வீரபத்திரை

வீரபத்திரை – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் வீரபத்திரரின் பத்தினி. காப்புக் கடவுளாய் விளங்குபவள். சப்த கன்னியருக்கு முன்பு, முதல் இருக்கையில் அமர்ந்திருப்பவள். ஒரு தலையும், நான்கு கைகளும், மூன்று கண்களும் உடையவள். முன் வலக்கரம் அபய முத்திரையிலும், இடக்கரத்தில் முத்தலைச் சூலமும் கொண்டிருப்பாள். பின் வலக்கையில் மழுவும், இடக்கையில் மானும் உள்ளவள். சுகாசனத்தில் அமர்ந்து கன்னியர் எழுவரையும் காப்பவள். இவளின் திருவுருவ அமைப்பில், மார்புப் பகுதியைக் கொண்டே வேற்றுமையினை அறிந்து கொள்ள வேண்டும். இவளை, தக்ஷிணாமூர்த்தி எனக் கருதுவோரும் உண்டு. இவளை வழிபட்டால் பயத்தினின்றும் விடுபடலாம். உபாசித்தால் நம்மைத் தீங்கினின்றும் காத்தருள்வாள்!

 

வீரபத்ரை பத்ரகாளி பூஜா

  1. ஆசன – மூர்த்தி – மூலம் :

ஓம் – ஹ்ரீம் – வீரபத்ரை – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரீம் – வம் – வீரபத்ரை மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரீம் – ஹ்ராம் – வம் – வீரபத்ரையை – நம:

  1. காயத்ரி :

ஓம் – ஈசபூத்ராயை வித்மஹே
வீரபத்திராயை தீமஹி
தந்நோ, பத்ரஹ் ப்ரசோதயாத்.

  1. த்யான ஸ்லோகம் :

கோக்ஷீராபம் ததாநம் டமருகம்,
அபயம் கட்ககேடம் கபாலம்;
ஹமஞ்ச தாநம், த்ரியை லஸிதம்,
வ்யக்ர சர்மாம், பராட்சயம்;
வேதாள ரூடமுக்ரம், கபிலசதஜடா
பத்த சீதாம்கி கட்கம்
த்யாயேது, போகீந்த்ர பூஷ்ய மநுஜ;
கணபதிம் சந்ததம் வீரபத்ரம்.

  1. மூல மந்திரம் :

ஓங – வரீங – வரணூங – விங – வீரபஒரசலூய நம :

  1. அர்ச்சனை :

இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

  1. பூஜை :

பீஜங்களுடன் கூடிய தேவி நாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப தீப நைவேத்திய தாம்பூலம் சமர்ப்பிக்க.

  1. துதி :

சதுர்ப்புஜம் த்ரிநேத்ரம்ச
ஜடாமகுட மண்டிதம்;
ஸர்வாபரண ஸம்யுக்தாம்
ஸ்வேதவர்ணம் வ்ருஷத்வஜம்;
சூலம்ச அபய ஹஸ்தஞ்ச
தட்சிணேது கரத்வயம்;
கதாவரத ஹஸ்தம்ச
வாம பாஸ்வே கரத்வயம்;
வீரபத்ரை அம்ஸகீ
அம்பிகே நமோஸ்துதே.

 

வீரபத்திரை பத்ரகாளி அஷ்டசதஸ்தோத்ரம்

ஓம் வீரபத்திரையை நம
ஓம் பூதநாதாயை நம
ஓம் பைரவாயை நம
ஓம் சேத்ரீபாலாயை நம
ஓம் கங்காளாயை நம
ஓம் காஷ்டாயை நம

ஓம் த்ரிநேத்ராயை நம
ஓம் பகுநேத்ராயை நம
ஓம் பிங்களலோசனாயை நம
ஓம் சூலபாணியை நம

ஓம் கட்க பாணேயை நம
ஓம் தண்டஹஸ்தாயை நம
ஓம் தனதாயை நம
ஓம் நாகபாசாயை நம
ஓம் கபாலப்ருதேயை நம
ஓம் கலாநித்யை நம
ஓம் டிம் பாயை நம
ஓம் வடுகாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் சாந்தாயை நம

