இந்திராணி

நன்றி : தினமலர்

பூர்வாங்க பூஜை

 1. விநாயகர் சுலோகம் துதி:

சுக்லாம் ப்ரதரம்: விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்புஜம்;
ப்ரசன்ன வதனம் த்யாயேத்
சர்வவிக்நோப சாந்தயே :

 1. மண்ணுல கத்தினில் பிறவி மாசற
  எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
  கண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்
  பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்

 

சப்த கன்னியர் சுலோகம் துதி:

பிரம்ஹ வத்குர்யாத் ப்ராஹ் மாணீம்

 1. ஈஸ் வரீரர் பமாம் மகேசீம்
  குமார வத்ச கௌ மாரீம்
  விஷ்ணு அம்ச வைஷ் ணவீம்
  வாம நீந்து ஹலாயுத வாராஹீம்
  இந்திர ரூப மாதா ஐந்தரீம்
  கபால சூல ஹஸ்தாம்ச சாமுண்டீம்
  த்யாயேத் சப்தமாத நமஸ் துதே.
 2. மேதி புள் அலகை தோகை ஏறு உவணம்
  வேழம் என்ற கொடி ஏழுடைச்
  சோதி மென் கொடிகள் ஏழின் ஏழ்இரு
  துணைப் பதங்கள் தொழு வாம்
  – கலிங்கத்துப்பரணி

6. இந்திராணி – ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் – ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் – சக்தியையும் – இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் – எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் – பதவிகளை அடையலாம்!

 

இந்திராணி ஐந்தரி பூஜா

 1. ஆசன மூர்த்தி மூலம் :

ஓம் – ஹ்ரீம் – இந்திராணி – ஆசனாயயாய – நம:
ஓம் – ஹ்ரீம் – இம் – இந்திராணி மூர்த்தியை – நம:
ஓம் – ஹ்ரீம் – தம் – இம் – இந்திராணியே – நம:

 1. காயத்ரி :

ஓம் – கஜத்வஜாயை வித்மஹே;
வஜ்ரஹஸ்தாயை தீமஹி;
தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

 1. த்யான ஸ்லோகம் :

ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;
ச சதுர்புஜ ஸமன் விதாம்;
ஸ ரத்ன மகுடோபேதாம்,
ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;
வராபயகராம், போஜாம்,
வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;
மாஹேந்த்ரீம் மாதரம்,
வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.

 1. மூல மந்திரம் :

ஓம் – ஹ்ரீம் – இம் – வம் -இந்திராணியை – நம :

 1. அர்ச்சனை :

இத்துடன் இணைத்துள்ள நாமாவளியைக் கொண்டு அர்ச்சிக்க.

 1. பூஜை :

பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி – சமர்ப்பியாமி சொல்லி – தூப – தீப – நைவேத்திய – தாம்பூலம் – சமர்ப்பிக்க.

 1. துதி :

கிரீடினி மஹா வஜ்ரே
ஸஹஸ்ர நயனோ ஜ்வலே
வ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரி
மகேந்த்ரி நமோஸ்துதே.

 

இந்திராணி ஐந்த்ரி – அஷ்ட சதஸ்தோத்ரம்

ஓம் இந்த்ராயை நம
ஓம் தேவேந்திராயை நம
ஓம் மகேந்த்ரியாயை நம
ஓம் ஐராவதரூடாயை நம
ஓம் சகஸ்ரநேத்ராயை நம
ஓம் சதமன்யவேயை நம
ஓம் புரந்தராயை நம
ஓம் த்ரிலோகாதிபதாயை நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் சசிநாமாயை நம

ஓம் வாஸ்தோபதாயை நம
ஓம் திக்பாலநாயகியை நம
ஓம் கர்மதேனு சமன்விதாயை நம
ஓம் வாச வாயை நம
ஓம் சத்ய வாதிநேயை நம
ஓம் சூப்ரீ தாயை நம
ஓம் வஜ்ரதேகாயை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம
ஓம் பஷணாயை நம
ஓம் அநகாயை நம

