்ஹாசனே, ரத்ன பத்மாசனே, ஶங்க பத்மத்வயோபாஶ்ரிதா

 

 

தத்ர விக்னேஶ தூர்வாவடு க்ஷேத்ரபாலைர்யுதே

 

மத்த மாதங்க கன்யா ஸமூஹான் விதே, மஞ்சுலா மேனகாத்யங்கநா மானிதே, பைரவைரஷ்டபிர் வேஷ்டிதே தேவி வாமாதிபிஸ் ஸம்ஶ்ரிதே, ஶக்திபிஸ்ஸேவிதே !

 

தாத்ரி லக்ஷ்ம்யாதி ஶக்த்யஷ்டகைஸ் ஸம்யுதே, மாத்ருகா மண்டலைர் மண்டிதே

 

பைரவீ ஸம்வ்ருதே, யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலைரர்ச்சிதே

 

பஞ்சபாணாத்மிகே

 

பஞ்சபாணேன ரத்யா ச ஸம்பாவிதே, ப்ரீதி ஶக்த்யா ச பாஜாவஸந்தேன ஶாநந்திதே

 

பக்தி பாஜாம் பரம் ஶ்ரேயஸே

 

கல்பஸே, யோகினாம் மானசே, த்யோதஸே, சந்த ஸாமோஜஸா ப்ராஜஸே

 

கீதவித்யா வினோதாதி த்ருஷ்ணேன க்ருஷ்ணேன ஸம்பூஜ்யஸே

 

பக்திமத் சேதஸா வேதஸா ஸ்த்தூயஸே, விஶ்வ ஹ்ருத்யேன, கத்யேன பாத்யேன வாத்யேன வித்யாதரைர் கீயஸே

 

ஶ்ரவண தக்ஷிண க்வாணயா வீணயா கிந்நரைர் கீயஸே

 

யக்ஷ கந்தர்வ ஸித்தாங்கனா மண்டலை ரர்ச்யஸே

 

ஸர்வ ஸௌபாக்ய வாஞ்சாவதீபிர் வதூபிஸ் ஸுராணாம் ஸமாராத்யஸே

சர்வ வித்யா விசேஷாந்விதம் சாடு ஸமுச்சாரனம் கண்ட மூலோல்லஸத் வர்ண ராஜித்ரயே

 

கோமலம் ஶ்யாமளோதார பக்ஷத்வயம் துண்ட ஶோபாதி தூரீ கிம்ஶுகம் தம் ஶுகம் லாலயந்தீ பரிக்ரீடஸே

 

பாணி பத்மத்வயேனாபரேணாக்ஷமாலா குணம் ஸ்ஃபாடிகீம் ஜ்ஞான ஸாராத்மகம் புஸ்தகம் சாங்குஶம் பாஶமாபிப்ரதீ யேன ஸஞ்சிந்த்யஸே தஸ்ய வக்த்ராந்தராத் கத்ய பத்யாத்மிகா பாரதீ நிஸ்ஸரேத்

 

யேன வா யாவகா பாக்ருதிர் பாவ்யஸே

 

தஸ்ய வஶ்யா பவந்தி ஸ்த்ரிய: பூருஷா:

 

யேந வா ஶாதகும்பத்யுதிர் பாவ்யஸே

 

ஸோ(அ)பிலக்ஷ்மீ ஸஹஸ்ரை: பரிக்ரீடதே

 

கிம் ந ஸித்யேத்வபு: ஶ்யாமலம் கோமலம் சந்த்ரசூடான்விதம், தாவகம் த்யாயத்:

 

தஸ்ய லீலா ஸரோவாரிதி:

 

தஸ்ய கேளீ வனம் நந்தனம்

 

தஸ்ய பத்ராஸனம் பூதலம், தஸ்ய கீர்த்தேவதா கிங்கரீ, தஸ்ய சாஜ்ஞாகரீ ஸ்ரீ:ஸ்வயம்

 

ஸர்வதீர்த்தாத்மிகே, ஸர்வ மத்ராத்மிகே, ஸர்வ தந்த்ராத்மிகே, ஸர்வ யந்த்ராத்மிகே, ஸர்வ பீடாத்மிகா, ஸர்வதத்வாத்மிகே, ஸர்வஶக்த்யாத்மிகே, ஸர்வ வித்யாத்மிகே ஸர்வயோகாத்மிகே, ஸர்வநாதாத்மிகே, ஸர்வ விஶ்வாத்மிகே ஸர்வ தீக்ஷாத்மிகே, ஸர்வஸர்வாத்மிகே, ஸர்வமுத்ராத்மிகே ஸர்வசக்ராத்மிகே ஸர்வ வர்ணாத்மிகே ஸர்வரூபே ஹே ஜகன்மாத்ருகே பாஹி மாம் பாஹி மாம் தேவீ துப்யம் நமோ தேவி துப்யம் நமோ தேவீ துப்யம் நம:

