ராஹு துதிகள்

ராஹு

 

ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி

தன்னோ ராஹூ: ப்ரசோதயாத்

 

ஓம் ப்ருகுபுத்ராய வித்மஹே ஸைம்ஹிகேயாய தீமஹி

தன்னோ ராஹூ: ப்ரசோதயாத்

 

ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இதை பாராயணம் செய்து வர, தோஷங்கள் அனைத்தும் விலகி, வாழ்வு சிறக்கும்.

ராஹுர் தானவ மந்த்ரீச ஸிம்ஹிகா சித்த நந்தன: |
அர்த்தகாய: ஸதா க்ரோதி சந்திராதித்ய விமர்தன: ||
ரௌத்ரோ ருத்ரப்ரியோ தைத்ய ஸ்வர்பானுர் பானுபீதித: |
க்ராஷ ராஜ: ஸுதா பாயீ ராகாதித்ய பிலாஷுக: ||

பொருள்:
ராகு, அசுர மந்திரி, தாயான ஸிம்ஹிகையின் மனதை சந்தோஷப்படுத்துகிறவன், பாதி உடல் கொண்டவன், கோபமுடையவன், சந்திர சூர்யர்களைப் பிடிக்கும் பயங்கரன், ருத்திரனிடம் பிரியமுள்ளவன், திதியின் புத்திரன், சொர்க்கத்தில் பிரகாசிப்பவன், ஆதவனுக்குப் பீதியைக் கொடுப்பவன், கிரகங்களின் அதிபதி, அமிர்தத்தை பானம் செய்தவன், பௌர்ணமி திதியை எதிர்பார்த்திருப்பவன்.

(ராகு தோஷம் மட்டும் உள்ளவர்கள் இதை ஜபிப்பதால் ராகுவால் எந்தத் துன்பமும் உண்டாகாது.)

– See more at: http://astrology.dinamani.com/

ஸ்ரீ ராஹு ஸ்தோத்ரம்

 

அஸ்ய ஸ்ரீ ராஹுஸ்தோத்ர மஹாமந்த்ரஸ்ய, வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் ச்சந்த: ராஹுர் தேவதா, ராஹு ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:

 

காஶ்யப உவாச:

ஶ்ருண்வந்து முநய: ஸர்வே ராஹுப்ரீதிகரம் ஸுபம்

ஸர்வ ரோக ப்ரஶமநம் விஷபீதிஹரம்                                                                    1

 

ஸர்வ ஸம்பத்கரம் சைவ குஹ்ய மேத தநுத்தமம்

ஆதரேண ப்ரவஸ்யாமி ஶ்ரூயதாம் அவதாநத:                                                    2

 

ராஹு: ஸூர்ய ரிபுஶ்சைவ விஷஜ்வாலீ பயாநக:

ஸ்தாம்ஶுவைரீ ஶ்யாமாத்மா விஷ்ணு சக்ராஹிதோ பலீ                              3

 

பு கேஶஸ் தீக்ஷ்ணதம்ஷ்ட்ர: க்ரூரகர்மா க்ரஹாதிப:

த்வாதஶைதாநி நாமாநி நித்யம் யோ நியத: படேத்                                           4

 

ஜப்த்வா து ப்ரதிமாம் ரம்யாம் ஸீஸஜாம் மாஷ ஸுஸ்த்திதாம்

நோலைர் கந்தாக்ஷதை: புஷ்பை: பக்த்யா ஸம்பூஜ்ய யத்நத:                           5

 

விதிநா வஹ்நி மாதாய தூர்வாந்நாஜ் யாஹுதீ: க்ரமாத்

தந்மந்த்ரேணைவ ஜுஹூயாத் யாவதஷ்டோத்தரம் ஶதம்                             6

 

ஹுத்வைவம் பக்திமாந் ராஹும் ப்ரார்த்நயேத் க்ரஹநாயகம்

ஸர்வாபத் விநிவ்ருத்யர்த்தம் ப்ராஞ்ஜலி: ப்ரணதோ நர:                                  7

 

ராஹோ கராளவதந ரவிசந்த்ர பயங்கர

தமோரூப நமஸ்துப்யம் ப்ரஸாதம் குரு ஸர்வதா                                     8

 

