ஸ்ரீ ஆஞ்ஜநேய கவசம்

ஸ்ரீ ஆஞ்ஜநேய கவசம்

 

தினம் 3 முறை அல்லது 1 முறை மூன்று மாதம் தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் சத்ருஜயம், மிகுந்த ஐஸ்வர்யம், ராமனுடைய பரிபூர்ண அனுக்ரஹம் ஸர்வ நிச்சயமாகப் பெறலாம். க்ஷயம், அபஸ்மாரம், குஷ்டம் முதலிய நோய்கள் நீங்கும்.  ஞாயிற்றுக் கிழமை களில் அரசமரத்தடியிலிருந்து இந்த கவசத்தைப் படித்தால் நிலையான ஐஸ்வர்யம் கிடைக்கும்.

 

 

அஸ்யஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, ஸ்ரீ ராமசந்த்ர ருஷி: காயத்ரீச்சந்த: ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா, மாருதாத்மஜ இதி பீஜம் அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி: ஸ்ரீராமதூத இதி கீலகம், மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக:

 

ஸ்ரீராமசந்த்ர உவாச:

 

ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ:

ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகர தாரண:                             1

 

ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்து மேஹ்யத:

லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்                                             2

 

ஸுக்ரீவ ஸ சி’வ பாது மஸ்தகே வாயுநந்தன:

ஃபாலம் பாது மஹாவீர: ப்ரூவோர் மத்யே நிரந்தரம்                                          3

 

நேத்ரே சாயாபஹாரீச பாதுமாம் ப்லவகேச்’வர:

கபோலௌ கர்ணமூலேது பாது மே ராமகிங்கர:                                                  4

 

நாஸாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர:

பாது கண்டஞ்ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித:                                5

 

புஜௌ பாது மஹா தேஜா: கரௌது சரணாயுத:

நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர:                                                      6

 

வக்ஷோ முத்ராபஹாரீச பாது பாது பார்ச்’வே மஹா புஜ:

ஸீதா சோ’க ப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம்                                            7

 

லங்கா பயங்கர: பாது ப்ருஷ்ட தேசே’ நிரந்தரம்

நாபிம் ஸ்ரீராமசந்த்ரோ மே கடிம் பாது ஸமீரஜ:                                                    8

 

குஹ்யம் பாது மஹாப்ராஜ்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய:

ஊரூச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்ஜன:                                                   9

 

ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்ஃபம் பாது மஹாபல:

அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:                                              10

 

அங்கான்யமித ஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா

ஸர்வாங்கானி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான்                                  11

 

ஹனூமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:

ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி                                     12

 

த்ரிகால மேக காலம் வா படேன் மாஸத்ரயம் நர:

ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரிய மாப்னுயாத்                    13

 

அர்தராத்ரௌ ஜலேதிஸ்த்வா ஸப்தவாரம் படேத்யதி

க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம்                                                  14

 

அச்’வத்தமூலேர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான்

அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்                                        15

 

ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்தி ப்ரதாயகம்

ய: கரோ தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம்                                              16

 

ராமரக்ஷாம் படேத்யஸ்து ஹனுமத் கவசம் வினா

அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்ஃபலம்                         17

 

ஸர்வ து:க்க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்

அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ:                                               18

 

முச்யதே நாத்ர ஸந்தேஹ: காராக்ருஹ கதோ நர:

பாபோபபாதகான் மர்த்ய: முச்’யதே நாத்ரஸம்ச’ய:                                            19

 

யோ வாரந்நிதி மல்ப பல்வல மிவோல்லங்க்ய ப்ரதாபான்வித:

வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்ட பக்திப்ரிய:

அக்ஷனோஜித ராக்ஷஸேச்’வர மஹாதர்பா பஹாரீரணே

ஸோயம் வானரபுங்கவோ(அ)வது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:               20

 

ஸ்ரீராம விரசிதம் ஸ்ரீ ஆஞ்ஜனேய கவசம் ஸம்பூர்ணம்

***

2 thoughts on “ஸ்ரீ ஆஞ்ஜநேய கவசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.