வாராஹி

நன்றி : தினமலர்

பூர்வாங்க பூஜை

 1. விநாயகர் சுலோகம் துதி:

சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே :

 1. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
  எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
  கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
  பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்

 

சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்

 1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
  குமார வத்ச கௌ மாரீம்
  விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
  வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
  இந்திர ரூப மாதா ஐந்தரீம்
  கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
  த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
 2. மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
  வேழம் என்ற கொடி ஏழுடைச்
  சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
  துணைப் பதங்கள் தொழு வாம்
  – கலிங்கத்துப்பரணி

5. வாராஹி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான வராக அவதாரத்தின் அம்சமாக அவதரித்தவள் – வாராஹி. வராக (பன்றி) முகமும் – நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களை அபய – வரதமாகவும்; மேல் வலக்கரத்தில் தண்டமும் – இடக்கரத்தில் கலப்பையும் கொண்டவள். கருப்பு நிறமுடைய ஆடையை உடுத்திக் கொண்டிருப்பவள். கிரீட மகுடம் தரித்து – சிம்ம வாஹனத்தில் அமர்ந்திருப்பவள்.

இவள் அசுரன், உலகைத் தூக்கிக் கொண்டு கடலுள் ஒழிந்தபோது, வராக அவதார மெடுத்து மீட்டுக் கொண்டு வந்தவள். எனவே, இவளை வழிபட்டால், எதிரிகளை அழித்து வெற்றி அடையலாம். பெண்கள் உபாசித்தால் கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதற்குத் தீங்கு நேரும்போது, எதிர்த்து நின்று காத்தருள்வாள்!

 

வாராகி விஷ்ணு அம்சி – பூஜா

 1. ஆசன மூர்த்தி மூலம் :

ஓம் – ஹ்ரீம் – வாராகி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரீம் – வம் – வாராகி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வாராகியை – நம:

 1. காயத்ரி :

ஓம் – மஹிசத்வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி;
தந்நோ, வராஹி ப்ரசோதயாத்

 1. த்யான ஸ்லோகம் :

ஏக வக்த்ராம் த்விநேத்ராம்ச
சதுர்புஜ சமன் விதாம்;
க்ருஷ்ணாம்பர தராம், தேவிம்
வராஹ சக்ர ஸம்யுதாம்;
ஹசலமுஸல ஹஸ்தாம்
தாம் வரா பயகராம்புஜாம்;
ஸிம்ஹ வாஹ ஸமாரூடாம்
கிரீட மகுடோஜ் வலாம்;
ஸர் வாலங்கார ஸம்பன்னாம்,
வாராஹிம் பூஜயேத்புத

 1. மூல மந்திரம் :

ஓம் – ஹ்ரீம் – ஸ்ரீம் – வம் – வாராகியை – நம :

 1. அர்ச்சனை :

இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

 1. பூஜை :

பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப – தீப – நைவேத்திய – தாம்பூலம் – சமர்ப்பிக்க.

 1. துதி :

க்ரூஹீதோக்ர மகாசக்ரே
தம்ஸ்ட்ரோத் த்ருத வசுந்தரே
வராஹ ரூபிணி
நாராயணி நமோஸ்துதே.

 

வாராஹி விஷ்ணு அம்சி – அஷ்ட சதஸ்தோத்ரம்

ஓம் வாராஹ்யை நம
ஓம் வாமந்யை நம

ஓம் வாமாயை நம
ஓம் வாசவ்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் பாமாயை நம
ஓம் பாசாயை நம
ஓம் பயாநகாயை நம
ஓம் தன்யாயை நம
ஓம் தராயை நம

ஓம் தபஸ்விந்யை நம
ஓம் தமாயை நம
ஓம் கர்வாயை நம
ஓம் கபாலின்யை நம
ஓம் கதாதாரிண்யை நம
ஓம் கலாரூபிண்யை நம
ஓம் மதுபாயை நம
ஓம் மங்கலாயை நம
ஓம் மருதாந்யை நம
ஓம் மகீலாயை நம

