அவனருளாலே அவன்தாள் வணங்கி

நம் தினசரி காரியங்களில் செய்யவேண்டிய ப்ரார்த்தனைகள்

 

காலையில் எழுந்ததும் ஜபிக்கும் ஸ்லோகம்

கார்க்கோடகஸ்ய நாஸ்ய மயந்த்யா நளஸ்ய ச

ருதுபர்ணஸ்ய ராஜர்ஸ்தே: கீர்த்தனம் கலி நாஶனம்

 

பல் துலக்குதல்

ஆயுர் பலம் யசோ வர்ச்ச: ப்ரஜாம் பசு வஸூநி ச

ப்ரஹ்ம ப்ரஜ்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹி வநஸ்பதே

 

நீராடல்

ஸமஸ்த ஜகதாதார சங்கசக்ர கதாதர

தேவ தேஹி மமா நுஜ்ஞாம் யுஷ்மத் தீர்த்த நிஷேவனே

 

ஸ்நானம் முடிந்தவுடன்

அஸ்மத் குருப்யோ நம:

 

போஜனத்துக்கு உட்காருதல்

அச்யுத ! அநந்த !  கோவிந்த !

 

பணிக்குப் புறப்படுதல்

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ

ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோ அபிரக்ஷது

 

பணியைத் தொடங்கும் முன்

யாம் மேதா தேவகணா: பிதரஶ்சோபாஸதே

யா மாமத்ய மேயாக்நே மேதாவிநம் குரு ஸ்வாஹா

 

பணி முடிந்து திரும்பும்போது

யா க்ருபா முநி ஸந்த்ராணே யா க்ருபா கபி ரக்ஷணே

யா விபீஷண ரக்ஷாயாம் ஸா ராம மயி தீயதாம்

 

மாலையில் வீட்டில் வழக்கமான ப்ரார்த்தனைக்குப் பிறகு

தவ தாஸோஹம் தவ தாஸோஹம் தவ தாஸோஹம் தாசரதே

 

இரவு போஜனத்துக்கு முன்

ச்ரத்தாம் ப்ராதர் ஹவாமஹே ச்ரத்தாம் மத்யந்திநம் பரி

ச்ரத்தாம் ஸூர்யஸ்ய நிம்ருசி ச்ரத்தே ச்ரத்தாபயேஹ ந:

 

படுக்கைக்குச் செல்லுமுன்

ராமஸ்கந்தம் ஹநூமந்தம் வைநதேயம் வ்ருகோதரம்

சயநே ய: ஸ்மரேந் நித்யம் துஸ்ஸ்வப்நம் தஸ்ய நச்யதி

 

ஏதாவது முக்யமான வேலையை ஆரம்பிக்கும்போது

அசேசஹ விக்த சமந மநீகேச்வர மாச்ரயே

ஸ்ரீமத: கருணாம்போதௌ சிக்ஷாஸ்ரோத இவோத்திதம்

 

முக்யமான ப்ரயாணத்துக்கு முன்

(யாத்ராதனம் செய்து ஆசி பெற்றபின்)

அக்ரத: ப்ருஷ்ட்தஶ்சைவ பார்க்வதஶ்ச மஹாபலௌ

ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ

 

மருந்துண்ண ஆரம்பிக்கும் முன்

அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா

கண்டிதாகில தைத்யா ராமாயாபந் நிவாரிணே

 

 

அவகாசம் கிடைக்கும்போதெல்லாம்

ஸதா ச ஸோம ஜேஷி ச பவமாந மஹிச்ரவ:

அதாதோ வஸ்ய ஸஸ்க்ருதி

 

எல்லாம் அடங்கிய ப்ரார்த்தனை

ஔஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநே ச ஜநார்தநம்

சயநே பத்மநாபம் ச விவாஹே ச ப்ரஜாபதிம்

யுத்தே சக்ரதரம் தேவம் ப்ரவாஸே ச த்ரிவிக்ரமம்

நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே

துஸ்ஸ்வப்நே ஸ்மர கோவிந்தம் ஸங்கடே மதுஸூதநம்

காநநே நாரஸிம்ஹம் ச பாவகே ஜலசாயிநம்

ஜலமத்யே வராஹம் ச பர்வதே  ரகுநந்தநம்

கமநே வாமனம் சைவ ஸர்வகார்யேஷு  மாதவம்

 

படிக்க ஆரம்பிக்கும் முன்

ஜ்ஞாநாநந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வ வித்யாநாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

 

