வைஷ்ணவி

நன்றி : தினமலர்

பூர்வாங்க பூஜை

  1. விநாயகர் சுலோகம் துதி:

சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே :

  1. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
    எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
    கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
    பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்

 

சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்

  1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
    குமார வத்ச கௌ மாரீம்
    விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
    வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
    இந்திர ரூப மாதா ஐந்தரீம்
    கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
    த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
  2. மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
    வேழம் என்ற கொடி ஏழுடைச்
    சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
    துணைப் பதங்கள் தொழு வாம்
    – கலிங்கத்துப்பரணி

4. வைஷ்ணவி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் விஷ்ணு அம்சி ; மகாலக்ஷிமியின் அவதாரம். ஒரு முகமும் – இரண்டு கண்களும் – நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு வல – இடக் கரங்களை அபய – வரதமாக வைத்திருப்பாள். மேல் வலக்கரத்தில் சக்கரமும் – இடக்கரத்தில் சங்கும் கொண்டவள். கிருஷ்ணவதாரத்தில் – கோபி கைகளை மோகிக்க அவர் எடுத்த ரூபம் இவளுடையதே என்பர்.

விஷ்ணு ஸ்திக்கு அதிபதி, எனவே, இவள் காப்புக் கடவுள் ஆவாள். இள வயதினைத் தாண்டி – யௌவன வயதை அடைந்த பெண்கள் இவளை வழிபட்டாள், யௌவனமும் – திடகாத்திரமும் பெறுவர். இவளை உபாசித்தால் நம்மைக் காத்து – நம் மனோரதங்களைப் பூர்த்தி செய்பவள் இவள்!

 

வைஸ்ணவி நாராயணி – பூஜா

  1. ஆசன மூர்த்தி மூலம் :

ஓம் – ஹ்ரீம் – வைஷ்ணவி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரீம் – வம் – வைஸ்ணவி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வைஸ்ணவியை – நம:

  1. காயத்ரி :

ஓம் – தார்க்ஷ்யத்வஜாயை வித்மஹே;
சக்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வைஷ்ணவி ப்ரசோதயாத்

  1. த்யான ஸ்லோகம் :

ஸங்க சக்ர தராதேவீ
கிரீட மகுடாந்விதா;
ஸீஸ்தநா சாருவத
நாஸ்யாமாபா ச சுலோசநா;
பீதாம்பரதரா தேவீ
கிரீட மகுடாந்விதா;
ராஜவ்ருட்சம் ஸமாச்ரித்ய
கருட த்வஜ வாஹி நீ;
வைஷ்ணவீ த்யாயேத் பீடகா தேவீம்,
விஷ்ணு பூஷண பூஷிதாம்.

  1. மூல மந்திரம் :

ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வைஸ்ணவ்யை – நம :

  1. அர்ச்சனை :

இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

  1. பூஜை :

பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப – தீப – நைவேத்திய – தாம்பூலம் – சமர்ப்பிக்க.

  1. துதி :

சங்க சக்ர கதா சார்ங்க
க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே
நாராயணீ நமோஸ்துதே.

 

வைஷ்ணவி நாராயணி – அஷ்ட சதஸ்தோத்ரம்

ஓம் வைஷ்ணவியை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் அரவிந்தாயை நம
ஓம் ஆதித்தாயை நம
ஓம் ஆனந்தாயை நம
ஓம் குமுதாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கருடத்துஜாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் சதுர்ப்புஜாயை நம

ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் தாராயை நம
ஓம் தமனாயை நம
ஓம் தாமோதராயை நம
ஓம் தீப்பமூர்த்யை நம
ஓம் நரசிம்யாயை நம
ஓம் பத்மநாயை நம
ஓம் கத்மின்யை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் புண்டரீவாøக்ஷ நம

ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் மகாமாயாயை நம
ஓம் மாதவாயை நம
ஓம் முகுந்தாயை நம
ஓம் யக்ஞபதயேயை நம
ஓம் ராமாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் வாமனாயை நம
ஓம் விக்ரமாயை நம

