நரசிம்ஹ ஹோம மந்திரங்கள் சில

ஸர்வ கார்ய ஸித்திப்ரத

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கவச மஹாமந்த்ர ஹோம

விதானத்திலிருந்து சில மந்திரங்கள்

 

 

ஓம் உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்

ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் (108 முறை)

 

அநேந மந்த்ர கோடீசோ ந்ருஸிம்ஹ நாம ஸஞ்சரேத் அநேந விதி ரக்ஷாயாம் விஷரோக நிவாரணம்

 

ஓம் அஸ்யஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ கவச மஹாமந்த்ரஸ்ய ப்ரஹ்மா ருஷி: அனுஷ்டுப்ச்சந்த: ஸ்ரீ ந்ருஸிம்ஹோதேவதா

ஓம் க்ஷ்ரௌம் பீஜம் ஓம் ரௌம் ஓம் ஐம் கீலகம்

 

மம ஸர்வரோக, சத்ரு, சோர, பன்னக, வ்யாக்ர, வ்ருச்சிக, பூத ப்ரேத பிசா’ச சா’கினீ டாகினீ யந்த்ர மந்த்ராதி ஸர்வ விக்ன நிவாரணார்த்தே ந்ருஸிம்ஹ கவச மஹாமந்த்ர ஜபே விநாயக:

 

அங்க ருஷ்யாதி ந்யாஸ: (அங்கங்களைத்தொடவும்)

ஓம் ப்ரஹ்மா ருஷயே நம: சிரஸி

ஓம் அனுஷ்ட்டுப் ச்சந்தஸே நம: முகே

ஓம் ஸ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ தேவதாயை நமோ: ஹ்ருதயே

ஓம் க்ஷ்ரௌம் பீஜாய நமோ நாப்யாம்

ஓம் ரௌம் சக்தயே நம: கடிதேசே (பின் இடுப்பு)

ஓம் ஐம் க்லீம் கீலகாய நம: பாதயோ

ஓம் ந்ருஸிம்ஹ கவச மஹாமந்த்ர ஜபே விநியோக:

 

கர ந்யாச:

ஓம் க்ஷ்ரௌம் அங்குஷ்டாப்யாம் நம:

ஓம் ப்ரௌம் தர்ஜனீப்யாம் நம:

ஓம் ஹ்ரௌம் மத்யமாப்யாம் நம:

ஓம் ரௌம் அநாமிகாப்யாம் நம:

ஓம் ஸ்ரௌம் கனிஷ்டிகாப்யாம் நம:

ஓம் ஜ்ரௌம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நம:

அங்க ந்யாச:

ஓம் க்ஷ்ரௌம் ஹ்ருதயாய நம:

ஓம் ப்ரௌம் சிரஸே நம:

ஓம் ஹ்ரௌம் சிகாயை வஷட்

ஓம் ரௌம் கவசாய ஹும்

ஓம் ஸ்ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட்

ஓம் ஜ்ரௌம் அஸ்த்ராயபட்

இதி திக்பந்த:

 

த்யானம்:

 

ஓம் ஸத்யஜ் ஞான ஸுகஸ்வரூப மமலம் க்ஷீராப்திமத்யே ஸ்த்திதம்

யோகாரூட மதிப்ரஸன்ன வதனம் பூஷா ஸஹஸ்ரோஜ்வலம்

த்ர்யக்ஷம் சக்ர பிநாக ஸாபயகரான் பிப்ராணம் அர்க்கச்சவிம்

ச்சத்ரீபூத பணிந்த்ரம் இந்து தவளம் லக்ஷ்மீ ந்ருஸிம்ஹம் பஜே

 

கோபாதலோல ஜிஹ்வம் விவ்ருத நிஜமுகம் ஸோம ஸூர்யாக்னி நேத்ரம்

பாதாதானா பிரக்தப்ரப முபரிஸிதம்  பின்ன தைத்யேந்த்ர காத்ரம்

சங்கம் சக்ரஞ்ச பாசாங்குச குலிச கதா தாருணான் யுத்த ஹந்தம்

பீமம் தீக்ஷ்நாக்ர தம்ஷ்ட்ரம் மணிமய விவிதா கல்பமீடே ந்ருஸிம்ஹம்

 

கர்ஜந்தம் கர்ஜயந்தம் நிஜபுஜபடலம் ஸ்ப்போட யந்தம் ஹரந்தம்

ரூப்யந்தம் தாபயந்தம் திவிபுவி திதிஜம் க்ஷேபயந்தம் சிரோ(அ)ந்தம்

க்ரந்தந்தம் ரோஷயந்தம் திசி திசி ஸததம் ஸம்ரபந்தம் ஹரந்தம்

வீக்ஷந்தம் கூர்ணயந்தம் கரநிகர சதை: திவ்ய ஸிம்ஹம் நமாமி

 

(ஹோம மந்திரங்கள்:

ஓம் உக்ராய நம: ஸ்வாஹா  ஓம் வீராய நம: ஸ்வாஹா  ஓம் மஹாவிஷ்ணவே நம: ஸ்வாஹா  ஓம் ஜ்வலந்தாய நம: ஸ்வாஹா

