ஸ்ரீ ஶாஸ்தா தஶகம்

த்யாயேத் ஆனந்கந்ம் பரமகுருவரம் ஜ்ஞான தீக்ஷா கடாக்ஷம்

சின்முத்ரம் ஸத்ஸமாதிம் ஸுக்ருதிமன மனோமந்திரம் ஸுந்ராங்ம்

சாந்தம் சந்த்ராவதம்ஸம் சரிகிரி வரோத்துங் பீடே நிஷண்ணம்

சிந்தாரத்னாபிராமம் ச்ருதிவினுத பதாம்போருஹம் பூதநாதம்

 

ஓம் ரீம் ஹரிஹர புத்ராயா புத்ரலாபாய ஶத்ரு விநாஶநாய மதகஜ வாஹனாய மஹாசாஸ்தாய நம:

 

ஸ்ரீ ஶாஸ்தா தஶகம்

 

லோகவீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் |

பார்வதீ ஹ்ருதயானந்தம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||                 1

 

விப்ர பூஜ்யம் விஶ்வ வந்த்யம் விஷ்ணுஶம்போ ப்ரியம்ஸுதம் |

க்ஷிப்ரப்ரஸாத நிரதம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||                        2

 

மத்த மாதங்க கமனம் காருண்யாம்ருத பூரிதம் |

ஸர்வ விக்ன ஹரம் தேவம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||   3

 

அஸ்மத் குலேஶ்வரம் தேவம் அஸ்மத் ஶத்ரு விநாசனம் |

அஸ்மதிஷ்ட ப்ரதாதாரம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||                  4

 

பாண்ட்யேஶ வம்ஶ திலகம் கேரளே கேளி விக்ரஹம் |

ஆர்த்த த்ராண பரம்தேவம் ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||              5

 

த்ர்யம்பக புராதீஶம் கணாதிப ஸமன்விதம் |

கஜாரூட மஹம் வந்தே ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||                       6

 

ஶிவ வீர்ய ஸமுத்பூதம் ஸ்ரீ நிவாஸ தனூத்பவம் |

ஶிகிவாஹானுஜம் வந்தே ஶாஸ்தாரம் ப்ரணமாம்யஹம் ||                 7

 

யஸ்ய தன்வந்தரிர் மாதா பிதா தேவோ மஹேச்வர: |

தம் ஶாஸ்தார மஹம் வந்தே மஹாரோக நிவாரணம் ||                        8

 

பூத நாத! ஸதா நந்த! ஸர்வபூத தயாபர |

ரக்ஷ ரக்ஷ மஹாபாஹோ! ஶாஸ்த்ரே துப்யம் நமோ நம: ||                    9

 

ஆஶ்யாம கோமள விஶாலதனும் விசித்ரம் வாஸோவஸான மருணோத்லபல தாமஹஸ்தம் |

உத்துங்கரத்ன மகுடம் குடிலாக்ர கேஶம்

ஶாஸ்தாரமிஷ்டவரதம் ஶரணம் ப்ரபத்யே ||                                             10

2 thoughts on “ஸ்ரீ ஶாஸ்தா தஶகம்

 1. NAMSAKARAM

  காயத்ரி கவச மந்திரம்

  காயத்ரி கவச மந்திரம் வேண்டும், தங்களிடம் கிடைக்குமா?

  LAKSHMIUSHA
  lakshmiusha21@gmail.com
  9444384874

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.