ஸ்ரீ மஹா கணேச அஷ்டோத்தர சத நாம ஸ்தோத்ரம்

பவிஷ்யோத்தர புராணம்

 

வினாயகோ விக்னராஜோ கௌரீ புத்ரோ கணேஸ்வர:

ஸ்கந்தாக்ரஜோ அவ்யய: பூதோ தக்ஷோ அத்யக்ஷோ த்விஜப்ரிய:                 1

அக்னிகர்ப்பச்சிதீந்த்ர ஸ்ரீப்ரதோ வாணீப்ரதாயக:

ஸர்வஸித்திப்ரதச் சர்வ தநயச்சர்வரீ ப்ரிய:                                                          2

ஸர்வாத் மகஸ்ருஷ்டிகர்த்தாதேவோ  அநேகார்ச்சிதச் சிவ:

ஸித்தி புத்தி ப்ரிய: சாந்தோ ப்ரஹ்மசாரீ கஜானன:                                            3

த்வைமாத்ரேயோ முனிஸ்துத்யோ பக்தவிக்ன  விநாசன:

ஏகதந்தச் சதுர்ப்பாஹு: சதுரச் சக்தி ஸம்யுத:                                                       4

லம்போதரச் சூர்ப்பகர்ணோ ஹரிர்ப்ரஹ்மவிதுத்தம:

காவ்யோ க்ரஹபதி: காமீ ஸோம ஸூர்யாக்னி லோசன:                                 5

பாசாங்குச தரச் சண்டோ குணாதீதோ நிரஞ்சன:

அகல்மஷஸ்வயம் ஸித்த: ஸித்தார்ச்சிதபதாம்புஜ:                                             6

பீஜபூர பலாஸக்தோ வரதச் சாஸ்வத: க்ருதீ

த்விஜப்ரியோ வீதபயோ கதீ சக்ரீக்ஷூசாபத்ருத்                                                 7

ஸ்ரீதோ அஜ உத்பலகர ஸ்ரீபதி: ஸ்துதிஹர்ஷித:

குலாத்ரிபேத்தா ஜடில: கலிகல் மஷ நாசன:                                                           8

சந்த்ரசூடாமணி: காந்த : பாபஹாரீ ஸமாஹித:

ஆச்ரித: ஸ்ரீகர: ஸௌம்யோ பக்தவாஞ்சிததாயக                                                            9

சாந்த: கைவல்ய: ஸுகதஸச்சிதானந்த விக்ரஹ:

ஜ்ஞானீ தயாயுதோ தாந்தோ ப்ரஹ்மத்வேஷ விவர்ஜித:                                   10

ப்ரமத்த தைத்யபயத ஸ்ரீகண்ட்டோ விபுதேச்வர:

ரமார்ச்சிதோ விதிர் நாக ராஜயஜ்ஞோபவீதவான்                                                          11

ஸ்த்தூல கண்ட்ட: ஸ்வயம் கர்த்தா ஸாமகோஷப்ரிய: பர:

ஸ்த்தூலதுண்டோ அக்ரணீர்த்தீரோ வாகீசஸ் ஸித்திதாயக:                           12

தூர்வாபில்வப்ரியோ அவ்யக்த மூர்த்திரத்புத மூர்த்திமான்

சைலேந்த்ர தனுஜோத் ஸங்ககேல நோத் ஸுகமானஸ:                                    13

ஸ்வலாவண்ய ஸுதாஸார ஜிதமன்மதவிக்ரஹ:

ஸமஸ்த ஜகதாதாரோ மாயீ மூஷிகவாஹன:                                                       14

ஹ்ருஷ்டஸ்துஷ்ட: ப்ரஸன்னாத்மா ஸர்வஸித்தி ப்ரதாயக:

அஷ்டோத்தர சதேனைவம் நாம்னாம் விக்னேஸ்வரம் விபும்             15

துஷ்டாவ சங்கர: புத்ரம் த்ரிபுரம் ஹந்துமுத்யத:

ய: பூஜயே தனேனைவ பக்த்யாஸித்திவிநாயகம்                                                 16

தூர்வாதளைர் பில்வபத்ரை: புஷ்பைர்வா சந்தனாக்ஷதை:

ஸர்வான் காமானவாப்னோதி ஸர்வ விக்நை: ப்ரமுச்யதே                              17

*****

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.