ஸ்ரீ காயத்ரீ ராமாயணம்

ஸ்ரீ வால்மீகி பகவான் தான் இயற்றிய ராமாயணத்தில் ஒவ்வொரு ஆயிரம் ஸ்லோகங்களுக்கும் முதல் ஸ்லோகத்தில், காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களை முறையே முதல் எழுத்தாக அமைத்து, 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்தை எழுதியுள்ளார். இதைத் தினமும் பாராயணம் செய்வதால், ராமாயணத்தைப் பூர்த்தியாகப் பாராயணம் செய்த பலனும், காயத்ரி மந்திரத்தை ஜபித்த பலனும் கிட்டும்

தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்

நாரதம் பரிபப்ரச்ச வால்மீகிர் முநிபுங்கவம்                                                         1

 

ஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வாந் யஜ்ஞக்நாந் ரகுநந்தந:

ரிஷிபி: பூஜித: ஸம்யக் யதேந்த்ரோ விஜயீ புரா                                                    2

 

விஶ்வாமித்ர: ஸ தர்மாத்மா ஶ்ருத்வா ஜநகபாஷிதம்

வத்ஸ ராம தநு: பஶ்ய இதி ரகவ மப்ரவீத்                                                   3

 

துஷ்டாவாஸ்ய ததா வம்ஶம் ப்ரவிஶ்ய ஸ விஶாம்பதே:

ஶயநீயம் நரேந்த்ரஸ்ய ததாஸாத்ய வ்யதிஷ்ட்டத                                              4

 

வநவாஸம் ஹி ஸங்க்யாய வாஸாம் ஸ்யாபரணாநி ச

பர்த்தார மநுகச்சந்த்யை ஸீதாயை ஶ்வஶுரோ ததௌ                                              5

 

ராஜா ஸத்யம் ச தர்மம் ச ராஜா குலவதாம் குலம்

ராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம்                                        6

 

நிரீக்ஷ்ய ஸுமுஹூர்த்தம் து ததர்ஶ பரதோ குரும்

உடஜே ராமமாஸீநம் ஜடாவல்கல தாரிணம்                                                         7

 

யதி புத்தி: க்ருதா த்ரஷ்டும் அகஸ்த்யம் தம் மஹாமுநிம்

அத்யைவ கமநே புத்திம் ரோசயஸ்வ மஹாயஶ:                                     8

 

பரதஸ்யார்ய புத்ரஸ்ய ஶ்வஶ்ரூணாம் மம ச ப்ரபோ

ம்ருகரூபமிதம் வ்யக்தம் விஸ்மயம் ஜநயிஷ்யதி                                      9

 

கச்ச ஶீக்ரமிதோ ராம ஸுக்ரீவம் தம் மஹாபலம்

வயஸ்யம் தம் குரு க்ஷிப்ரம் இதோ கத்வாத்ய ராகவ                                         10

 

தேஶகாலௌ ப்ரதீக்ஷஸ்வ க்ஷமமாண: ப்ரியாப்ரியே

ஸுகதுக்கஸஹ: காலே ஸுக்ரீவ வஶகோ பவ                                                     11

 

வந்த்யாஸ்தே து தபஸ்ஸித்தா: தாபஸா வீதகல்மஷா:

ப்ரஷ்டவ்யா சாபி ஸீதாயா: ப்ரவ்ருத்திர் விநயாந்விதை:                                  12

 

ஸ நிர்ஜித்ய புரீம் ஶ்ரேஷ்ட்டாம்  லங்காம் தாம் காமரூபிணீம்

விக்ரமேண மஹாதேஜா ஹநுமாந் கவிஸத்தம:                                                  13

 

தந்யா தேவாஸ் ஸகந்தர்வா: ஸித்தாஶ்ச பரமர்ஷய:

மம பஶ்யந்தி யே நாதம் ராம்ம் ராஜீவலோசநம்                                                   14

 

மங்கலாபிமுகீ தஸ்ய ஸா ததாஸீந் மஹாகபே:

உபதஸ்தே விஶாலாக்ஷி ப்ரயதா ஹவ்யவாஹநம்                                             15

 

ஹிதம் மஹார்த்தம் ம்ருது ஹேதுஸமிதம்

வ்யதீதகாலாயதி ஸம்ப்ரதி க்ஷமம்

நிஶம்ய தத்வாக்ய முபஸ்த்தித ஜ்வர:

ப்ரஸங்கவா நுத்தரமேத தப்ரவீத்                                                                  16

 

தர்மாத்மா ரக்ஷஸாம் ஶ்ரேஷ்ட: ஸம்ராப்தோயம் விபீஷண:

லங்கைஶ்வர்யம் த்ருவம் ஸ்ரீமாநயம் ப்ராப்நோத்யகண்டகம்                                    17

 

யோ வஜ்ரபாதாஶநி ஸந்நிபாதாத்

ந சுக்ஷுபே நாபி சசால ராஜா

ஸ ராமபாணாபிஹதோ ப்ருஶார்த்த:

சசால சாபம் ச முமோச வீர:                                                                            18

 

யஸ்ய விக்ரம மாஸாத்ய ராக்ஷஸா நிதநம் கதா:

தம் மந்யே ராகவம் வீரம் நாராயண மநாமயம்                                                    19

 

ந தே தத்ருஶிரே ராமம் தஹந்த மரிவாஹிநீம்

மோஹிதா: பரமாஸ்த்ரேண காந்தர்வேன மஹாத்மநா                                                20

 

ப்ரணம்ய தேவதாப்யஶ்ச ப்ராஹ்மணேப்யஶ்ச மைதிலீ

பத்தாஞ்ஜலிபுடா சேத முவாசாக்நி ஸமீபத:                                                           21

 

சலநாத் பர்வதேந்த்ரஸ்ய கணா தேவாஶ்ச கம்பிதா:

சசால பார்வதீ சாபி ததாஶ்லிஷ்டா மஹேஶ்வரம்                                              22

 

தாரா: புத்ரா: புரம் ராஷ்ட்ரம் போகாச்சாதந போஜநம்

ஸர்வமேவாவிபக்தம் நோ பவிஷ்யதி ஹரீஶ்வர                                      23

 

யாமேவ ராத்ரீம் ஶத்ருக்ந: பர்ணசாலா முபாவிஶத்

தாமேவ ராத்ரிம் ஸீதாபி ப்ரஸூதா தாரகத்வம்                                                  24

 

பலஶ்ருதி:

 

இதம் ராமாயணம் க்ருத்ஸ்நம் காயத்ரீபீஜ ஸம்யுதம்

த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் ஸர்வபாபை: ப்ரமுச்யதே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.