 

இதி ஸ்ரீ காளிதாஸ மஹாகவி விரசித ஶ்யாமளா தண்டகம் ஸம்பூர்ணம்

 

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி

தன்னோ வாணீ ப்ரசோதயாத்

 

சியாமளா வழிபாடு

தியானம்

த்யாயேத்தாம் ரத்ன பீடே ஸுக குலபடிதம்
ஸருண்வதீம் ச்யாம காத்ரீம்
ந்யஸ்தை காங்க்ரிம் ஸரோஜே ச சிச
கலதராம் வல்லகீம் வாதயந்தீம்
கல்ஹார பத்தமாலா நியமித விலஸத்
சூளிகாம் ரக்த வஸ்த்ராம்
கர்ணோத்யச்சங்க பத்ராம் கடின குச பராம்
கலாந்த காந்தாவலக்நாம்

மூலமந்த்ரம்

ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஸெள : ஓம் நமோ பகவதி ஸ்ரீ மாதங்கீச்வரி ஸர்வ ஜன மனோஹரி ஸர்வ முக ரஞ்ஜனி க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸர்வ ராஜ வசங்கரி, ஸர்வ ஸ்த்ரீ புருஷ வசங்கரி, ஸர்வ துஷ்ட ம்ருக வசங்கரி ஸர்வ ஸத்வ வசங்கரி, ஸர்வ லோக வசங்கரி, த்ரைலோக்யம் மே வசமானய ஸ்வாஹா ஸெள: க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஸ்ரீ ராஜ ச்யாமளாம்பா ஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:

மஹா சியாமளா (கரும்பு வில்)

அததவ தனு: புண்ட்ரேக்ஷú
த்வாத் ப்ரஸித்த மதித்யுதி
திரிபுவன தூ முத்யஜ் ஜயோத்ஸ்னா
கலாநித மண்டலம்
ஸகல ஜனனீ ஸ்மாரம் ஸ்மாரம்
கத: ஸ்மரதாம் நரஸ்
திரிபுவன வதூ மோஹாபம்
போதே: ப்ரபூர்ண விதுர் பவேத்
-சக்தி மகிம்ன ஸ்துதி

உதிக்கும் சந்திர ஒளிக்கு இருப்பிடமாய் விளங்கும் உன் கரும்பு வில்லை தியானம் செய்பவன் மன்மதனுக்கு ஒப்பாவான் சியாமளா கரும்பு வில்லின் அதிதேவதை புத்தி தத்வத்தின் அதிகாரி மனம் என்ற வில்லைக்கொண்டு புத்தி தத்துவம் கட்டுப்படுகிறது புத்தி, மனம் இவை எல்லாம் இவ்வுடலின் சூக்ஷ்மப் பிரிவைச் சேர்ந்தது இவள் தயவு இருந்தால் அம்பிகையினிடம் மனதையும் புத்தியையும் எளிதில் லயிக்கச் செய்ய முடியும்

சியாமளா அம்பிகையின் பிரதம மந்திரி எல்லா அதிகாரமும் இவளிடம் கொடுக்கப்பட்டிருப்பதை உணர்த்த இவள் அம்பிகையின் முத்திரை மோதிரத்தை தரித்துக் கொண்டிருக்கிறாள் அம்பிகைக்கு வலது பக்கம் இவளுக்குரிய இடம்

விசேஷஸ்து பரம் தஸ்யா: ஸசிவேச்யா: பரம்கரே
மஹாராக்ஞீ விதீர்ணம் ததாக்ஞா முததிராங்குளீயகம்

லலிதா பரமேசாந்யா ராஜ்ய சர்சாதுயாவதீ
சக்தி நாமபியா சர்ச்சா ஸர்வா தஸ்யாம் வசம் வதா

அம்பிகையின் மந்திரியானதால் மந்திரிணி என்றும் அழைக்கப்படுகிறாள் சங்கீதத்திற்கு இவளே அதிஷ்டான தேவதை ஆகவே சங்கித சியாமளை என்றும் பெயர் மதங்கருடைய பெண்ணாக அவதரித்ததால் மாதங்கி என்ற பெயரும் உண்டு இவளுக்கு 16 பெயர்கள் உள்ளன

சங்கீத யோகினி, சியாமளா மந்திர நாயிகா
மந்திரிணி சசிவேசானி ப்ரதானேசீ சுகப்பிரியா
வீணாவதி வைணிகீச மந்திரிணி ப்ரியகப்பிரியா
நீபப்பிரியா கதம்பேசி கதம்பவன வாஸினி
ஸதா மதா ச நாமானி ÷ஷாடசதானி கும்பஜ

