ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

 

விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள அபாமார்ஜந ஸ்தோத்ரம் மிக அபூர்வமானது. இது ஏவல், சூன்யம், வியாதி, க்ரஹபீடை, விஷபீடை, முதலிய எல்லாத் துயர்களையும்  நீக்கவல்லது. ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து, தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள். துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும், இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவபூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஸ்ரீ தால்ப்ய உவாச:

 

பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷரோகாத்யுபத்ரவை

துஷ்டக்ரஹாபிகாதைஶ்ச ஸர்வகால முபத்ருதா:                                             1

 

பிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶரோகைஶ்ச தாருணை:

தா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநிஸத்தம                                               2

 

கேந கர்மவிபாகேந விஷரோகாத்யுபத்ரவா:

வந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி                                           3

 

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

 

வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்யஜந்மநி தோஷித:

தே நரா முநிஶார்தூல விஷரோகாதி பாகிந:                                                       4

 

யைர்ந தத்ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்

விஷஜ்வரக்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்பாகிந:                         5

 

ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத்திச்சதி

தத்ததாப்நோத்ய ஸந்திக்தம் பரத்ராச்யுத தோஷக்ருத்                                                6

 

நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷக்ரஹ நிந்நம்

க்ருத்யாஸ்பர்ஶயம் வாபி தோஷிதே மதுஸூநே                                         7

 

ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:

தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்ந:                          8

 

யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே

உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூநே                                                      9

 

தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ணமநோரதா:

அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநிஸத்தம                            10

 

ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶரோகாதி பாகிந:

க்ரஹரோகாதிகம் வாபி பாபகார்யம் ந ஜாயதே                                                           11

 

அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச

ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித:                                     12

 

ஸ்ரீ தால்ப்ய உவாச:

 

அநாராதிகோவிந்தா யே நரா து:கபாகிந:

தேஷாம் து:காபிபூதாநாம் யத் கர்தவ்யம் யாளுபி:                                         13

 

பஶ்யத்பிஸ் ஸர்வபூதஸ்தம் வாஸுதேவம் மஹாமுநே

ஸமத்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத:                                     14

 

ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

 

ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:

அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸபூர்வ மிதம் பரம்                                              15

 

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஸர்வக்லேஶாபஹந்த்ரே நம:

அத ந்யாஸ:

 

அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:

அநுஷ்டுப்சந்:

ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுர்ஶநா தேவதா:

 

ஹராமுஸ்ய துரிதமிதி பீஜம்

அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:

ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்

வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்

 

ஸ்ரீவாராஹ  நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுர்ஶந ப்ரஸா ஸித்யர்த்தே16

 

வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:

நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா

வாமநாய மத்யமாப்யாம் வஷட்

விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்

ஸுர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்

பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:

இதி கர ந்யாஸ:                                                                                                                 17

 

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருயாய நம:

நம: கமல கிஞ்ஜல்க பீதநிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்

தாமோராய தேவாய அநந்தாய மஹாத்மநே லாய கவசாய ஹும்

காஶ்யபாயாதிஹ்ரஸ்வாய  ருக்யஜுஸ்ஸாமமூர்த்தயே தேஜஸே

நேத்ரத்ரயாப்யாம் வௌஷட்

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்

 

ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:  எட்டுதிக்கில் வலமாக சொடக்கவும்18

 

 

 

த்யாநம்

 

அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்

வராஹரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்                                  19

 

ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா

விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா

ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா

ஸ மே ஸ்வயம்பூர் பகவாந் ப்ரஸீது                                                           20

 

சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புரதுரு ரநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்

ர்ஜத பாஜநய நாம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ரரௌத்ரம்

த்ரஸ்தாஶா ஹஸ்தியூதம் ஜ்வலநல ஸடா கேஸரோபாஸமாநம்

ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம்         21

 

அதிவிபுல ஸுகாத்ரம் ருக்மபாத்ரஸ்தமந்நம்

ஸலலித ததிகண்ம் பாணிநா தக்ஷிணேந

கலஶம் அம்ருதபூர்ணம் வாமஹஸ்தே ததாநம்

தரதி ஸகல து:கம் வாமநம் பாவயே ய:                                        22

 

விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்ம்

ஶ்ரோணீபூஷ ஸுவக்ஷோ மணிமகுட மஹா குண்லைர் மண்டிதாங்கம்

ஹஸ்தோத் சங்க சக்ராம்புகத மமலம் பீத கௌஶேய மாஶா

வித்யோத பாஸ முயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23

 

கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்

ரக்தாக்ஷம் பிங்கேஶம் ரிபுகுலமநம் பீம்ஷ்ட்ராட்ட ஹாஸம்

ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்குஶாக்நீந்

பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ரஸம்ஜ்ஞம்         24

 

ஸ்தோத்ராரம்ப:

 

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே

அரூப ஹுரூபாய வ்யாபிநே பரமாத்மநே                                                          25

 

நிஷ்கல்மஷாய ஶுத்தாத்யாநயோ ரதாய ச

நமஸ்க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச:                                              26

 

நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶாயேஶ்வராய ச

அச்யுதாநந்த கோவிந்த்மநாபாய ஸௌஹ்ருதே                                        27

 

ஹ்ருஷீகேஶாய கூர்மாய மாவாச்யுதாய ச

தாமோராய தேவாய அநந்தாய மஹாத்மநே                                                    28

 

ஜநார்நாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீராய ச

த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச                                                  29

 

ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:

யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே                                                  30

 

க்ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே

தோக்ஷஜாய க்ஷாய மத்ஸ்யாய மதுஹாரிணே                                           31

 

வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே

வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம                                              32

 

ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹராஶுபம்

அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:                                                      33

 

அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வதுஷ்டஹரோ

ஹராமுகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்                                             34

 

ம்ருத்யு பந்தார்த்தியதம் அரிஷ்டஸ்ய ச யத்பலம்

பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம்                                                      35

 

ரஸ்பர்ஶ மஹாரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர

ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே                               36

 

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே

நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே                                                   37

 

மஹாஹவ ரிபுஸ்கந் க்ருஷ்ட சக்ராய சக்ரிணே

ம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதித்ருதே த்ரயீமூர்த்திமதே நம:                                        38

 

மஹாயஜ்ஞவராஹாய ஶேஷபோகோபஶாயிநே

தப்தஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந                                                      39

 

வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்யஸிம்ஹ நமோஸ்து தே

காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக்யஜுஸ்ஸாம மூர்த்தயே                                40

 

துப்யம் வாமநரூபாய க்ரமதே காம் நமோ நம:

வராஹாஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை                                               41

 

மர் மர் மஹாம்ஷ்ட்ர மர் மர் ச தத்பலம்

நரஸிம்ஹ கராளாஸ்ய ந்தப்ராந்தோஜ் ஜ்வலாநந                                           42

 

ஞ்ஜ ஞ்ஜ நிநாதேதுஷ்டாந்யஸ்யார்த்தி நாஶந

ருக்யஜுஸ்ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக்                                           43

 

ப்ரஶமம் ஸர்வதுஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்ந:

கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா 44

 

ஜ்வராந்ம்ருத்யுயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்

த்ரிபாத்பஸ்மப்ரஹரண: த்ரிஶிரா ரக்தலோசந:

ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர்ஜ்வர:                             45

 

த்யந்தவந்த: கவய: புராணா:

ஸந்மார்வந்தோ ஹ்யநுஶாஸிதார:

ஸர்வஜ்வராந் க்நந்து மமாநிருத்த

ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா:                                                                     46

 

ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸஜ்வரம்

சாதுர்த்திகம் ததாத்யுக்ரம் ததைவ ஸததஜ்வரம்                                                 47

 

தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாந்துகம் ஜ்வரம்

ஶமம் நயாஶு கோவிந் சிந்த்திச் சிந்த்யஸ்ய வேநாம்                               48

 

நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோரஸம்வம்

அதிஶ்வாஸ மநுச்ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும்                                              49

 

குதக்ராணாங்க்ரிரோகாம்ஶ்ச குக்ஷிரோம் ததா க்ஷயம்

காமாலாதீந் ததாரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதாருணாந்                              50

 

பகந்தராதிஸாராம்ஶ்ச முகரோகாம்ஸவல்குளிம்

அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந்                         51

 

யே வாத ப்ரவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:

கபோவாஶ்ச யே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா:                                  52

 

ந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாய:

ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத்                                     53

 

விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச

க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே:                                        54

 

அச்யுதாநந்த கோவிந் விஷ்ணோ நாராயணாம்ருத

ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு ந்வந்தரே ஹரே                                  55

 

அச்யுதாநந்த கோவிந் நாமோச்சாரண பேஷஜாத்

நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்                                 56

 

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே

வேதாச்சாஸ்த்ரபரம் நாஸ்தி நதைவம் கேஶவாத்பரம்                                                57

 

 

ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத்விஷம்

ந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶப்ரவம் விஷம்                                       58

 

லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ்ஸஹம்

ஶமம் நயது தத்ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்ந:                                              59

 

க்ரஹாந் ப்ரேதக்ரஹாந் சைவ ததா வைநாயிகக்ரஹாந்

வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச ந்ர்வாந் யக்ஷராக்ஷஸாந்                           60

 

ஶாகிநீபூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிகக்ரஹாந்

முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந்                                            61

 

வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததாமாத்ருணாநபி

பாலஸ்ய விஷ்ணோஶ்சரிதம் ஹந்து பாக்ரஹாநிமாந்                                62

 

வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபாக்ரஹா: க்வசித்

நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே                                63

 

ஸடா கராளவநோ நரஸிம்ஹோ மஹாரவ:

க்ரஹாநஶேஷாந்நிஶ்சேஷாந் கரோது ஜதோ ஹித:                                      64

 

நரஸிம்ஹ மஹாஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந

க்ரஹாநஶேஷாந் ஸர்வேஷாம் காகாதாக்நிலோசந                                                65

 

யேரோகா யேமஹோத்பாதா யத்விஷம் யே மஹோரகா:

யாநி ச க்ரூரபூதாநி க்ரஹபீடாஶ்ச தாருணா:                                                     66

 

ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாய:

யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச                                             67

 

தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்

கிஞ்சித்ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய                          68

 

 

 

க்ஷிப்த்வா ஸுர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதிபூஷணம்

ஸர்வதுஷ்டோபஶமநம் குரு தேவவராச்யுத                                                         69

 

ஸுர்ஶந மஹாசக்ர கோவிந்ஸ்ய கராயு

தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடிகோடி ஸமப்ர                                                  70

 

த்ரைலோக்யகர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண

தீக்ஷ்ணதார மஹாவேக சிந்தி சிந்தி மஹாஜ்வரம்                                             71

 

சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத்பயம்

க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷஜ்வாலாம் ச கர்மாந்                                 72

 

ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண

ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச க்ஷிணோத்தரயோஸ்ததா                             73

 

ரக்ஷாம் கரோது பகவாந் ஹுரூபி ஜநார்ந:

பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                            74

 

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஜத்ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம்                         75

 

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா:                       76

 

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                  77

 

தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                               78

 

வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ்ஸம்மார்ஜிதம் மயா

அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா                                         79

 

 

 

மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:

ஶாந்தாஸ்ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச                   80

 

பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூநே

ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூக்ரஹயேஷுச

அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம்  விஷ்ணூநாமாபி மந்த்ரிதம்                                  81

 

ஏதே குஶா விஷ்ணுஶரீர ஸம்வா:

ஜநார்நோஹம் ஸ்வயமேவ சாத:

ஹதம் மயா துஷ்டமஶேஷஸ்ய

ஸ்வஸ்தா வத்வேஷ யதாவசோ ஹரே:                                                                82

 

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது               83

 

ஸ்ய துரிதம் கிஞ்சித் தத்க்ஷிப்தம் லவணார்ணவே

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                     84

 

ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா

விஷ்ணுக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம்                                                           85

 

அநேந ஸர்வதுஷ்டாநி ப்ரஶமம் யாந்த்யஸம்ஶய:

ஸர்வபூதஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி                                   86

 

குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி

ம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வவ்யாதி விநாஶநம்                               87

 

விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச

ம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி:                      88

 

வ்யாத்ஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:

தஸ்ய பார்ஶ்வம் ந ச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத்                                89

 

 

 

வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச

ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வது:க்கோபஶாந்தயே

 

இதி விஷ்ணு தர்மோத்தரபுராணே

தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே

அபாமார்ஜந ஸ்தோத்ரம்

ஸம்பூர்ணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.