பள்ளியில் ஒவ்வொரு பாடவகுப்பும் ஆரம்பமாவதற்கு முன்

ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா

 

பரீக்ஷை ஆரம்பிக்கும் முன்

புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வ மரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

 

வாய்வழி பரீக்ஷைக்கு முன்

ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவ

 

புகழ் கிட்டுவதற்கு

யசோ மா த்யாவா ப்ருதிவீ யசோ மேந்த்ர ப்ரூஹயஸ்பதீ

யசோபகஸ்ய விந்தது யசோ மா ப்ரதிமுச்யதாம்

 

தீர்வுகாண முடியாத ப்ரச்னையை எதிர் நோக்கி இருக்கும்போது

கார்ப்பண்ய தோஷோபஹத ஸ்வபாவ:

ப்ருச்சாமி த்வாம் தர்ம ஸம்மூட சேதா:

யச்ச்ரேய: ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந் மே

சிஷ்யஸ் தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபந்நம்

 

காணாமல் போன பொருள் கிடைக்க ஜபிக்கவும்

ஸ்ரீ கார்த்தவீயார்ஜுனன்

ஓம் ஹ்ரீம் க்ரோம் கார்த்தவீர்யார்ஜுனாய நம:

கார்த்தவீர்யார்ஜுனோ நாம ராஜா பாஹுஸஹஸ்ரவான்

தஸ்ய ஸ்மரண மாத்ரேண தம் நஷ்டம் ச லப்யதே

 

பயம் நீங்கவும் எதையும் துணிவுடன் சமாளிக்கவும்

அபயம் மித்ராத் அபயம் அமித்ராத்

அபயம் ஜ்ஞாதாத் அபயம் புரௌ ய:

அபயம் நக்தம் அபயம் திவா ந:

ஸர்வா ஆதா மம மித்ரம் பவந்து

 

பகவானைச் சரணடைந்து ப்ரார்த்தனை

த்வய்யாராதந காமோயம் வ்ரதம் சரிதுமிச்சதி

ஸங்கல்ப ஸித்த்யை பகவந் பூரயாஸ்ய மநோரதாந்

 

 

மற்றும் சில  ப்ரார்த்தனைகள்

 

ஸ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா தொகுத்த,

ஸ்ரீசுரபி ஜகத்குரு சதாப்தி பப்ளிகேஷன்ஸ்

பிரசுரமான “ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி” நூலிலிருந்து

 

விக்னமகல – விக்நேச ஸ்துதி

இதை 3 முறை ஜபித்து எக்காரியத்தை ஆரம்பித்தாலும், எந்த விகனமும் நிகழாது.

 

ஸுமுச் சைகந்தச்ச கபிலோ ஜகர்ணக:

லம்போதரச்ச விகட: விக்ந ராஜோ விநாயக:

தூமகேது: ணாத்யக்ஷ: பால சந்த்ரோஜாநந:

வக்ர துண்ட: சூர்ப்ப கர்ண: ஹேரம்: ஸ்கந்த பூர்வஜ:     (விநாயக புராணம்)

 

சூன்யம், பார்வை அகல – ஸுப்ரமண்ய ஸ்துதி

காலை மாலை மூன்றுமுறை ஜபித்தால் , சூன்யம், பில்லி,பார்வை இவைகளால் உண்டாகும் துன்பமும், பகைவர் பயமும் அகலும்,

 

ஸுப்ரம்மண்யச்ச ஸேநாநீ: குஹ: ஸ்ந்தச்ச வாமந:

மஹாஸேநோ த்வாசாக்ஷ: விச்வபூ: ஷண்முக: சிவ:

சம்பு புத்ர: ச வல்லீச: தேவஸேநாபதி: ப்ரபு:

சரோத்பவ: சக்தி புத்ர: ப்ரம்மபூ: அம்பிகாஸுத:

பூதேச: பாவகி: ஸ்ரீமான் விசாக: சிகி வாஹன:

காங்கேய: ச ஜாரூட: சத்ரு ஹந்தா ஷக்ஷர:       (ஸ்காந்தம்)

 

ஜ்வரம் அகல – சிவ ஸ்துதி

இதை 108 முறை ஜபித்து விபூதி இட்டால், ஜ்வரம் அகலும்

 

பாலாம்பிகேச வைத்யேச வரோ ஹரேதிச

ஜபேந்நாமத்ரயம் நித்யம் மஹாரோ நிவாரணம்

 

 

தீராத நோய் அகல

தினமும் காலையில் சுத்தனாக 1008 முறை, ஒரு மண்டலம்

 

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே

அரூப ஹுரூபாய வ்யாபினே பரமாத்மநே

 

துர்பிக்ஷம் நீங்க

இதை 8 முறை ஜபித்து விபூதியிட்டால், கெட்ட கனவு, கெட்ட சகுனத்தால் வரும் தீமை, தௌர்பாக்யம், துர்பிக்ஷம், துக்கம், அபகீர்த்தி, விஷம், துர்க்ரஹங்களால் உண்டாகும் துன்பம் முதலியன நீங்கும்.