ஓம் விஷ்வக்சேனாயை நம
ஓம் வேதாயை நம
ஓம் வைகுண்டாயை நம
ஓம் சாந்தாயை நம
ஓம் சிவாயை நம
ஓம் சூபர்காயை நம
ஓம் சர்வேஸ்வராயை நம
ஓம் ஹிரண்யகர்பாயை நம
ஓம் வாசுதேவாயை நம
ஓம் புண்யாயை நம

ஓம் கௌஸ்துபாயை நம
ஓம் மதுராக்ருதயே நம
ஓம் அனந்தாயை நம
ஓம் வனமாலினேயை நம
ஓம் பீதவஸ்ராயை நம
ஓம் பாரிஜாதப்ரியாயை நம
ஓம் கோபாலாயை நம
ஓம் காமஜனகாயை நம
ஓம் த்வாரகர்நாகாயை நம
ஓம் ப்ருந்தாவனாயை நம

ஓம் நரநாராயணாயை நம
ஓம் அஷ்டலட்மியே நம
ஓம் பரமபுருசயை நம
ஓம் கம்சவதாயைசத்ய வாசேயை நம
ஓம் சத்யசங்கல்பாயை நம
ஓம் பரப்ப்ரமன்யை நம
ஓம் தீர்த்தபதாயை நம
ஓம் தயாநிதியை நம
ஓம் மோட்சலக்ஷிமியை நம
ஓம் பயநாசனாயை நம

ஓம் வராயை நம
ஓம் ரகுபுங்கவாயை நம
ஓம் தேஜஸ்வினேயை நம
ஓம் ரூபவதேயை நம
ஓம் கமலகாந்தாயை நம
ஓம் ராஜராஜவரப்ரதாயை நம
ஓம் நிதர்யவைபவாயை நம
ஓம் ரம்ய விக்ரகாயை நம
ஓம் லோகநாகியை நம
ஓம் யக்ஷகர்தர்வவரதாயை நம

ஓம் வரேண்யாயை நம
ஓம் பூர்ணபோதாயை நம
ஓம் சார புஷ்கரிணீதீராயை நம
ஓம் யஜ்ஞ வராகாயை நம
ஓம் ராசீவ லோசனாயை நம
ஓம் மதுசூதனாயை நம
ஓம் அச்யுதாயை நம
ஓம் தேவ பூஜிதாயை நம
ஓம் சக்ரத்ராயை நம
ஓம் சங்குஹஸ்தராயை நம

ஓம் நிர்விகல்பாயை நம
ஓம் நிராதங்காயை நம
ஓம் நிரஞ்ஜனாயை நம
ஓம் சார்ங்கபாணாயை நம
ஓம் ஊருஹஸ்தாயை நம
ஓம் தீன பந்தாயை நம
ஓம் பக்தவத்சலாயை நம
ஓம் கரந்தமகுடாயை நம
ஓம் தேவகீயாயை நம
ஓம் அயக்ரீவாயை நம

ஓம் ஜனார்த்தனாயை நம
ஓம் வனமாலின்யை நம
ஓம் அஸ்வரூடாயை நம
ஓம் கஸ்தூரி திலகாயை நம
ஓம் சேசாத்ரி காயை நம
ஓம் பராயை நம
ஓம் அனந்தசிரயாயை நம
ஓம் வாமதேவாயை நம
ஓம் பீஷ்டப்பரதாயியை நம
ஓம் கூர்மமூர்த்தியை நம

ஓம் மத்ய ரூபாயை நம
ஓம் ச்வேதகோலபராயை நம
ஓம் சௌம்ய ரூபாயை நம
ஓம் சேசாயை நம
ஓம் சர்வகாமப்ரதாயை நம
ஓம் சத்வ மூர்த்யை நம
ஓம் கருணாநிதியை நம
ஓம் நாராயணாயை நம

ஸ்ரீ நாராயணி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.