ஓம் திகம்பராயை நம
ஓம் சூராயை நம
ஓம் நிதீசாயை நம
ஓம் சப்ததாராயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் அகோரவீரபத்ராயை நம
ஓம் அக்னி வீரபத்ராயை நம
ஓம் ருத்ர கோபமூர்த்தியை நம
ஓம் ஜ்வலநேத்ராயை நம
ஓம் ஜ்வல கேசாயை நம

ஓம் சசிசேகராயை நம
ஓம் ஜடாதாரிண்யை நம
ஓம் தக்ஷ்யக்ஞவிநாசாயை நம
ஓம் நீலகேசிகேயை நம
ஓம் கால பக்ஷõயை நம
ஓம் சரபாயை நம
ஓம் நூல்கண்டாயை நம
ஓம் பீம ரூபாயை நம
ஓம் நீல கண்டாயை நம
ஓம் புஜங்கபூஷணாயை நம

ஓம் மகாவஸ்யாயை நம
ஓம் மகா சமாயை நம
ஓம் மகா சத்யாயை நம
ஓம் ருத்ரரூபாயை நம
ஓம் வஜ்ரதம்ஷ்ராயை நம
ஓம் வக்ரதந்தாயை நம
ஓம் தரதாத்திரேயை நம
ஓம் பராக்ரமாயை நம
ஓம் வீராயை நம
ஓம் விஷகாராயை நம

ஓம் பஸ்மோதூளியை நம
ஓம் மகா பூதாயை நம
ஓம் உன்மத்தாயை நம
ஓம் மார்த்தாயை நம
ஓம் குங்குமபுஷ்பாணியை நம
ஓம் பைரவாராத்யாயை நம
ஓம் பூதபாவணாயை நம
ஓம் ப்ராக்ம்யை நம
ஓம் காமதேனவேயை நம
ஓம் மோகன்யை நம

ஓம் மாலதி மாலாயை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் ப்ரத்யங்கிராயை நம
ஓம் மகாமார்யை நம
ஓம் மகா க்ரோதாயை நம
ஓம் மகா மோகாயை நம
ஓம் கால ரூபாயை நம
ஓம் குமார்யை  நம
ஓம் குமுதின்யை நம

ஓம் கோராயை நம
ஓம் கோரஸ்வரூபிண்யை நம
ஓம் மோட்சதாயை நம
ஓம் தீர்க்கமுக்யை நம
ஓம் தீர்க்ககோணாயை நம
ஓம் தம பத்ந்யை நம
ஓம் தயா பராயை நம
ஓம் மனோ பாவாயை நம
ஓம் திரிபுரனபரவ்யை நம
ஓம் சோபாயை நம

ஓம் பத்ரகாளியை நம
ஓம் கராளியை நம
ஓம் கம்காளியை நம
ஓம் கல்யாண்யை நம
ஓம் நீளாளகாயை நம
ஓம் ஸ்ரீலின்யை நம
ஓம் தீர்க்க ஜிக்வாயை நம
ஓம் இரக்தபாண்யை நம
ஓம் யோகின்யை நம
ஓம் மாதங்கியை நம

ஓம் டாகிண்யை நம
ஓம் தாகிண்யை நம
ஓம் மாவிண்யை நம
ஓம் மகாரௌத்ரியை நம
ஓம் திரிபுரசுந்தர்யை நம
ஓம் சத்ரு நாசதாயை நம
ஓம் சௌபாக்யதாயை நம
ஓம் பரமேஸ்வர்யை நம
ஓம் ஓம் காரியை நம
ஓம் சர்வ சனன்யை நம

ஓம் மகா கோரியை நம
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் புவனேஸ்வர்யை நம
ஓம் ஆஷ்ட புஜாயை நம
ஓம் வீரதேவ்யை நம
ஓம் ஊர்த்வசேசன்யை நம
ஓம் சர்வசித்திப்ரதான்யை நம
ஓம் வீரபத்ரகாளியை நம

ஸ்ரீ வீரபத்திரை அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.