ஓம் ஸர்வதோமுகாய நம: ஸ்வாஹா  ஓம் ந்ருஸிம்ஹாய நம: ஸ்வாஹா  ஓம் பீஷணாய நம: ஸ்வாஹா    ஓம் பத்ராய நம: ஸ்வாஹா  ஓம் ம்ருத்யுர் ம்ருத்யவே நம: ஸ்வாஹா )

 

மம அத்யவர்த்தமான ரோக பீடா பாதா சத்ருசமன விஜய  ஆயுராரோக்ய ஸுக க்ஷேம தனதான்யாதி ப்ராப்தயே ஆபந்நிவாரண (என எது தேவையோ அதைச் சொல்லி (ஹோமம்) பூஜை செய்யவும்.

 

இந்த மந்திரங்களை குறைந்தபட்சம் 28 முறையோ அல்லது 36, 53, 71, 108 முறையோ ஜபிக்கவும்.

 

21 நாட்கள், 41 நாட்கள், 71 நாட்கள் காரியம் இருப்பதற்கேற்ப (ஹோமம்) செய்யவும்.

 

ஓம் ஆம் ஹ்ரீம் க்ஷ்ரௌம் க்ரௌம் ஹும் ப்பட்

ஓம் உக்ராய வீராய மஹாவிஷ்ணவே ஜ்வலந்தாய ஸர்வதோமுகாய

ந்ருஸிம்ஹாய பீஷணாய பத்ராய ம்ருத்யுர்  ம்ருத்யவே நம:

 

ஓம் ஆம் ஹ்ரீம் க்ஷ்ரௌம் க்ரௌம் ஹும்பட் ஸ்வாஹா

ஓம் க்ஷ்ரௌம் ப்ரௌம் ஹ்ரௌம் ரௌம் ஸ்ரௌம் ஜ்ரௌம்

நம: ஸ்வாஹா

 

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ ந்ருஸிம்ஹ: ப்ரசோதயாத்

 

ஓம் நமோ ந்ருஸிம்ஹாய ஸர்வ துஷ்ட விநாசநாய சர்வ ஜன மோஹனாய ஸர்வராஜ்ய வச்’யம் குருகுரு ஸ்வாஹா

 

ஓம் நமோ ந்ருஸிம்ஹாய ந்ருஸிம்ஹ ராஜாய நரகேசாய நமோ நமஸ்தே ஓம் நம: காலாய காலதம்ஷ்ட்ராய கராளவதனாய ச

 

ஓம் உக்ராய வீராய உக்ரவிகடாய உக்ரவஜ்ராய வஜ்ரதேஹிநே ருத்ர கோராய பத்ராய பத்ரகாரிணே ஸ்வாஹா

 

ஓம் ஜ்ரீம் ஹ்ரீம் ந்ருஸிம்ஹாய நம: ஸ்வாஹா

 

ஓம் நமோ ந்ருஸிம்ஹாய கபிலாய கபில ஜடாய அமோக வாசாய ஸத்யம் ஸத்யம் வ்ரதம் மஹோக்ர ப்ரசண்ட ரூபாய ஸ்வாஹா

 

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஓம் ஹ்ரூம் ஹ்ரூம் ஹ்ரூம் ஓம் க்ஷ்ராம் க்ஷ்ரீம் க்ஷ்ரௌம் ப்பட் ஸ்வாஹா

 

ஓம் நமோ நரஸிம்ஹாய கபில ஜயாய மம ஸர்வரோகாம் பந்த பந்த ஸர்வக்ரஹான் பந்த பந்த ஸர்வ தோஷாதீன் பந்த பந்த ஸர்வ வ்ருச்சிகாதீனாம் விஷம் பந்த பந்த ஸர்வ பூத ப்ரேச பிசாச சாகினீ டாகினீ யந்த்ர மந்த்ர மந்த்ராதீன் பந்த பந்த கீலய கீலய ஸ்வாஹா

சூர்ணய சூர்ணய மர்த்தய மர்த்தய ஐம் ஐம் ஏஹி மம யே யே விரோதின: தான் ஸர்வான் ஸர்வதோ ஹன ஹன தஹ தஹ மத மத பச பச சக்ரேண கதா வஜ்ரேண பஸ்மீ குருகுரு ஸ்வாஹா

 

ஓம் க்லீம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ஷ்ரீம் க்ஷ்ரீம் க்ஷ்ரௌம் ஸ்ரீ ந்ருஸிம்ஹாய நம: ஸ்வாஹா

 

ஓம் ஆம் ஹ்ரீம் க்ஷ்ரௌம் க்ரௌம் ஹும் ப்பட்

 

ஓம் நமோ பகவதே ஸுதர்சன நாரஸிம்ஹாய அமுகஸ்ய அமுகஸ்மாத் விஜய ரூபே கார்யே ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல அஸாத்யம் ஏதத் கார்யம் சீக்ரம் ஸாதய ஸாதய ஏனம் ஸர்வ ப்ரதிபந்த கேப்ய: ஸர்வதோ ரக்ஷ ரக்ஷ ஹும் ப்பட் ஸ்வாஹா