ஸிம்ஹிகாஸுத ஸூர்யாரே ஸித்த கந்தர்வ பூஜித

ஸிம்ஹவாஹ நமஸ்துப்யம் ஸர்வாந் ரோகாந் நிவாரய                                   9

 

க்ருபாண பலகாஹஸ்த த்ரிஶூலிந் வரதாயக

கரளாதி கராளாஸ்ய கதாந்மே நாஶபாகிலாந்                                                    10

 

ஸ்வர்ப்பாநோ ஸர்பவதந ஸுதாகர விமர்தந

ஸுராஸுர வரஸ்துத்ய ஸர்வதா த்வம் ப்ரஸீத மே                                             11

 

இதி ஸம்ப்ரார்த்திதோ ராஹு: துஷ்டஸ்த்தாந கதோபி வா

ஸுப்ரீதோ ஜாயதே தஸ்ய ஸர்வாந் ரோகாந் விநாஶயேத்                              12

 

விஷாந் ந ஜாயதே பீதி: மஹாரோகஸ்ய கா கதா

ஸர்வாந் காமாநவாப்நோதி நஷ்டம் ராஜ்ய மவாப்நுயாத்                               13

 

ஏவம் படேதநுதிநம் ஸ்தவராஜமேதம்

மர்த்ய: ப்ரஸந்ந ஹ்ருதயோ விஜிதேந்த்ரியோ ய:

ஆரோக்யமாயுரதுலம் லபதே ஸுபுத்ராந்

சர்வே க்ரஹா விஷமகா: ஸ்யு ரதிப்ரஸந்நா:                                             14

 

ஸ்ரீ ராஹு ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்

 

 

 

 

 

ஸ்ரீ ராஹு அஷ்டோத்தர சத நாமாவளி:

 

ஓம் ராஹவே நம:  ஓம் ஸைமிகேயாய நம:  ஓம் விதுந்துதாய நம:  ஓம் ஸுரஶத்ரவே நம: ஓம் தமஸே நம: ஓம் ப்ராணயே நம:  ஓம் கார்க்யான ணாய  நம:  ஓம் ஸுராகவே நம:  ஓம் நீலஜீமூத ஸங்காஶாய நம: ஓம் சதுர்புஜாய நம: 10

 

ஓம் கட்க்கேடக தாரிணே நம:  ஓம் வரதாயக ஹஸ்தகாய நம:  ஓம் ஸூலாயுதாய நம:  ஓம் மேகவர்ணாய நம: ஓம் க்ருஷ்ண த்வஜ பதாகவதே நம: ஓம் தக்ஷிணாஶா முகரதாய நம:  ஓம் தீக்ஷ்ணதம்ஷ்ட் ராகராய நம:  ஓம் ஶூர்பாகாரா ஸனஸ்த்தாய நம:  ஓம் கோமேதாபரண ப்ரியாய நம: ஓம் மாஷப்ரியாய நம: 20

 

ஓம் காஶ்யபர்ஷி நந்தனாய நம:  ஓம் புஜகேஶ்வராய நம:  ஓம் உல்காபாத யித்ரே நம:  ஓம் ஶூல நிதிபாய நம: ஓம் க்ருஷ்ண ஸர்ப்பராஜே நம: ஓம் வ்ருஷத்பாலா வ்ருதாஸ்தாய நம:  ஓம் அர்தஶரீராய நம:  ஓம் ஜாடவ ப்ரதாய நம:  ஓம் ரவீந்துபீகராய நம: ஓம் ச்சாயாஸ்வரூபிணே நம: 30

 

ஓம் கடினாங்ககாய நம:  ஓம் த்விஷச் சக்ரச்சேதகாய நம:  ஓம் கராளாஸ்யாய நம:  ஓம் பயங்கராய நம: ஓம் க்ரூரகர்மணே நம: ஓம் தமோரூபாய நம:  ஓம் ஶ்யாமாத்மனே நம:  ஓம் நீல்லோஹிதாய நம:  ஓம் கிரீடினே நம: ஓம் நீலவஸனாய நம: 40

 

