ஸ்ரீ ருணஹர கணேச’ ஸ்தோத்ரம்

ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேச’ம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம் |

ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம்ப்ரணமாமி தேவம்||1

 

ஸ்ருஷ்ட்யாதௌ ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பலஸித்தயே |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே|| 2

 

த்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் ச’ம்புனா ஸம்யகர்ச்சித: |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  3

 

மஹிஷஸ்ய வதே தேவ்யா கண நாத: பூஜித: |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  4

 

ஹிரண்யகச்’யாபதீனாம் வதார்த்தே விஷ்ணு நார்ச்சித: |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  5

 

தாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித: |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  6

 

பாஸ்கரேண கணேசோ’ஹி பூஜிதச்’சைவ ஸித்தயே |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  7

 

ச’சி’ நா காந்தி வ்ருத்யர்த்தம் பூஜிதோ கண நாயக: |

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  8

 

பால நாயச’ தபஸாம் விச்’வாமித்ரேண பூஜித:

ஸதைவ பார்வதீபுத்ர: ருண நாச’ம் கரோது மே||  9

 

இதம் ருணஹரம் ஸ்தோத்ரம் தீவ்ர தாரித்ர்ய நாச’னம் |

ஏகவாரம் படேந்நித்யம் வர்ஷமேகம் ஸமாஹித: || 10

 

தாரித்ர்யம் தாருணம் த்யக்த்வா குபேர ஸமதாம் வ்ரஜேத் |

படந்தோ(அ)யம் மஹா மந்த்ர: ஸார்த்த பஞ்சதசா’க்ஷர: ||  11

 

இதம் மந்த்ரம் படே ந் நித்யம் ததச்’ச சு’சிபாவன: |

ஏகவிம்சதி ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் ||  12

 

ஸஹஸ்ராவர்த்தனாத் ஸம்யக் ஷண்மாஸம்ப்ரியதாம் வ்ரஜேத் |

ப்ருஹஸ்பதி ஸமோஜ் ஞானே தனே தனபதிர் பவேத் ||  13

 

அஸ்யைவாயுத ஸங்க்யாபி: புரச்’சரண மீரிதம் |

வக்ஷ்யாம்யாவர்த்தனாத் ஸம்யக் வாஞ்சிதம் பலமாப்னுயாத் ||  14

 

பூதப்ரேத  பிசா’சானாம் நாச’நம் ஸ்ருதிமாத்ருத:

கடன் தீர ஹோமம்

 

ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம்பட் ஸ்வாஹா
ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே
ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட தித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல
பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா
ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா

 

கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்து இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.

– See more at: http://astrology.dinamani.com/

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.