 

து:ஸ்வப்ந துச்சகுந துர்தி தௌர்மநஸ்ய

துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யசாம்ஸி

உத்பாத தாப விஷபீதிம் அஸத்க்ர கார்த்திம்

வ்யாதீம்ச் ச நாசயது மே ஜகதாம் அதீச:  (பிரும்மோத்தரம்)

 

கெட்ட கனவு அகல

இரவில் படுக்கும்போது 3 முறை. கெட்டகனவு கண்டவர் காலையில் எழுந்ததும் யாரிடம் சொல்லாமல் அந்தக்கனவைப் பசுவின் காதில் சொல்லிவிட்டு 3 முறை ஜபித்தால் கெட்ட பலன் ஏற்படாது.

 

அச்யுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் ஸத்யம் ஜநார்நம்

ஹம்சம் நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத் துஸ்வப்ந சாந்தயே

 

சிவ ஸஹஸ்ரநாம புண்யம் பெற

3 முறை

 

சிவோ மஹேச்வரச்சைவ ருத்ரோ விஷ்ணு: பிதாமஹ:

ஸம்ஸார வைத்ய: ஸர்வேச: பரமாத்மா ஸதா சிவ:    (சிவபுராணம்)

 

பாபம் அகல

ப்ரதி தினம் அதிகாலையில் எழுந்தவுடன் படுக்கையில் மூன்றுமுறை ஜபித்தால் முதல் நாள் செய்த பாபம் அகலும்

 

விஷ்ணும் நாராயணம் க்ருஷ்ணம் மாதம் மதுஸூநம்

ஹரிம் நரஹரிம் வந்தே கோவிந்ம் ததி வாமனம்

 

ஔபாஸந பலன் பெற

காலை மாலை சந்த்யாவந்தனத்திற்குப் பிறகு 3 முறை

 

சதுர்பிச்ச சதுர்பிச்ச த்வாப்யாம் பஞ்சபிரேவச

ஹூயதேச புநர்த்வாப்யாம் ஸநோ விஷ்ணு: ப்ரஸீதது

 

கர்மாவை விட்ட பாபம் அகல

காலை மாலை 3 முறை செய்தால் ஸந்த்யாகாலத்தில் செய்யத்தகாத கர்மாவைச் செய்ததால் வரும் பாபமும், ஸந்த்யாவந்தனத்தை அகாலத்தில் செய்த பாபமும் நீங்கும்.

 

பாரம்பரம் விஷ்ணு: அபார: பார பர: ப்ரேப்ய: பரமாத்மரூபி

ப்ரம்மபார: பரபார: பூத: பர: பரணாம் அபிபாரபூத:        (பிராம்மம்)

 

மாநஸிக பாபம் அகல

காலை மாலை 8 முறை

 

விபாதியா சிவாஸநே சிவேநஸாகம் அவ்யயா

ஹுரண்மயே அதிநிர்மூலே நமாமிதாம் ஹிமாத்ரிஜாம்        (கூர்மம்)

 

மறதி அகல, ஞாபகசக்தி வளர

தினமும் காலை 108 முறை

 

யாதேவீஸர்வ பூதேஷு ஸ்ம்ருதிருபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

கண் நோய அகல, ஆரோக்யமுண்டாக

ஸூரியனது ஸஹஸ்ர நாமாக்களில் மிகச் சிறந்த இவற்றை காலையில் ஸ்நானம் செய்து தினமும் 12 முறையும் ஞாயிற்றுக்கிழமையில் மற்றும் மாச ஸங்க்ரமணங்களிலும் 108 முறை ஜபத்துடன் நமஸ்காரமும் செய்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்தால் கண் நோயும் மற்ற சகல ரோகங்களும் நீங்கும்

 

விவர்த்தநோ விவஸ்வாம்ச மார்தாண்டோ பாஸ்கரோ ரவி:

லோகப்ரகாசக: ஸ்ரீமான் லோகசக்ஷு: மஹேச்வர:

லோகசாக்ஷீ த்ரிலோகேச: கர்தா ஹர்தா தமிஸ்ரஹா

தபந: தாபநச்சைவ சுசி: ஸப்தாச்வ வாஹந:

கபஸ்தி ஹஸ்த: ப்ரம்மண்ய: ஸர்வதேவ நமஸ்க்ருத:

சரீர ஆரோக்ச்சைவ நவ்ருத்தி யஸஸ்கர:  (ஆதித்ய-பிரும்ம புராணம்)

 

கார்ய ஜயம் உண்டாக

கார்யம் ஆரம்பிக்கும் முன் 10 முறை

 

ஸ்துதா ஸித்வம் மஹாதேவி விசுத்தேந அந்தராத்மனா

ஜயோ வது மே நித்யம் ஸர்வ கார்யே ப்ரஸாதத:

 

சத்ருபயம் துன்பம் அகல

1008 முறை

 

ஆர்த்தாநாம் ஆர்திஹந்தாரம் பீதாநாம் பீதிநாசனம்

த்விஷதாம் காலண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம்

 

அபம்ருத்யு வராமலிருக்க

1008 முறை ஜபித்து விபூதியிட்டால் அபம்ருத்யு வராது

 

ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்வே

அம்ருதேசாய சர்வாய மஹா தேவாய தே நம:

 

 

தேவியின் அருள் பெற

தினமும் 10 முறை

பாதய வா பாதாளே ஸ்தாபய வா ஸகல புவந ஸாம்ராஜ்யே

மாத: தவ பயுகளம் முஞ்சாமி நைவ முஞ்சாமி

 

திருட்டு பயமகல

தினமும் தூங்கும்போது கூறவேண்டும்

காந்தாரே ஷ்வவ ஸன்னானாம் மக்நாநாஞ்ச மஹார்ணவே

தஸ்யு பிர்வா நிருத்தாதாம் த்வம் தி: பரமா ந்ருணாம்

 

ஸங்கடம், மனக்கவலை அகல

இருவேளை 3 முறை

நமோ மத்ஸ்ய கூர்மாதி நாநாஸ்வ ரூபை:

தா க் ஸர்க்க: உத்யதாய ஆர்த்ரி ஹந்த்ரே

விதா த்ராதி ஸர்க் ஸ்திதி த்வம்ஸ கர்த்ரே

கதா சங்க பத்மாரி ஹஸ்தாய தேஸ்து      (பவிஷ்யம்)

 

ஸ்நானம் ஆரம்பிக்கும் போது

அதிக்ரூர மஹாகாய கல்பாந்த ஹநோபம்

பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி

 

சாப்பிடும்போது :

 1. கையில் முதலில் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு காயத்ரியைச் சொல்லி, இலையின் மேல் இருக்கும் அன்னத்தின் மீது ப்ரோக்ஷிக்கவும்.
 2. அன்னத்தின்மீது அபிகாரம் செய்தபின், இடதுகை மோதிரவிரலால் இலையைத் தொட்டுக்கொண்டு, வலது கையில் தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு, “தேவஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந ப்ரிஷிஞ்சாமி” என்று பகலிலும், “ருதம்த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி” என்று இரவிலும் சொல்லி இலையைச் சுற்றி தரையில் விடவும்.
 3. பின்வரும் மந்த்ரங்களினால் ஸ்வாஹா என்று வருமிடங்களில் ஒரு உத்தரணி ஜலம் உட்கொண்டு 6 தடவை சிறிது அன்னம் எடுத்து உட்கொள்ள வேண்டும். (1 சிறுவிரல் 2 மோதிரவிரல், 3 நடுவிரல், 4 ஆள்காட்டிவிரல், 5 கட்டைவிரல்)
  1. ப்ராணாய ஸ்வாஹா (3+4+5)
  2. அபானாய ஸ்வாஹா (2+3+5)
  3. வ்யானாய ஸ்வாஹா (1+2+5)
  4. உதானாய ஸ்வாஹா (1+2+3+5)
  5. ஸமானாய ஸ்வாஹா (all 5)
  6. ப்ரஹ்மணே ஸ்வாஹா (all 5)

 

 1. பிறகு இடது கை மோதிர விரலை இலையிலிருந்து எடுத்து இலையின் இடது பக்கத்தில் ஒரு உத்தரணி தீர்த்தத்தினால் அலம்பிக்கொண்டு, அந்தத் தீர்த்தம் கையில் காயும் முன் பின்வரும் மந்திரத்தினால் ஹ்ருதயத்தில் தொட்டுக் கொள்ளவும்.