ஓம் புலோமஜிதேயை நம
ஓம் பலிதர்ப்பக்நாயை நம
ஓம் யக்ஷ சேவ்யாயை நம
ஓம் வேதபர்வநாயை நம
ஓம் இந்த்ரப்ரியாயை நம
ஓம் வாலி ஜநகாயை நம
ஓம் புண்யாத்மநேயை நம
ஓம் விஷ்ணு பக்தாயை நம
ஓம் ருத்ர பூஜிதாயை நம
ஓம் ராஜேந்திராயை நம

ஓம் கல்பத்தருமேசாயை நம
ஓம் நமுச்சயேயை நம
ஓம் யஞ்ஞப்ரீதாயை நம
ஓம் யஞ்ஞசோசநாயை நம
ஓம் மாந்தாயயை நம
ஓம் தாந்தாயயை நம
ஓம் ருது தாம்நேயை நம
ஓம் சத்யாத்மநேயை நம
ஓம் புருஷ சூக்தாயை நம
ஓம் புண்டரீகாஷாயை நம

ஓம் பீதாம் பராயை நம
ஓம் மகா பராயை நம
ஓம் ப்ரஹ்மவித்யாயை நம
ஓம் சர்வாபரணபூசிதாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் சந்த்ரவர்ணாயை நம
ஓம் களாதராயை நம
ஓம் இந்த்ரரூபிண்யை நம
ஓம் இந்த்ர சக்த்யை நம
ஓம் சுந்தர்யை நம

ஓம் லோக மாத்ரேயை நம
ஓம் சுகாசனாயை நம
ஓம் காஞ்ச நாயை நம
ஓம் புஷ்பஹராயை நம
ஓம் பதிவ்ரதாயை நம
ஓம் ஹேமாவத்யை நம
ஓம் பஹாவர்ணாயை நம
ஓம் பங்கள காரிண்யை நம
ஓம் தயாரூபிண்யை நம
ஓம் பரா தேவ்யை நம

ஓம் சித்திதாயை நம
ஓம் திவ்யாயை நம
ஓம் சத்யப்ரபாயை நம
ஓம் சத்யோசாதாயை நம
ஓம் யோகின்யை நம
ஓம் பாபநாசின்யை நம
ஓம் இந்த்ர லோகாயை நம
ஓம் சாம்ராஜ்யாயை நம
ஓம் வேத சாராயை நம
ஓம் அம்ரகாணாம்யை நம

ஓம் அணிமாயை நம
ஓம் சுப ரூபாயை நம
ஓம் புராதன்யை நம
ஓம் ஹேமபூசணாயை நம
ஓம் சர்வ நாயகியை நம
ஓம் கப காயை நம
ஓம் உச்சைஸ்வர ரூடாயை நம
ஓம் சிந்தாமணி சமாயதாயை நம
ஓம் அஹிப்ரியாயை நம
ஓம் தர்மஸ்ரீலாயை நம

ஓம் சர்வ நாயகாயை நம
ஓம் நகாராயை நம
ஓம் காஸ்யபேயாயை நம
ஓம் ஹராயை நம
ஓம் ஜயந்த்ஜநகாயை நம
ஓம் உபேந்தபூர்வசாயை நம
ஓம் மகவதேயை நம
ஓம் பர்ஜன்யாயை நம
ஓம் சூதா ஹாராயை நம
ஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம

ஓம் ஸ்ரீயவர்த்தநாயை நம
ஓம் ஹரிஹராயை நம
ஓம் சண்டவிக்ரமாயை நம
ஓம் வேதாங்காயை நம
ஓம் பாகசாசநாயை நம
ஓம் அதிதிநந்தநாயை நம
ஓம் ஹவிர்போக்த்ரேயை நம
ஓம் சகல பக்ஷப்ரபேதாயை நம
ஓம் நிர்மலா சயாயை நம
ஓம் ஆகண்டலாயை நம

ஓம் மருத்வதேயை நம
ஓம் மகா மாயினேயை நம
ஓம் பூர்ண சந்த்ராயை நம
ஓம் லோகாத்யக்ஷõயை நம
ஓம் சூராத்யக்ஷõயை நம
ஓம் குணத்ரயாயை நம
ஓம் ப்ராண சக்த்யை நம
ஓம் ஐந்த்ரியாயை நம

ஸ்ரீ இந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.