ஓம் ஶனிசாமந்த வர்த்மகாய நம:  ஓம் சண்டாள வர்ணாய நம:  ஓம் அஶ்வர்க்ஷ்யபவாய நம:  ஓம் மேஷபவாய நம: ஓம் ஶனிவத்ஸல லதாய நம: ஓம் ஶூலாய நம:  ஓம் அபஸவ்யகதயே நம:  ஓம் உபராக கராய நம:  ஓம் ஸூர்யேந்துச்ச விஹ்லாத காரகாய நம: ஓம் நீலபுஷ்ப விஹாராய நம: 50

 

ஓம் க்ரஹஶ்ரேஷ்ட்டாய நம:  ஓம் அஷ்டமக்ரஹாய நம:  ஓம் கபந்த மாத்ர தேஹாய நம:  ஓம் யாதுதான குலோத்பவாய நம: ஓம் கோவிந்த வர பாத்ராய நம: ஓம் தேவஜாதி ப்ரவிஷ்ட்டகாய நம:  ஓம் க்ரூராய நம:  ஓம் கோராய நம:  ஓம் ஶனேர்மித்ராய நம: ஓம் சுக்ரமித்ராய நம: 60

 

ஓம் அகோசராய நம:  ஓம் மானேகங்கா ஸ்நானதாத்ரே நம:  ஓம் ஸ்வக்ருஹேன்ய ப்ரபலாட்யகாய நம:  ஓம் ஸத்க்ருஹேன்ய பலத்ருதே நம: ஓம் சதுர்த்தே மாத்ரு நாஶகாய நம: ஓம் சந்த்ரயுதே சண்டாள ஜன்மஸூசகாய நம:  ஓம் ஜன்மஸிம்ஹாய நம:  ஓம் ராஜ்யதாத்ரே நம:  ஓம் மஹாகாயாய நம: ஓம் ஜன்மகர்த்ரே நம: 70

 

ஓம் விதுரிபவே நம:  ஓம் மத்தகாஜ்ஞானதாய நம:  ஓம் ஜன்மகன்யா ராஜ்யதாத்ரே நம:  ஓம் ஜன்மஹானிதாய நம: ஓம் நவமே பித்ரு நாஶாய நம: ஓம் பஞ்சமே ஶோகதாயகாய நம:  ஓம் த்யூநே களத்ர ஹந்த்ரே நம:  ஓம் ஸப்தமே கலஹப்ரதாய நம:  ஓம் ஷஷ்ட்டே வித்ததாத்ரேநம: ஓம் சதுர்தேவை ரதாயகாய நம: 80

 

ஓம நவமே பாபதாத்ரே நம:  ஓம் தஶமே ஶோகதாயகாய நம:  ஓம் ஆதௌயச: ப்ரதாத்ரே நம:  ஓம் அந்தேவைர ப்ரதாயகாய நம: ஓம் காலாத்மனே நம: ஓம் கோசராசாராய நம:  ஓம் தனேககுத் ப்ரதாய நம:  ஓம் பஞ்சமேதிஷணா ஶ்ருங்கதாய நம:  ஓம் ஸ்வர்பானவே நம: ஓம் பலினே நம: 90

 

ஓம் மஹாஸௌக்ய ப்ரதாயினே நம:  ஓம் சந்த்ரவைரிணே நம:  ஓம் ஶாஶ்வதாய நம:  ஓம் ஸுரஶத்ரவே நம: ஓம் பாபக்ரஹாய நம: ஓம் ஶாம்பவாய நம:  ஓம் பூஜ்யகாய நம:  ஓம் பாடீரபூரணாய நம:  ஓம் பைடீநஸ குலோத்பவாய நம: ஓம் தீர்காய நம: 100

 

ஓம் க்ருஷ்ணாய நம:  ஓம் அஶிரஸே நம:  ஓம் விஷ்ணு நேத்ராரயே நம:  ஓம் தேவாய நம: ஓம் தானவாய நம: ஓம் பக்தரக்ஷகாய நம:  ஓம் ராஹுமூர்த்தயே நம:  ஓம் சர்வாபீஷ்ட ஃபலப்ரதாய நம:  108

 

ஸ்ரீ ராஹூ அஷ்டோத்தர சத நாமாவளி சமாப்தா:

 

Advertisements

2 thoughts on “ராஹு துதிகள்

  1. By reading manthras is not going to help in anyway. May be for material wealth and it cannot show the path to God. As i said knowledge is hindering. People think that thier knowledge is supreme. That itself is ignorance.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.