ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகா ஸ்தோத்ரம்

 

மழலை செல்வம் இல்லாதவர்கள்……………..தினமும் இந்த ஸ்லோகத்தை பாராயனம் செய்து வரலாம்.

சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் இயற்றிய ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகை ஸ்தோத்திரம்

ஓம் பரப்ரும்ஹ ஸ்வரூபிண்யை நம:

ஸ்ரீ மத்கல்பக விக்நராஜபிமலம்
ஸ்ரீ கர்ப்பரசாம்பிகை ஸூரனும் வ்ருத்தகாவேர

ஜவர நதீ கூலேஸ் திதிம் தக்ஷிணே
பக்தாநாம் அபய ப்ராதந நிபுணம்

ஸ்ரீ மாதவீ காநந÷க்ஷத்ரஸ்தம் ஹ்ருதிபாவயே
கஜ முகம் விக்நோபசாந்த்யை ஸதா !!

காவேர ஜாததட தக்ஷிணா சாஸ்தி தா
லயஸ்தாம் கருணாஸ்பூர்ணாம் !!

ஸ்பாத பத்மாச்ரித பக்த தாரா கர்பாவனே
தக்ஷத ராம்நமாமி

ஸ்ரீமல்லிகாரண்யபதே ஹ்ருதிஸ்தாம்
ஸ்ரீ மல்லிகா புஷ்ப லஸத் கசாட்யம்

ஸ்ரீ மல்லிகா புஷ்ப ஸீபூஜி தாங்கரீம்
ஸ்ரீ மல்லிகாரண்ய கதாம் நமாமி

பக்தாவளி நாம் அபய ப்ரதாத்ரீம்
ரிக்தாவளீனாம் அதிவித்த தாத்ரீம்

சாக்தாவளீனாம் ஸூகமோக்ஷதா த்ரீம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம் அஹமாச்ரயேம்பாம் !!

பக்தி ப்ரதானா வனபக்த தீஷா
ஸ்த்ரீ கர்ப்பரக்ஷாக ரணே திதிக்ஷா !

பக்தாவனார்த்தம் ஜித சத்ரு பக்ஷா
விபாதி பர்த்ரா ஸஹ கர்பரக்ஷ

காவேர ஜாதா வரதீர ராஜத்
ப்ரஸித்த தேவாலயகா பவாநீ !

ஸ்ரீ மல்லிகா காநாந நாத பத்னீ

ஸர்வான் ஜனான் ரக்ஷது கர்பரக்ஷா

ஸ்ரீ மல்லிகாரண்ய பதிப்ரியாம் தாம்
வித்யுல்லாதாப ஸ்சரீரகாந்திம்

உத்புல்ல பத்மாப் பதாப்ஜயுக்மாம்
ஸ்ரீ கர்பரக்ஷாம் சரணம் ப்ரபத்யே

யாகர்பரக்ஷா கரணேப்ரஸித்தா
ஸூபுத்ர தாநேபி மஹாப்ரஸித்தா

ஸர்வேஷ்ட தாநேப்யதி ஸுப்ரஸித்தா
தாம் கர்பரக்ஷாம் சரணம் ப்ரபத்யே

ஸ்வல்பம் க்ருஹீத்வா நிஜபக்தவர்காத்
அனல்பவித்தம் ப்ரததாதி யாம்பா

லக்ஷ்மீ பதேர் ஸூப்ரிய ஸோதரீயா
தாம் கர்பரக்ஷாம் சரணம் ப்ரபத்யே

காவேர ஜாஸேசித பாதபத்மாம்
காவேர ரனே கார்த்தத வாக்ப்ர தாத்ரீம்

குபேரமித்ராங்க கதாம் பவானீம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம் ப்ரணமாமி நித்யம்

ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்புர ஸம்ஸ்திதாநாம்
பக்தோத்தமானாம் தநதான்ய தாத்ரீம்

தீர்காயுராரோக்ய ஸூகப்ரதாத்ரீம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம் ப்ரணதோஸ்மி நித்யம்

அனந்தகல்யாண குணஸ்ரூபாம்
ஸ்ரீமத் சிதாநந்த ரஸஸ்ரூபாம்

ப்ராண்யந்த ரங்கஸ்த குஹாந்த ரஸ்தாம்
ஸ்ரீ கர்ப்பரக்ஷாம் ப்ரணதோஸ்மி நித்யாம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.