1 சங்கீதயோகினி
2 சியாமா
3 சியாமளா
4 மந்திரநாயிகா
5 மந்திரிணி
6 சசிவேசானி
7 ப்ரதானேசீ
8 சுகப்பிரியா
9 வீணாவதி
10 வைணிகீ
11 முத்ரிணி
12 பிரியகப்பிரியா
13 நீபப்பிரியா
14 கதம்பேசீ
15 கதம்பவனவாஸினி
16 ஸதாமதா

ராஜ்யத்தை திறம்பட நிர்வகிக்க புத்திசாலித்தனம், சாதுர்யம் இவை அவசியம் ராஜ்யாதிகாரத்திற்குத் தேவையான மனனக் கிரியை புத்திசாமர்த்தியத்திற்கு மந்திரம் எனப் பெயர் (இதில் இருந்த வந்ததே மந்திராலோசனை)  சியாமளாவின் அங்க உபாங்க தேவதைகள்

லகுச்யாமா

மாணிக்க வீணா முபலாலயந்தீம்
மதாலஸாம் மஞ்ஜுல வாக்விலாஸாம்
மாகேந்திர நீலத்யுதி கோமலாங்கீம்
மாதங்க கன்யாம் மனஸாஸ்மராமி

மாணிக்க மயமான வீணையை வாசிப்பவள் அழகான வாக்கு உடையவள் மஹேந்திர நீலம் போன்ற தேக காந்தி மதங்களின் பெண் இவளுக்கு நமஸ்காரம்
இவள் அருள் இருந்தால் எல்லா கலைகளும் லகுவாக வரும் ஆகவே லகுசியாமளா

மூலம்:- ஐம் நம: உச்சிஷ்ட சாண்டாலி மாதங்கி ஸர்வ வசங்கரி ஸ்வாஹா

உச்சிஷ்ட சாண்டாலி, மாதங்கி இவை தள்ளப்பட்டவை தாழ்ந்தவை, அருவருப்புள்ளவை என்பதைக் குறிக்கும் இறைவன் அத்தகையப் பொருள்களிலும் இருக்கிறான் என்ற ஞானம் வர வேண்டும் (உச்சிஷ்டம் என்றால் எச்சில் என்று பொருள் கொள்வதே அல்லாமல்) உத்கிருஷ்ட சிஷ்ட ஸத்வஸ்து பர ஸம்வித்தி ரூப: என்றும் பொருள் படும் ஜகத், ஜீவன் ஈஸ்வரன் ஸ்வரூபுத்தை ஆராய்ந்து மிஞ்சும் சிரேஷ்டமான சம்வித்ஞான ஸ்வரூபம் எதுவோ அது எனப் பொருள் சாண்டாலி மாதங்கி என்றால் துர்க்கை என்றும் பொருள்படும்

வாக்வாதினி

தியானம்

அமல கமல ஸம்ஸ்தா லேகிநீ புஸ்த கோத்யத்
கரகயுகல ஸரோஜா குந்த மந்திர கௌரா
த்ருதச சதர கண்டோல்லாஸி கோடீர பீடா
பவது பவ பயாநாம் பங்கிநீ பாரதி ந:

மூலம்:- ஐம் க்லீம் ஸெள: வத வத வாக் வாதினி ஸ்வாஹா

குருவினிடம் சந்தேகங்களை நேரில் கேட்டுத் தெரிந்து கொள்வதே வாக்வாதினி என்ற வார்த்தையின் அர்த்தம் வத வத என்பது அடிக்கடி குருவை சந்திக்கும் அவசியத்தைக் குறிக்கும் குருநாதர்கள் சில அரிய விஷயங்களைப் பல தடவை கேட்டாலன்றி உபதேசிக்க மாட்டார்கள் சில விஷயங்கள் பல தடவை கேட்டால் தான் மனதில் புரியும்

ஐம் க்லீம் ஸெள: பிரஹ்மை வாஹம் என்ற அகண்ட ஞானத்தைப் பொருளாகக் கொண்டது அதைப் பற்றி அறிந்து அனுபவத்திற்கு கொண்டு வர வேண்டும்

நகுலீ

ஞானம் பெற்றாலும் தவறு செய்ய வாய்ப்புகள் உண்டு அத்தவறுகள் விஷம் போன்றவை நகுலம் என்றால் கீரிப்பிள்ளை விஷத்தில் பாதிக்கப்படாமல் இருக்க இவள் தயவு அவசியம் வித்யை லக்ஷ்யத்தையடைய விரோதமானதைத் தவிர்க்க வேண்டும்

மூலம்:- ஓஷ்டாபிதானா நகுலீ தந்தை: பரிவ்ருதாபலி: ஸர்வஸ்யை வாச ஈசானாசாரு மாமிஹ வாதயேத் ஸ்வாஹா புத்தி தத்துவம் ஞானம் பெற உதவுவது அதற்கு தடையாக உள்ள தடங்கல்கள் தவறுகள் இவைகளைப் போக்கிப் கொள்வதே இந்த சியாமளா அங்க தேவதைகளின் உபாசனை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.