ஓம் ராதாயை நம
ஓம் ராகாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ரஜன்யை நம
ஓம் ரூஜாயை நம
ஓம் ரூபவத்யை நம
ஓம் ருத்ராண்யை நம
ஓம் ரூபலாவண்யை நம
ஓம் துர்வாசாயை நம
ஓம் துர்க்ககாயை நம

ஓம் துர்ப்ரகம்யயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் குப்ஜாயை நம
ஓம் குணபாசநாயை நம
ஓம் குர்விண்யை நம
ஓம் குருதர்யை நம
ஓம் கோநாயை நம
ஓம் கோரகசாயை நம
ஓம் கோஷ்ட்யை நம
ஓம் கோசிவாயை நம

ஓம் பேருண்டாயை நம
ஓம் நிஷ்களங்காயை நம
ஓம் நிஷ்பரிக்ரகாயை நம
ஓம் நிஷ்கலாயை நம
ஓம் நீலலோகிதாயை நம
ஓம் கிருஷ்ணமூர்த்தாயை நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் கிருஷ்ணவல்லபாயை நம
ஓம் கிருஷ்ணாம்பராயை நம
ஓம் சதுர்வேதரூபிண்யை நம

ஓம் சண்டப்ரஹரணாயை நம
ஓம் சனத்யாயை நம
ஓம் சந்தோபத்ந்யை நம
ஓம் ப்ராமிண்யை நம
ஓம் ப்ராமாயை நம
ஓம் ப்ரமண்யை நம
ஓம் ப்ரமர்யை நம
ஓம் அஜராயை நம
ஓம் அஹங்காராயை நம
ஓம் அக்நிஷ்டோமாயை நம

ஓம் அஷ்வமேதாயை நம
ஓம் விதாயாயை நம
ஓம் விபாவசேயை நம
ஓம் விநகாயை நம
ஓம் விஷ்வரூபிண்யை நம
ஓம் சபா ரூபிண்யை நம
ஓம் பக்ஷ ரூபிண்யை நம
ஓம் அகோர ரூபிண்யை நம
ஓம் த்ருடி ரூபிண்யை நம
ஓம் ரமண்யை நம

ஓம் ரங்கன்யை நம
ஓம் ரஜ்ஜன்யை நம
ஓம் ரண பண்டிதாயை நம
ஓம் வ்ருசப்ரியாயை நம
ஓம் வ்ருசாவர்தாயை நம
ஓம் வ்ருசபர்வாயை நம
ஓம் வ்ருசாக்ருத்யை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் நிர்மலாயை நம
ஓம் நித்யாயை நம

ஓம் பராயை நம
ஓம் பாராயை நம
ஓம் பரமாத்னேயை நம
ஓம் பரந்தபாயை நம
ஓம் தோஷநாசின்யை நம
ஓம் வியாதிநாசின்யை நம
ஓம் விக்ரநாசின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் மோகபகாயை நம
ஓம் மதாபகாயை நம

ஓம் மலா பகாயை நம
ஓம் மூர்ச்சா பகாயை  நம
ஓம் மகா கர்ப்பாயை நம
ஓம் விஷ்வ கர்ப்பாயை நம
ஓம் மாலிண்யை நம
ஓம் த்யான பராயை நம
ஓம் ரேவாயை நம
ஓம் உதும்பராயை நம
ஓம் தீர்த்தாயை நம
ஓம் பாதாலகாயை நம

ஓம் காந்தாயை நம
ஓம் வசூதாயை நம
ஓம் வைதேஹ்யை நம
ஓம் நிராமயாயை நம
ஓம் தயாலயாயை நம
ஓம் ஆநந்தரூபாயை நம
ஓம் விஷ்ணுவல்லபாயை நம
ஓம் விஷ்ணுஅம்சியை நம

ஸ்ரீ வாராகி அஷ்ட சதஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.