ஸ்ரீ சிவாஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் வந்தே ஶம்பும் உமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத் காரணம்

வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பஶூனாம் பதிம்

வந்தே ஸூர்ய ஶஶாங்க வஹ்நிநயனம் வந்தே முகுந்தப்ரியம்

வந்தே பக்த ஜநாஶ்ரயஞ்ச வரதம் வந்தே ஶிவம் ஶங்கரம்

 

ஓம் சிவாய நம: ஓம் மஹேஸ்வராய நம: ஓம் சம்பவே நம: ஓம் பிநாகினே நம: ஓம் சசிசேகராய நம: ஓம் வாமதேவாய நம: ஓம் விரூபாக்ஷாய நம: ஓம் கபர்தினே நம: ஓம் நீலலோஹிதாய நம: ஓம் சங்கராய நம:     10

 

ஓம் சூலபாணயே நம: ஓம் கட்வாங்கினே நம: ஓம் விஷ்ணுவல்லபாய நம: ஓம் சிபிவிஷ்டாய நம: ஓம் அம்பிகா நாதாய நம: ஓம் ஸ்ரீகண்டாய நம: ஓம் பக்தவத்ஸலாய நம: ஓம் பவாய நம: ஓம் சர்வாய நம: ஓம் த்ரிலோகேசாய நம:                                                                                                                                       20

 

ஓம் சிதிகண்டாய நம: ஓம் சிவாப்ரியாய நம: ஓம் உக்ராய நம: ஓம் கபாலினே நம: ஓம் காமாரயே நம: ஓம் அந்தகாஸுர ஸூதனாய நம: ஓம் கங்காதராய நம: ஓம் லலாடாக்ஷாய நம: ஓம் காலகாலாய நம:

ஓம் க்ருபா நிதயே நம:                                                                                                    30

 

ஓம் பீமாய நம: ஓம் பரசுஹஸ்தாய நம: ஓம் ம்ருகபாணவே நம: ஓம் ஜடாதராய நம: ஓம் கைலாஸவாஸினே நம: ஓம் கவசினே நம: ஓம் கடோராய நம: ஓம் த்ரிபுராந்தகாய நம:  ஓம் வ்ருஷாங்காய நம: ஓம் வ்ருஷபாரூடாய நம:                                                                                                        40

 

ஓம் பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம: ஓம் ஸாமப்ரியாய நம: ஓம் ஸ்வரமயாய நம: ஓம் த்ரயீமூர்த்தயே நம: ஓம் அநீச்வராய நம: ஓம் ஸர்வஜ்ஞாய நம: ஓம் பரமாத்மனே நம: ஓம் ஸோமஸூர்யாக்னிலோசனாய நம: ஓம் ஹவிஷே நம: ஓம் யஜ்ஞமயாய நம:                                                      50

 

ஓம் ஸோமாய நம: ஓம் பஞ்சவக்த்ராய நம: ஓம் ஸதாசிவாய நம: ஓம் விச்’வேச்’வராய நம: ஓம் வீரபத்ராய நம: ஓம் கண நாதாய நம: ஓம் ப்ரஜாபதயே நம: ஓம் ஹிரண்யரேதஸே நம: ஓம் துர்தர்ஷாய நம: ஓம் கிரீசாய நம:                                                                                                                   60

 

ஓம் கிரிசாய நம: ஓம் அநகாய நம: ஓம் புஜங்கபூஷணாய நம: ஓம் பர்காய நம: ஓம் கிரிதந்வனே நம: ஓம் கிரிப்ரியாய நம: ஓம் க்ருத்திவாஸஸே நம: ஓம் புராராதயே நம: ஓம் பகவதே நம: ஓம் ப்ரமதாதிபாய நம:             70

 

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம; ஓம் ஸூக்ஷ்மதநவே நம: ஓம் ஜகத்வ்யாபினே நம: ஓம் ஜகத்குரவே நம: ஓம் வ்யோமகேசாய நம: ஓம் மஹாஸேந ஜநகாய நம: ஓம் சாருவிக்ரமாய நம: ஓம் ருத்ராய நம: ஓம் பூதபதயே நம: ஓம் ஸ்தாணவே நம:                                                                                                                 80

 

ஓம் அஹிர்புத்ந்யாய நம: ஓம் திகம்பராய நம: ஓம் அஷ்டமூர்த்தயே நம: ஓம் அநேகாத்மனே நம: ஓம் ஸாத்விகாய நம: ஓம் சுத்தவிக்ரஹாய நம:

ஓம் சாச்வதாய நம: ஓம் கண்டபரசவே நம: ஓம் அஜாய நம: ஓம் பாசவிமோசகாய நம:                                                                                                            90

 

ஓம் ம்ருடாய நம: ஓம் பசுபதயே நம: ஓம் தேவாய நம; ஓம் மஹாதேவாய நம: ஓம் அவ்யயாய நம: ஓம் ஹரயே நம: ஓம் பகநேத்ரபிதே நம: ஓம் அவ்யக்தாய நம: ஓம் தக்ஷாத்வரஹராய நம: ஓம் ஹராய நம:          100

 

ஓம் பூஷதந்தபிதே நம: ஓம் அவ்யக்ராய நம: ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம: ஓம் ஸஹஸ்ரபதே நம: ஓம் அபவர்க்க ப்ரதாய நம: ஓம் அநந்தாய நம:

ஓம் தாரகாய நம: ஓம் பரமேஸ்வராய நம:                                         108

 

ஓம் பஞ்சாநநாய வித்மஹே சிவகராய தீமஹி

தந்ந: சதாசிவ: ப்ரசோதயாத்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.