ப்ரஹ்மணி மே ஆத்மாம்ருத்த்வாய

 

 1. உத்தராபோஶனம்: சாப்பிட்டுமுடித்த பின் ஒரு உத்தரணி ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு, பின்வரும் மந்த்ரத்தைச் சொல்லி உட்கொண்டு கையை இலையின் வலது பாகத்தில் கீழே ஒத்திவிடவும்:

அம்ருதாபிதா நமஸி

ரௌரவே அபுண்ய நிலயே பத்மார்புத நிவாஸினாம்

அர்தினாம் உதகம் நித்தம் அக்ஷய்யம் உபதிஷ்ட்டது.

 

சாப்பிட்டவுடன் ஜீரணமாக

 

வாதாபி எனும் ராக்ஷஸனைப் பக்ஷித்தவரே, விந்தியமலையின் கர்வத்தை அகற்றியவரே, ஸமுத்ரஜலத்தைக் குடித்த அகஸ்த்யரே எனது உணவை ஜீர்ணம் செய்யும் என ஜலத்தைத் தொட்டு நாபியைத் தடவ வேண்டும்.

 

வாதாபி ரக்ஷோ க்ஷ: ஸத்வம் விந்த்யபர்வத கர்வஹா

ஸமுத்ர தீர்த்த பாநாசு ஜீர்ணம்குரு மமாசநம்

உறங்கும் முன் ஜபிக்க

 

ஸ்திர் மாவஸ் சைவ முசுகுந்தோ மஹாபல:

கபிலோ முநி ரஸ்தீக: பஞ்சைதே ஸுகஶாயிந:

ப்ரஹ்மாணம் ஶங்கரம் விஷ்ணும் யமம் ராமம் நும் லிம்

ஸப்தைதாந் ய; ஸ்மரேந் நித்யம் து:ஸ்வப்நஸ்தஸ்ய நஶ்யதி

மஹாபாபங்கள் அகல – காயத்ரீ ஸ்துதி

 

ஸாவித்ரீ வேமாதாச காயத்ரீ ச ஸரஸ்வதீ

ஸாங்க்ரிதீ பிராம்மணி ஸாத்வீ ஸதாஸர்வ அர்த்தஸாதிநீ

ஸஹஸ்ராக்ஷீதி நாமாநி ஜபாத் பாப ஹராணிச  (கருடபுராணம்)

முக்தி இடங்கள்

 

ர்சநாத் அப்ர ஸதஸி ஜநநாத் கமலா லயே

காச்யாந் து மரணாத் முக்தி: ஸ்மரணாத் அருணாசலே

 

திருவாரூரில் பிறப்பதாலும், சிதம்பர தரிசனத்தாலும், திருவண்ணாமலையை நினைப்பதாலும் காசியில் இறப்பதாலும் முக்தி உண்டாகும்

 

பய நிவ்ருத்தி (Dinamani)

 

நகானா – முத்யோதைர் – நவநலின – ராகம் விஹஸதாம்
காரணாம் தே காந்திம் கதய கதயாம கதமுமே |
கயா சித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷமீ – சரண – தல – லாக்ஷா – ரஸ சணம் ||

 

காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து தினமும்  108 முறை இந்த ஸ்லோகத்தை 45 நாட்கள் ஜபம் செய்து வந்தால் சகலவிதமான பய நிவர்த்திகள் கிடைக்கும். தூய வாழ்க்கையும் அமையும். ஆல மரத்தினடியில் அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும் என்பது முக்கியமாகும்.

அன்னம், தேன் இவை நைவேத்தியப் பொருட்களாகும்.

– See more at: http://astrology.dinamani.com/

 

 

நாகதோஷம் நீங்கி குழந்தைப்பேறு உண்டாக

 

தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர, நாகதோஷம் நீங்கி, குழந்தைப் பேறு உண்டாகும்.

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ:
ஸர்ப்பஹார கடீஸூத்ர: ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக: ஸர்ப்ப க்ரைவேயகாங்கத:
ஸர்ப்ப கக்ஷதராபந்த: ஸர்ப்பராஜோத்தரீயக:

– See more at: http://astrology.dinamani.com/

 

சுகப்ரசவத்திற்கு

 

கர்பினி பெண்கள் சுகப் பிரசவம் ஆக தினமும் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை ஸ்லோகத்தை 108 முறை பாராயணம் செய்யலாம். பிறக்கும் குழந்தை எந்தவித குறைபாடும் இன்றி சுகப்பிரவம் ஆகும்.

