ஸ்ரீ காயத்ரீ கவசம்

த்யானம்

 

முக்தாவித்ரும ஹேமநீல தவளச் சாயைர் முகைஸ் த்ரீக்ஷணை:

யுக்தாமிந்து நிபத்த ரத்நமகுடாம் தத்வார்த்த வர்ணாத்மிகாம்

காயத்ரீம் வரதாபயாங்குஶ கஶா: ஶூலம் கபாலம் கதாம்

ஶங்கம் சக்ர மதாரவிந்த யுகளம் ஹஸ்தைர் வஹந்தீம் பஜே

 

காயத்ரீ பூர்வத: பாது ஸாவித்ரீ பாது தக்ஷிணே

ப்ரஹ்மஸந்த்யா து மே பஶ்சாத் உத்தராயாம் ஸரஸ்வதீ                     1

 

பார்வதீ மே திஶம் ரக்ஷேத் பாவகீம் ஜலஶாயிநீ

யாதுதாநீ திஶம் ரக்ஷேத் யாதுதாந பயங்கரீ                                             2

 

பாவமாநீம் திஶம் ரக்ஷேத் பவமாந விலாஸிநீ

திஶம் ரஔத்ரீம் ச மே பாது ருத்ராணீ ருத்ரரூபிணீ                                3

 

ப்ரஹ்மாண்யூர்த்வம் து மே ரக்ஷேத் அதஸ்தாத் வைஷ்ணவீ ததா

ஏவம் தஶதிஶோ ரக்ஷேத் ஸர்வாங்கம் புவநேஶ்வரீ                               4

 

தத்பதம் பாது மே பாதௌ ஜங்கே மே ஸவிது: பதம்

வரேண்யம் கடிதேஶம் து நாபிம் பர்கஸ் ததைவச                                  5

 

தேவஸ்ய மே தத்த்ருதயம் தீமஹீதி ச மே களம்

திய: பதம் ச மே நேத்ரே ய: பதம் மே லலாடகம்                             6

 

ந: பாது மே பதம் மூர்த்நி ஶிகாயாம் மே ப்ரசோதயாத்

தத்வர்ணம் பாது மூர்த்தாநம் நகார: பாது பாலகம்                                 7

 

சக்ஷுஷீது விகாரார்ணஸ் துகாரஸ்து கபோலயோ:

நாஸாபுடம் வகாரார்ணோ ரேகாரஸ்து முகே ததா                                8

 

ணிகார ஊர்த்வமோஷ்டம் து யகாரஸ் த்வதரோஷ்டகம்

ஆஸ்யமத்யே பகாரார்ணோ கோகாரஶ் சுபுகே ததா                            9

தேகார: கண்ட்தேஶே து வகார: ஸ்கந்த தேஶகம்

ஸ்யகாரோ தக்ஷிணம் ஹஸ்தம் தீகாரோ வாமஹஸ்தகம்                  10

 

மகாரோ ஹ்ருதயம் ரக்ஷேத் ஹிகார உதரே ததா

திகாரோ நாபிதேஶே து யோகாரஸ்து கடிம் ததா                                   11

 

குஹ்யம் ரக்ஷது யோகார ஊரு த்வௌ ந: பதாக்ஷரம்

ப்ரகாரோ ஜாநுநீ ரக்ஷேத் சோகாரோ கடிம் ததா                                     12

 

தகாரோ குல்பதேஶே து யாகார: பதயுக்மகம்

தகாரோ வ்யஞ்ஜநம் சைவ ஸர்வாங்கே மே ஸதா(அ)வது                    13

 

இதம் து கவசம் திவ்யம் பாதாஶத விநாஶநம்

சதுஷ் ஷஷ்டிகளா வித்யா தாயகம் மோக்ஷகாரகம்                               14

 

முச்யதே ஸர்வபாபேப்ய: பரம் ப்ரஹ்மாதி கச்சதி

படநாத் ஶ்ரவணாத் வாபி கோஸஹஸ்ரபலம் லபேத்                            15

 

***

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.