ஸ்ரீ காலபைரவாஷ்டகம்

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்

வ்யாலயஜ் ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகிப்ருந்த வந்தினம் திகம்பரம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             1

 

பானுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்

காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             2

 

சூலடங்க பாச தண்ட பாணி மாதிகாரணம்

ச்’யாமகாய மாதிதேவ மக்ஷரம் நிராமயம்

பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             3

 

புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்த சாருவிக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக விக்ரஹம்

நிக்வணன் மனோஜ்ஞஹேம கிங்கிணீ லசத்கடிம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             4

 

தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்

கர்மபாச மோசகம் ஸுசர்மதாயகம் விபும்

ஸ்வர்ண வர்ணசேஷபாச சோபிதாங்கமண்டலம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             5

 

ரத்னபாதுகா ப்ரபாபிராமபாத யுக்மகம்

நித்யமத்விதீய மிஷ்டதைவதம் நிரஞ்ஜனம்

ம்ருத்யுதர்ப்ப நாசனம் கராலதம்ஷ்ட்ர மோக்ஷணம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             6

 

அட்டஹாஸ பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலமுக்ரசாஸனம்

அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             7

 

பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்

காசிவாஸ லோக புண்ய பாபசோதகம் விபும்

நீதிமார்க்க கோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             8

 

காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்

ஜ்ஞான முக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்

சோகமோஹ தைன்யலோப கோபதாப நாசனம்

தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்                  9

 

இதி ஸ்ரீமச்சங்கராசார்ய விரசிதம் காலபைரவாஷ்டகம் ஸம்பூர்ணம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.