 

ஹே சங்கர சமரஹா ப்ரமதாதி
நாதரி மன்னாத ஸரம்ப சரிசூட
ஹரதிரிசூலின் சம்போஸுகப்பிரசவ
கிருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச
பாளையமாம் நமஸ்தே
—————————-
ஹிம்வத் யுத்தரே பார்ஸ்வே
ஸுரதர நாம யாஷினி
தஸ்யா ஸ்மரண மாத்ரேணா
விசல்யா கர்ப்பினிபவேது

– See more at: http://astrology.dinamani.com/

 

சொந்தவீடு அமைய திருப்புகழ்

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர் மன மகிழ்மீற அருளாலே
அந்தரியொடு உடனாரு சங்கரனும் மகிழ்வுற
ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக
மண்டலமும் முனிவோரும் எண் திசையில் உளபேறும்
மஞ்சனமும் அயனாரும் எதிர்காண
மங்கையுடன் அரிதானும் இன்ப முற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா!

புந்தி நிறை அறிவாள! உயர்தோளா !
பொங்கு கடலுடன் நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீச வடிவேலா
தண்மரள மணிமார்ப ! செம்பொன் எழில் செறிரூப !
தண்தமிழன் மிகுநேய முருகேசா
சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண் சிறுவை தனில்மேவு பெருமாளே !

– See more at: http://astrology.dinamani.com/

 

விரைவில் திருமணம் நடக்க ஜபிக்கவேண்டியது

திருமணம் தள்ளிப்போகிறது என்று வருத்தப்படுபவரா நீங்கள்? அட கவலைய விடுங்க. தினமும் இந்த சுயம்வரம் மந்திரத்தை  பாராயணம் செய்து வாருங்கள், நல்ல வரன் உங்களை தேடி வரும் பாருங்க.

 

ஓம் ஹ்ரீம் யோகினி யோகினீ
யோகேஸ்வரி யோகேஸ்வரி
யோக பயங்கரீ யோக பயங்கரீ
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய
முக ஹ்ருதயம் மம வசம்
ஆஹர்ஷய ஆஹர்ஸய நம:

 

தினமும் காலையில் குளித்து முடித்ததும் 18 முறை சொல்லி வர தடைப்பட்ட திருமணம் இனிதே கைக்கூடும்.

– See more at: http://astrology.dinamani.com/

 

ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்:

சிவபிரான் திருவாய் மலர்ந்தருளியது

 

ஒரு முறை பார்வதி தேவி, பரமசிவனைப் பார்த்து, ‘புத்திர தோஷத்தால் அல்லலுறும் மக்களுக்கு நிம்மதி பெற, தோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் என்ன” எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தைக் கூறி விளக்கம் அளித்தார்.

 

ஓம் க்லாம் – க்லீம் – க்லூம்
தேவகிஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே
தேஹிமே தனயம் க்ருஷ்ணத்வாமஹம் சரணம் கத:
தேவ தேவ ஜகன்னாத கோத்ர விருத்திகர ப்ரபோ
தேஹிமே தனயம் சீக்ரம் ஆயுஷ்மந்தம் யஸஸ்வினாம்
தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பவனே! வாசுதேவனின் மைந்தனே!
இவ்வுலகுக்கு எல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய்வாய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகந்நாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தரும் தயாளா! நீண்ட ஆயுள் கொண்ட குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!
புத்திரப்பேறு, சந்தானப் பேறு வேண்டிக் காத்திருப்பவர்கள், மேலே தரப்பட்டுள்ள சுலோகத்தை ஆத்மார்த்தமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன், காலை நேரத்தில் தினமும் 11 முறைக்கும் குறையாமல் சொல்லி வந்தால், நிச்சயம் புத்திரப்பேறு உண்டாகும்.

ஒரு பலகையில் விளக்கு ஏற்றி வைத்து, கிருஷ்ணர் படத்தையும் வைத்து, இந்த மந்திரத்தைச் சொல்லி வந்தாலே போதும்… ஸ்ரீகிருஷ்ணன் அருளால் குழந்தைப் பேற்றுக்கான சூழலைகைகூடப் பெறுவர்.

– See more at: http://astrology.dinamani.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.