 

ஓம் க்ஷ்ரௌம் ஓம் நமோ பகவதே நாரஸிம்ஹாய ஏதத் தோஷம் ப்ரசண்ட சக்ரேண ஜஹி ஜஹி ஸ்வாஹா

 

ஓம் நமோ பகவதே மஹா ந்ருஸிம்ஹாய கராளவதன தம்ஷ்ட்ராய மம விக்னான் பச பச ஸ்வாஹா

 

ஓம் நமோ நரஸிம்ஹாய ஹிரண்ய கச்யப வக்ஷஸ்தல விதாரணாய த்ரிபுவன வ்யாபகாய பூத ப்ரேத பிசாச டாகினீ சாகினீ காலனோன் மூலனாய மம சரீர ஸ்த்தம்ப உத்பவ ஸமஸ்த தோஷாம் ஹந ஹந சர சர சல சல கம்பய கம்பய மத மத ஹும் ப்பட் ட்ட: ட்ட: ஸ்வாஹா

 

ஓம் நமோ பகவதே போ போ ஸுதர்சன நாரஸிம்ஹோ ஓம் ஆம் ஹ்ரீம் க்ரௌம் க்ஷ்ரௌம் ஹும் ப்பட்

ஓம் ஸஹஸ்ரார மமாங்க வர்த்தமானம் அமுகரோகம் தாரய தாரய துரிதம் ஹன ஹன பாபம் மத மத ஆரோக்யம் குருகுரு ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ரைம் ஹ்ரௌம் ஹ்ர: ஹும் ப்பட்

மம சத்ரூன் ஹன ஹன த்விஷ த்விஷ ததபசயம் குருகுரு

மம ஸர்வார்த்தம் ஸாதய ஸாதய ஸ்வாஹா

 

ஓம் நமோ பகவதே நாரஸிம்ஹாய ஓம் க்ஷ்ரௌம் க்ரௌம் ஆம் ஹ்ரீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ராம் ஸ்ப்ப்ரைம் ப்லும் யம் ரம் லம் வம் க்ஷம் ஸ்ராம் ஹும் பட் ஸ்வாஹா

 

ஓம் நமோ பகவதே நரஸிம்ஹாய நம: தேஜஸ் தேஜஸே ஆவிராவிர்ப்பவ வஜ்ர நக வஜ்ர தம்ஷ்ட்ர கர்மாசயான் ரந்தய ரந்தய தமோக்ரஸக்ரஸ ஸ்வாஹா

 

அபயமாத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம் ஓம் நமோ பகவதே துப்யம் புருஷாய மஹாத்மனே ஹரயே அத்புத ஸிம்ஹாய ப்ரஹ்மணே பரமாத்மனே ஸ்வாஹா

 

ஓம் உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்ய்ம் நமாம்யஹம்

 

ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில் ப்ரஹ்ம ஸாவித்ரீ

ஸம்பாஷணையில் இடம்பெற்றிருக்கும் ந்ருஸிம்ஹ

கவசம் நிறைவுற்றது

 

முதன்முதலில் 32000 தடவை ஜபித்தால் ஸித்தியாகிவிடும் என்கிறது மந்த்ர தந்த்ர சாஸ்த்ரம்.  7 முறை ஜலத்தில் ஜபித்து நோயுள்ளவர்கள்  40 தினங்களில் குடிக்கச் செய்தால் கஷ்டமான நோயும் தீர்ந்துவிடும்.

3 வேளை மூன்று மூன்று தடவை படித்தால் க்ரஹ உபாதை சாந்தி.

 

நமோஸ்து நாராயண நாரஸிம்ஹ நமோஸ்து நாராயண வீரஸிம்ஹ

நமோஸ்து நாராயண க்ரூரஸிம்ஹ நமோஸ்து நாராயண திவ்யஸிம்ஹ

நமோஸ்து நாராயண வ்யாக்ரஸிம்ஹ நமோஸ்து நாராயண புச்சஸிம்ஹ

நமோஸ்து நாராயண பூர்ணஸிம்ஹ நமோஸ்து நாராயண ரௌத்ரஸிம்ஹ

நமோ நமோ பீஷண பத்ரஸிம்ஹ  நமோ நமோ விஹ்வல நேத்ரஸிம்ஹ

நமோ நமோ ப்ரும்ஹித பூதஸிம்ஹ  நமோ நமோ நிர்மல சித்ர ஸிம்ஹ

நமோ நமோ நிர்ஜித காலஸிம்ஹ  நமோ நமோ கல்பித கல்பஸிம்ஹ

நமோ நமோ காமத காமஸிம்ஹ  நமோ நமஸ்தே புவனைக ஸிம்ஹ

நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப  நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப

நமோ நமஸ்தே ரணஸிம்ஹரூப  நமோ நமஸ்தே நரஸிம்ஹரூப

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.