குமாரஸ்தவம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய

குமாரஸ்தவம்

 

ஓம் சண்முக பதயே நம:

ஓம் ஷண்மத பதயே நமோ நம:

ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:

ஓம் ஷட்க்ரீட பதயே நமோ  நம:

ஓம் ஷட்கோண பதயே நமோ நம:

ஓம் ஷட்கோச பதயே நமோ நம:

 

ஓம் நவ நிதி பதயே நமோ நம:

ஓம் சுப நிதி பதயே நமோ நம:

ஓம் நரபதி பதயே நமோ நம:

ஓம் சுரபதி பதயே நமோ நம:

ஓம் நடச்சிவ பதயே நமோ நம:

ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:

 

ஓம் கவிராஜ பதயே நமோ நம:

ஓம் தபராஜ பதயே நமோ நம:

ஓம் இகபர பதயே நமோ நம:

ஓம் புகழ்முநி பதயே நமோ நம:

ஓம் ஜயஜய பதயே நமோ நம:

ஓம் நய நய பதயே நமோ நம:

 

ஓம் மஞ்சுள பதயே நமோ நம:

ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:

ஓம் வல்லீ பதயே நமோ நம:

ஓம் மல்ல பதயே நமோ நம:

ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:

ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:

 

ஓம் ஷஷ்டீ பதயே நமோ நம:

ஓம் இஷ்டி பதயே நமோ நம:

ஓம் அபேத பதயே நமோ நம:

ஓம் சுபோத பதயே நமோ நம:

ஓம் (வ்)வியூக பதயே நமோ நம:

ஓம் மயூர பதயே நமோ நம:

 

ஓம் பூதபதயே நமோ நம:

ஓம் வேத பதயே நமோ நம:

ஓம் புராண பதயே நமோ நம:

ஓம் (ப்)பிராண பதயே நமோ நம:

ஓம் பக்த பதயே நமோ நம:

ஓம் முக்த பதயே நமோ நம:

 

ஓம் அகார பதயே நமோ நம:

ஓம் உகார பதயே நமோ நம:

ஓம் மகார பதயே நமோ நம:

ஓம் விகாசபதயே நமோ நம:

ஓம் ஆதி பதயே நமோ நம:

ஓம் பூதி பதயே நமோ நம:

 

ஓம் அமாரபதயே நமோ நம:

ஓம் குமார பதயே நமோ நம:

 

***

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.